ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Mon Nov 23, 2020 3:32 pm

Admins Online

மருத்துவத் தகவல்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty மருத்துவத் தகவல்கள்

Post by சிவா on Mon Jul 16, 2012 11:12 pm

First topic message reminder :

மருத்துவத் தகவல்கள் - Page 3 Vilamp10

விளாம்பழம் வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இது ஈளை இருமல், கோழை, வெப்பத்தால் உண்டான நீர்வேட்கை இவைகளைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கி உடலுக்கு நன்மை தரும்.

விளாம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு வர வாய் நீர் ஊறல், தொண்டைப் புண், பல்லீற்றுப் புண்கள் ஆறும்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by சிவா on Wed Sep 18, 2013 4:48 pm

@ரேவதி wrote:தகவலுக்கு நன்றி அண்ணா

எனக்கு ஒரு சந்தேகம் இரண்டு வருடங்களா எனக்கு தலைவலி இருக்கிறது ஏற்கனவே ஒருமுறை கீழே விழுந்தும் இருக்கிறேன் அதனால் சி‌டி ஸ்கேன் செய்து பார்த்ததில்
எனக்கு சைனஸ் இருப்பதாக சொல்லி  நிறைய மாத்திரை எழுதி கொடுத்து இருக்கிறார்கள் சோகம்மாத்திரை அதிகம் பயன்படுத்தாமல் வெறும்  ஆவி பிடித்தால் சைனஸ் குறையும் என்று சொல்கிறார்கள் ( மாத்திரை போட சொன்னாலும் போடமாட்டேன் ரொம்ப கஷ்டம் )
ஆவி பிடிப்பதில் கொஞ்சம் சந்தேகம்
ஆவி பிடிக்கும்போது வெறும் நீரில் பிடிக்கலாமா ? அதற்காக ஒரு கப்ஸுல் உள்ளதே அதை தொடர்ந்த்து பயன்படுத்தலாமா ? வேறு ஏதாவது தகவல்கள் தர முடியுமா
https://www.eegarai.net/t719-topic
இங்கு பாருங்கள்!

சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. Nasacort spray பயனபடுத்தி வாருங்கள்!

அறுவை சிகிச்சை செய்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by ரேவதி on Fri Sep 20, 2013 12:11 pm

நன்றி சிவா அண்ணா
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by mbalasaravanan on Fri Sep 20, 2013 5:32 pm

Nasacort ஸ்ப்ரே இங்கே விசாரித்து பார்த்தேன் யாருக்கும் தெரிய வில்லை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by சிவா on Wed Oct 02, 2013 5:30 pm

* பழங்கள் நிறைய சாப்பிட்டால், உடல் வலிமை உண்டாகும். மூளை பலம் பெறும்.

* சமையலில் தினமும் பூண்டு சேர்த்தால், பல நோய்கள் வருவது தவிர்க்கப்படும்; உற்சாகமும் கிடைக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by அசுரன் on Wed Oct 02, 2013 7:07 pm

முன்பே கேட்டிருந்தேன் சிவா!

சிறு சிறு மருக்கள் மறைய ஏதாவது மருந்து உண்டா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by சிவா on Wed Oct 02, 2013 7:18 pm

@அசுரன் wrote:முன்பே கேட்டிருந்தேன் சிவா!

சிறு சிறு மருக்கள் மறைய ஏதாவது மருந்து உண்டா?
முகத்தைத் தவிர மற்ற இடங்களில் உள்ள மருவிற்கு Duofilm என்னும் மருந்தை அதன் மீது தடவி வந்தால் மரு மறைந்துவிடும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by அசுரன் on Wed Oct 02, 2013 7:34 pm

@சிவா wrote:
@அசுரன் wrote:முன்பே கேட்டிருந்தேன் சிவா!

சிறு சிறு மருக்கள் மறைய ஏதாவது மருந்து உண்டா?
முகத்தைத் தவிர மற்ற இடங்களில் உள்ள மருவிற்கு Duofilm என்னும் மருந்தை அதன் மீது தடவி வந்தால் மரு மறைந்துவிடும்.
இந்த மருந்து இங்கு கிடைக்கவில்லை மீண்டும் தேடிப்பார்க்கிறேன் தல நன்றி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by Muthumohamed on Thu Oct 03, 2013 1:11 am

நல்ல தகவல் திரி தொடருங்கள் ...........
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by சிவா on Thu Oct 03, 2013 1:28 am

@அசுரன் wrote:
@சிவா wrote:
@அசுரன் wrote:முன்பே கேட்டிருந்தேன் சிவா!

சிறு சிறு மருக்கள் மறைய ஏதாவது மருந்து உண்டா?
முகத்தைத் தவிர மற்ற இடங்களில் உள்ள மருவிற்கு Duofilm என்னும் மருந்தை அதன் மீது தடவி வந்தால் மரு மறைந்துவிடும்.
இந்த மருந்து இங்கு கிடைக்கவில்லை மீண்டும் தேடிப்பார்க்கிறேன் தல நன்றி 
Duofilm என்ற பெயரில் இல்லையென்றால் Salicylic Acid Wart Remover என்று கேளுங்கள் அசுரன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by அசுரன் on Thu Oct 03, 2013 8:52 am

@சிவா wrote:Duofilm என்ற பெயரில் இல்லையென்றால் Salicylic Acid Wart Remover என்று கேளுங்கள் அசுரன்!
இரண்டாவது மருந்து கிடைத்தது சிவா. மிக்க நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by ayyasamy ram on Thu Oct 03, 2013 9:09 am

மருவை நீக்க மிகச்சிறந்த வழி ‘ஃபேஷியல் காட்டரைசேஷன்’.
இந்த முறையில் பிரத்யேக கருவி கொண்டு, ஒவ்வொரு மருவாக
சுட்டு அகற்ற வேண்டும்.
அதே நேரம் மருவுக்குப் பக்கத்தில் உள்ள சருமம் சிறிதும்
பாதிக்கப்படக் கூடாது. அப்படி அகற்றியதும், அதன் மேல்
அல்ட்ராசானிக் மெஷினை காட்டினால், மருவுக்குக் காரணமான
தொற்று முற்றிலும் நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள் இந்த முறையில் மரு நீக்கம் செய்வதற்கு முன்,
மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது
-
>அழகு கலை நிபுணர்

(நன்றி குங்குமம் தோழி)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63041
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவத் தகவல்கள் - Page 3 Empty Re: மருத்துவத் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum