ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

Admins Online

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!

Go down

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!! Empty 'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!

Post by முஹைதீன் on Fri Jul 20, 2012 1:53 pm

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!
'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!! 20brownbread300தற்போதுள்ள மக்கள் பிரட் வாங்கும் போது வெள்ளை பிரட்டை விட பிரௌன் பிரட்டையே வாங்குகிறார்கள். ஏனெனில் தற்போது அனைவருக்கும் உடல் நலத்தில் அதிக அக்கரை வந்துவிட்டது. ஆகவே அனைவரும் ஆரோக்கியமாக வாழ உணவுப் பொருட்களை பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். அதிலும் பிரௌன் பிரட்டானது கம்பு அல்லது கோதுமையால் ஆனது. மேலும் அதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே இது ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். அதிலும் இந்த பிரௌன் பிரட்டை வாங்கும் போது நன்கு தரமானதாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் சில பிரௌன் பிரட்கள் செயற்கை வண்ணங்களாலும் பிரௌனாக நிறமூட்டப்பட்டிருக்கும். சரி, இப்போது அந்த பிரௌன் பிரட்டை சாப்பிட்டால் அப்படி என்ன உடலுக்கு ஆரோக்கியம் என்று பார்ப்போமா!!!

முழு தானியங்கள் : பிரௌன் பிரட்டை செய்யப் பயன்படுத்தப்படும் தானியங்கள் சுத்தகரிக்கப்படாதது என்பதால் அது பிரௌன் நிறத்தில் உள்ளது. மேலும் அதில் அதிகமான அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, அதை செய்யப் பயன்படுத்தப்படும் தானியத்தில் இருக்கும் எந்த ஒரு பகுதியையும் நீக்காமல் தயாரிப்பதால், இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். மேலும் அதில் வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இதனை உண்டால் செரிமானமும் எளிதாக நடைபெறும். மேலும் இது டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள். அதனால் உடலானது ஸ்லிம் ஆவதோடு, உடலுக்கு தேவையான அளவு மட்டும் கொழுப்புகளும் கிடைக்கும். ஆகவே ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க, இதனை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்துக்கள் : சாதாரண பிரட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊட்டச்சத்துக்களை நிரப்புகின்றனர். ஆனால் அப்போது நார்ச்சத்துக்களை சேர்க்க முடியாது. ஆனால் இந்த பிரௌன் பிரட்டில் அதிக அளவு நார் சத்துக்கள் இருக்கின்றன. ஆகவே போதிய அளவு பிரேளன் பிரட் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பதோடு, வயிற்றுக்கும் போதிய உணவு கிடைத்த நிம்மதியும் இருக்கும். மேலும் இது பசியையும் கட்டுப்படுத்தும். அதோடு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் பராமரித்து வரும். அதுமட்டுமல்லாமல் இதனை உண்பதால் மாரடைப்பு ஏற்படுவதும் குறையும் என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலம் இந்த பிரௌன் பிரட் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவையும் குறைத்து, உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளும்.

பிரௌன் பிரட்டானது எந்த ஒரு சந்தேகமும் இல்லாத ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால் அதனை உண்ணும் போது அளவுக்க அதிகமாகவும் உண்ணக் கூடாது. ஏனென்றால் அதில் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆகவே குறைந்த அளவு உண்டால் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்கலாம். பிரௌன் பிரட் வெள்ளை பிரட்டை விட சுவையானது அல்ல தான், ஆனால் ஆரோக்கியமானது.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/is-brown-bread-healthy-001599.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!! Empty Re: 'பிட்' டான உடலுக்கு பிரௌன் பிரட்!!!

Post by விநாயகாசெந்தில் on Fri Jul 20, 2012 3:26 pm

மகிழ்ச்சி பயனுள்ள பதிவு மகிழ்ச்சி நன்றி முகையதீன் அவர்களே நன்றி நன்றி நன்றி
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
மதிப்பீடுகள் : 386

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum