புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
127 Posts - 54%
heezulia
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
9 Posts - 4%
prajai
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_m10செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!!


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 11:23 am

செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 19-sengotttayan-2-300

சென்னை: அமைச்சர் பதவியிலிருந்தும், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட 2 முக்கியக் காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதில் ஒரு காரணம் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இன்னொரு காரணம்தான் மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.

கே.ஏ.செங்கோட்டையனிடம் முன்பு பி.ஏவாக இருந்தவர் ஆறுமுகம். இவரது மனைவியுடன் கே.ஏ.செங்கோட்டையனுக்குத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாக ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து புகார்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் போனது. இதையடுத்து செங்கோட்டையனின் மகன் கதிரீஸ்வரன், தனது தாயாருடன் ஜெயலலிதாவை சந்தித்து தனது தந்தையின் செயல் குறித்து குமுறலுடன் முறையிட்டார். இதையடுத்து செங்கோட்டையனைக் கூப்பிட்டுக் கடுமையாக கண்டித்தார் ஜெயலலிதா.
மேலும் ஆறுமுகம் உள்ளிட்ட 3 அரசு பி.ஏ.க்கள் உடனடியாக நீக்கப்பட்டனர். ஆறுமுகம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அதிரடியாக கைதும் செய்யப்பட்டார்.
மேலும், செங்கோட்டையனின் துறையையும் மாற்றிய ஜெயலலிதா, அவரை வருவாய்த்துறை அமைச்சராக மாற்றினார். இதனால் சற்று அப்செட் ஆனார் செங்கோட்டையன். இருப்பினும் அவர் சுதாரித்துக் கொண்டு சிறிது காலம் அமைதியாக தனது வேலைகளைப் பார்த்து வந்தார்.

இடையில் தனது மனைவியுடன் கோவிலுக்குப் போய் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு அதன் போட்டோவையெல்லாம் பத்திரிக்கைளில் வரச் செய்தார். இதன் மூலம் தான் திருந்தி விட்டதாக அம்மாவை நினைக்க வைத்தார் செங்கோட்டையன். ஜெயலலிதாவும், நடந்ததை மறந்து செங்கோட்டையனை தொடர்ந்து நல்ல அந்தஸ்தில்தான் வைத்திருந்தார்.
ஆனால் செங்கோட்டையன் மீண்டும் தனது சேஷ்டையை காட்ட ஆரம்பித்தார். இந்த முறை அவரது சேஷ்டை மிக முக்கியமான இடத்தில் இருந்துள்ளது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல் பிரசாப் பணியில் பொறுப்பாளராக இருந்த செங்கோட்டையன் போன இடத்தில்தான் புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அந்த இடைத் தேர்தல் ஜெயலலிதா மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த தேர்தலாகும். அதில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை தொகுதியிலேயே தங்க வைத்து பணிகளை முடுக்கி விட்டிருந்தார்.
அந்த சமயத்தில்தான் செங்கோட்டையன் தனது புதிய உறவை ஏற்படுத்தி விட்டார். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவரை மிகப் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சென்னைக்குக் கொண்டு சென்று அம்மா முன்பு நிறுத்தி நல்ல பெயரையும் வாங்கினார்.

அதன் பிறகு தனது புதிய உறவுக்கு சென்னை தாம்பரத்தில் பெரிய வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஊருக்கெல்லாம் போக வேண்டாம், இங்கேயே தங்கிக் கொள் என்று அவருக்கு உத்தரவும் போட்டுள்ளார். இதனால் அந்தப் புதிய உறவும் தாம்பரத்திலேயே தங்கத் தொடங்கியது. செங்கோட்டையனும் அடிக்கடி அங்கு வந்து போகத் தொடங்கினார்.
இதை அறிந்து செங்கோட்டையன் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சனியனை விட்டு விட்டு இன்னொரு சனியனை பிடித்து விட்டாரே என்று செங்கோட்டையனின் மனைவி கண்ணீர் வடித்தார். சரியாக சாப்பிடக் கூடத் தோன்றாமல் விரக்தி அடைந்தவராக அதிர்ந்து போய் நின்றார் அப்பெண்மணி. இதைப் பார்த்து செங்கோட்டையனின் மகனும் பெரும் சோகமானார்.
இனியும் பொறுக்க முடியாது என்று முடிவு செய்த அவர் தனது தாயாரைக் கூப்பிட்டுக் கொண்டு முதல்வரை மீண்டும் பார்த்தார். இம்முறை வேறு ஒரு புகாருடன் அவர்கள் வந்து நின்றதைப் பார்த்த முதல்வருக்கே பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். குறிப்பாக செங்கோட்டையன் பிடித்துள்ள உறவு குறித்து அறிந்த அவர் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாராம்.

முதல்வரை சந்தித்து நடந்ததையெல்லாம் சொன்ன கதீரீஸ்வரன், எங்களுக்கு அமைச்சர் வேண்டாம்மா, அப்பாதான் வேணும்மா என்று கண்ணீர் மலக் கூறியதைக் கேட்டு முதல்வரே நெகிழ்ந்து போய் விட்டாராம்.
இதையடுத்து உடனடியாக முடிவெடுத்த ஜெயலலிதா, தற்போது செங்கோட்டையனிடமிருந்த அத்தனை பதவிகளையும் பறித்து விட்டார் என்கிறார்கள். செங்கோட்டையன் இனியும் ஒழுங்காக இருக்காவிட்டால் அவரைக் கட்சியிலிருந்தும் கூட தூக்கவும் ஜெயலலிதா தயங்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.

தற்போது செங்கோட்டையனுடன் உறவு வைத்துக் கொண்ட அந்தப் பெண்மணி மீது முதல்வரின் கோபம் திரும்பியுள்ளதாக கூறுகிறார்கள். விரைவில் அவருக்கும் சரியான வசவு கிடைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்தப் பெண் பெரும் டென்ஷனில் இருக்கிறாராம்.

நன்றி ஒன் இந்தியா

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 19, 2012 11:27 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடும சரவணன் இது என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 11:32 am

என்ன கொடுமை சார் இது காயடிச்சு விடுங்க காளீஸ்வரன்



செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 154550செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 154550செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 154550செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 154550செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 11:34 am

இது தான் காரணம் என்றால் நல்ல நடவடிக்கை. ஓரளவு மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும்.

இது நீடிக்க வேண்டும் - எப்பவும் போல அப்புறம் பல்டி அடிச்சு திரும்ப சேர்த்தா இதுக்கு அர்த்தமே இல்ல.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 19, 2012 12:42 pm

நல்ல நடவடிக்கை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 1357389செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! 59010615செங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Images3ijfசெங்கோட்டையன் பதவி பறி போக 2 முக்கிய காரணங்கள்!! Images4px
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Jul 19, 2012 12:51 pm

பி.ஏவாக இருந்தவர் ஆறுமுகம் பல கோடி சம்பாரித்து விட்டார்

#தலைவர் ஜீன் மற்றும் டி-ஷர்ட் தான் போட முடியாமல் தவிக்கிறார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jul 19, 2012 12:54 pm

நல்ல பாடம் இனியாவது திருந்த வேண்டும் இவர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 19, 2012 1:00 pm

சார்லஸ் mc wrote: என்ன கொடுமை சார் இது காயடிச்சு விடுங்க காளீஸ்வரன்
அரசியல்வாதிகள் எல்லோருக்கும் செய்யவேண்டி வரும். அதற்காக ஒரு பெரிய டிபார்ட்மெண்டே அமைக்க வேண்டி இருக்கும்...தம்பி சார்லஸ் மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 1:23 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சார்லஸ் mc wrote: என்ன கொடுமை சார் இது காயடிச்சு விடுங்க காளீஸ்வரன்
அரசியல்வாதிகள் எல்லோருக்கும் செய்யவேண்டி வரும். அதற்காக ஒரு பெரிய டிபார்ட்மெண்டே அமைக்க வேண்டி இருக்கும்...தம்பி சார்லஸ் மகிழ்ச்சி
வெட்டினரி ஆஸ்பத்திரிக்கு இந்த நரிகள லைனா அனுப்பிடுவோம்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக