புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Anthony raj |
| |||
Rathinavelu |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Nithi s |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Malasree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்
டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT)
பழைய இலக்கம் பூஜ்ஜியம் புது இலக்கம் ஜீரோ
திண்டாட தெருவிலோட தெரு - மயிலாடுதுறை
தொல்லை பேசி இலக்கம் ஐபிசி: 420 420 420
நிர்மூலமாக்குபவர் (நிறுவனர்): சா வராத குப்பு(சா)மி எனும் முள்ளிபாபா
எனும் நித்தியாதாசன் எனும் ரஞ்சிதசேவகன் எனும் நம் ஈகரை முரளிராஜா
முரளி மேலே உள்ள தன்னோட பிசினஸ் கார்ட பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில்...
ஜேன்: முரளி அண்ணா உங்க பிசினஸ் கார்ட் சூப்பரா வந்திருக்குன்னா
முரளி: அப்படியா சொல்ற ஜேன் சந்தோஷம்
ஜேன்: எப்டின்னா இதை எல்லாருக்கும் கொடுக்கறது?
முரளி: இப்பதான் பத்திரிகை பிரசன்னா அவ்ளவா வரதில்லையே - நான் சுட்டுப் போடற பத்திரிக்கைக்கு நடுவுல வெச்சு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம்
ஜேன்: அண்ணா சூப்பர் ஐடியான்னா - நீங்கதான் ஒரிஜினல் சார் சவ் பீஸ் நா
முரளி: அதான ஜேன் அத தொல்லை பேசி என்னா வாங்கி இருக்கேன்
ஜேன்: சரின்னா கிளாசுக்கு வர பசங்களுக்கு என்ன சொல்லி தரலாம்?
முரளி: என்ன ஜேன் இவனுங்க என்ன ஐஸ்டீனா ஆகப் போறானுங்க - அப்படி இருந்தா நம்ம கிட்ட வருவானுங்களா?
முகநூலில் நூல் விடுவது எப்படி, எம்ப்ராய்டரி போடுவது, அப்புறம் மாட்டிக்காம நூல உருவறது எப்படீன்னு நீ கிளாஸ் எடு
ஜேன்: அது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னா - ஜமாய்ச்சுடறேன்
முரளி: சரி அந்த பசங்க லிஸ்ட்ட எடு பார்ப்போம்
ஜேன்: பகவதின்னு ஒருத்தர்ன்னா
முரளி: அவன்கிட்ட முதலில் பீச வாங்கி பியூச புடிங்கிடு இல்லேன்னா தாவு தீந்துடும்
ஜேன்: ஓகேன்னா அப்புறம் ராஜாவும் பாலாஜியும்
முரளி: அய்யய்யோ அவங்கள சேர்த்தா நாளைக்கே நம்ம கடைய மூட வேண்டியது தான்
ஜேன்: ஏன்னா அப்படி சொல்றீங்க?
முரளி: உனக்கு சரக்கு கம்மின்னு தான் உன்ன வேலைக்கு சேர்த்தேன் ஓவரா கேள்வி கேக்காத
ஜேன்: சரின்னா சரின்னா
முரளி: அவங்க ரெண்டு பேரும் எட்டாங் கிளாச எட்டு தரம் அட்டெம்ப்ட் பண்ணி பெஞ்ச தேச்சு வெரட்டி விட்டப்ப ஸ்கூலுக்கு புது பெஞ்சு வாங்கிக் குடுத்த கேசுங்க - உனக்கு தெரியாது
ஜேன்: அப்ப உள்ள வந்தா வெரட்டி விட்டுடறேன்னா
முரளி: சரி அடுத்து வாத்தியாரு வேலைக்கு அப்ளை பண்ணினவங்க லிஸ்ட எடு
ஜேன்: அசுரன்னு ஒருத்தரு அப்பளை பண்ணி இருக்காருன்னா
முரளி: அவருக்கு என்ன கேடாம் - சொளையா முள்ளங்கி பத்தையாட்டம் காசு வெட்டுரனே பத்தலையாமா?
ஜேன்: என்ன சொல்றீங்கன்னா?
முரளி: அவரு ஸ்கூலில் வேலை செஞ்சாதான அவருகிட்ட படிச்சு பெயிலாகி நமக்கு மக்கு பிளாஸ்திரிங்க வந்து சேரும்
ஜேன்: சாஷ்டாங்கமா முரளி காலில் விழுந்து அண்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னா - பிசினஸ் மாக்னட்ன்னா நீங்க
முரளி: விடு ஜேன் எனக்கு இந்த பாராட்டெல்லாம் புடிக்கவே புடிக்காது
ஜேன்: மறுபடியும் காலில் விழுந்து அண்ணா நீங்க தெய்வம்ன்னா தெய்வம் - எனக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதுன்னா உங்க மூலமா
முரளி: சரி சரி பிசினஸ் கார்டெல்லாம் சொன்னபடி பத்திரிக்கைக் குள்ள வெச்சிடு - அந்த சினிக்கூத்து புத்தகத்துல பக்கத்துக்கு ஒன்னு வெச்ச்சிடு மறக்காம
ஜேன்: ஏன்னா
முரளி: இல்ல ஜேன் - ஒவ்வொரு பக்கத்திலையும் அறையும் குறையுமா நடிகைகள் படம் இருக்குல்ல அவங்களோட என் கார்டு மூலமா ரொமான்ஸ் பண்ணலாம்ல
ஜேன்: தெய்வமே உங்கள எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே
முரளி: அதான் வந்துட்டேல்ல விடு - சரி ஆவர வேலையைப் பாரு - சீக்கிரம் ரெடி பண்ணி அப்புறம் கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்
ஜேன் அப்படியே உடல் புல்லரிக்க மனசு பரவசமாக அப்படியே முரளியின் தகிடு தத்த டெக்னாலஜிய ரசிச்சுக்கிட்டே வேலையில் மும்முரமா இறங்கிட்டாரு...
(நண்பர்களே முடிந்தால் இவர்கள் செய்யும் கூத்துகளை பகுதி பகுதியாக அரங்கேற்றம் செய்கிறேன் அப்புறம்)

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
செம காமெடி யினியவன்
நல்ல கற்பனை வளம்
தொடருங்கள்...

நல்ல கற்பனை வளம்

தொடருங்கள்...

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முரளிக்கு குப்புமின்னு பேர் வெச்சது நீங்கதான் சார்லஸ்.

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உண்மை உண்மை. ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.
தொடரட்டும் உங்கள் நகைச்சுவை தொடர்...
இது நம்தளத்தில் பலரை மகிழச் செய்யும் என்பதில் ஐயமில்லை...
ஒருவர் பதிவிடும் பின்னூட்டத்தை வைத்தே அவர்களது சுபாவத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் கற்பனை கலந்து இரசிக்கும்படி எழுதுவதென்பது சாதாரண காரியமல்ல. அந்த திறன் தங்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.
தங்கள் நகைச்சுவை பதிவுகளை சுவைத்திட காத்திருக்கிறேன்...
தொடரட்டும் உங்கள் நகைச்சுவை தொடர்...
இது நம்தளத்தில் பலரை மகிழச் செய்யும் என்பதில் ஐயமில்லை...
ஒருவர் பதிவிடும் பின்னூட்டத்தை வைத்தே அவர்களது சுபாவத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் கற்பனை கலந்து இரசிக்கும்படி எழுதுவதென்பது சாதாரண காரியமல்ல. அந்த திறன் தங்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.
தங்கள் நகைச்சுவை பதிவுகளை சுவைத்திட காத்திருக்கிறேன்...

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று இனியவன் ...தொடருங்கள்

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இங்க நாறிகிட்டு இருக்கறது நாந்தானா
இருந்தாலும் கூடவே நம்ம ஜேனும் நாறறதுல பயங்கர சந்தோஷம்
யினியவன் வேலை நிமித்தம் வெளியே போறேன்
வந்து விரிவா உங்கள கவனிக்கறேன்

இருந்தாலும் கூடவே நம்ம ஜேனும் நாறறதுல பயங்கர சந்தோஷம்

யினியவன் வேலை நிமித்தம் வெளியே போறேன்
வந்து விரிவா உங்கள கவனிக்கறேன்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி சார்லஸ் - அப்பப்ப தொடர்கிறேன் - முரளி, ஜேன், அசுரன், பகவதி மற்றும் வரப் போகும் கேரக்டர்களும் என்னை அடிக்காமல் இருக்கும் வரை.சார்லஸ் mc wrote:செம காமெடி யினியவன்![]()
![]()
நல்ல கற்பனை வளம்![]()
தொடருங்கள்...

நீங்க கூட வரலாம்.

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யினியவன் wrote:நன்றி சார்லஸ் - அப்பப்ப தொடர்கிறேன் - முரளி, ஜேன், அசுரன், பகவதி மற்றும் வரப் போகும் கேரக்டர்களும் என்னை அடிக்காமல் இருக்கும் வரை.சார்லஸ் mc wrote:செம காமெடி யினியவன்![]()
![]()
நல்ல கற்பனை வளம்![]()
தொடருங்கள்...![]()
நீங்க கூட வரலாம்.![]()
அடியா...சே...சே...
அதெல்லாம் நம்மவர்கள் தரமாட்டார்கள்...
அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்களாக்கும்???!!!

மகிழ்ச்சியடைவேன். தொடருங்கள்...

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8