புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_m10போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Poll_c10 
89 Posts - 50%
heezulia

75 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 11:03 am

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 02-karunanidhi12-300

சென்னை: தமிழகம் முழுவதும் ஜுலை 4ம் தேதி நடக்கும்அறப்போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாதுஅக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவினர் மீதான அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து வரும் 4ம் தேதி திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,
திமுகவின் வரலாறு போராட்ட வரலாறு. ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்சனைகளுக்காக, அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக் கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் தற்போது திமுகவாக இருந்தாலும், திராவிடர் கழகம், நீதிக் கட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சி பெறச் செய்தது. அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும், அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதல்வராக இருந்து நடத்தி பல தியாகங்களை, போராட்டங்களில் ஈடுபட்டு, நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.

இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார். நெருப்பில் இறங்கவா, தொடர்ந்து பட்டினி கிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை, திராவிட செல்வங்களை திமுக பெற்றிருக்கிறது. இந்த போராட்டம் ஏன்?. எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.

முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன். அறப்போராட்டம் என்றால், அகிம்சா போராட்டம் ஆகும். நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும். வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.
அறப்போராட்டம் தான் நடத்த உள்ளோம். இதில், சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை.

இந்த போராட்டத்தில் அறவழியைத்தான், அமைதி வழியைத்தான், அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம். நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல், போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
போராட்டத்தில் ஒரு கல்லை அவர்களாகவே வீசி, அதை நாம் வீசியதாக நம்மை தண்டிக்க நினைப்பர். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திமுக இல்லை. பொதுமக்கள் மத்தியில் அவச் சொல் ஏற்படாமல் நாம் பாரத்துக் கொள்ள வேண்டும்.

உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம், உறுதியாக களம் கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும். ஏனென்றால், இப்போதே ஒரு தவறு நடக்கலாம். தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போராட்டத்தில் இவ்வளவு பேர், அவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள் என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர். அவர்கள் பேசியவாறு நடக்க வேண்டும். சொல் வேறு; செயல் வேறு என்று இருக்கக் கூடாது. சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.

6 மாதம் சிறையில் இருப்பேன் என்று கூறிவிட்டு, ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்டக் கூடாது. போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது. நாம் தியாக திருவிளக்காய், எதையும் தாங்கும் இதயமாய், அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.

எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல், சிறுத்தை கூட்டமாக, சிங்க கூட்டமாக இருக்க வேண்டும். நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால், அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.
இங்கு பேசிய நிர்வாகிகள், தொண்டர்களை தூண்டிவிடும் வகையில், முறுக்கேற்றும் வகையில் பேசினர். பேசியதோடு இல்லாமல் கடைசி வரை களத்தில் நின்று போராடவும் வேண்டும்.

நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம். அமைதி வழியில் நடத்துவோம். எந்த வகையிலும், அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது. இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள். ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.
போலீசாரும், அரசு அதிகாரிகளும் எங்கள் போராட்டத்தின் போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய இந்த போராட்டம் இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க அல்ல. புத்தி சொல்ல; அறிவு சொல்ல. நம் இன உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஆரிய மாயையை அடியோடு ஒழிக்கும் வகையில் போராட்டம் அமைய வேண்டும்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த அறவழி போராட்டத்திற்கு முதல் வரிசை, இரண்டாவது வரிசையில் இல்லாவிட்டாலும், கடைசி வரிசையிலாவது இந்த கருணாநிதி இருப்பேன் என்றார்.

நன்றி ஒன் இந்தியா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 02, 2012 11:11 am

ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 11:14 am

பிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடு புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 02, 2012 11:23 am

முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடு புன்னகை
எதோ நான் உள்ள ஹோட்டல் நடத்துற மாதிரி சொல்லுறீங்க அதிர்ச்சி சிரி

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 11:39 am

என்னமா கதை விடுது பாருங்க இந்த ********* , அரசியல் கைதிகள் காலையில் கைதானால் மாலையில் விடுதலை செய்யபட்டுவிடுவார்களே இது தெரியாத அப்பாவி மக்களிடம் எதோ இவர் தேச விடுதலைக்காக சிறை செல்வது போல கண்ணாமூச்சி காட்டுகிறார்.

எல்லோரும் கனிமொழி போல ஊரை அடித்து உலையில் போட்டுவிட்டா சிறைக்கு போகபோகிரார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 11:42 am

தலைவர் அந்த வடிவேலு படத்து ஜாமீன் சீனப் பார்த்துட்டு பேசி இருப்பார் போல.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 02, 2012 11:46 am

பிளேடு பக்கிரி wrote:
முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஏற்கனவே பாதி பேரு உள்ள தானே இருக்கீங்க சிப்பு வருது சிப்பு வருது
எத்தனை பேர் உள்ளே இருக்காங்கனு உங்களுக்குதானே தெரியும் பிளேடு புன்னகை
எதோ நான் உள்ள ஹோட்டல் நடத்துற மாதிரி சொல்லுறீங்க அதிர்ச்சி சிரி
[quote="பிளேடு பக்கிரி"]

கைதிகளுக்கு கஞ்சி ஊத்தறதே நீங்கதானாமே?

போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கருணாநிதி உத்தரவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Jul 02, 2012 1:11 pm

கருணாநிதி போராட்டத்தில் கலந்து கொள்கிறாரா ?

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Jul 02, 2012 8:56 pm

"சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை."

இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...

அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 02, 2012 10:11 pm

கோபி சதீஷ் wrote:"சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை."

இந்த வார்த்தையை சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமற்றுவர்கள்.... உண்மையான முகத்திரை கிழிந்த பிறகும் என்ன ஒரு ஏமாற்று வேலை...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
அந்த கிருமி(மு க) விடும் ஒவ்வெரு அறிக்கையிலும் எவ்வளவு வஞ்சகம்....

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக