புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
64 Posts - 50%
heezulia
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_m10 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 12:39 pm

முன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்.



 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) Nochild1


காட்சி :1

தன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.


அவனது அருகில் வந்து, "தலை வலிக்கிறதா?"

அவன்,"ஆமா.."

அவள்,"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்."

அவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, "உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு." என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள்.

ஆம் அவள் அவனது அண்ணி.

காட்சி :2


"ஆண்டி உங்க பொண்ணு எங்கே?" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான்.

"ஏன் அவள தேடுற?" இது அந்த பெண்ணின் தாய்.

"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்." அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான்.

"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா." அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள்.

"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா?" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது.

அவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். "உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்." என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள்.

அவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய்.


விளக்கம்:


ஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த இரண்டு காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்.

காட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம்
காட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம்

நண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள்.
---
பாலாவின் பக்கங்கள்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 21, 2012 12:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்பது உணர்த்தும் பதிவு , என்ன செய்வது மதன் விளம்பரம் மட்டும் அல்ல , தொலைக்காட்சி தொடர்களும் அவ்வாறே உள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 12:48 pm

"நாய்கள் - ஜாக்கிரதை"


போல...


"விளம்பரங்கள் - ஜாக்கிரதை"


வியாபாரிகளுக்கு விளைச்சலின் மகசூல் முக்கியமே தவிர - நிலம் கெடுவது பற்றிய அக்கறை அநாவசியம்.


அரசு இதற்கொரு சென்சார்கொண்டு வந்தால் நல்லது.

நல்ல விழிப்புணர்வு பதிவு புரட்சி. சூப்பருங்க அன்பு மலர்


(அவர்கள் காண்பிப்பதை விடவா - உங்கள் எழுத்தில் ஆபாசம்)





 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) 154550 இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 21, 2012 12:49 pm

வை.பாலாஜி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்பது உணர்த்தும் பதிவு , என்ன செய்வது மதன் விளம்பரம் மட்டும் அல்ல , தொலைக்காட்சி தொடர்களும் அவ்வாறே உள்ளது
அதிர்ச்சி அதிர்ச்சியாக உள்ளது புரட்சி இதுபோல நானும் இன்னும்ன் சில விளம்பரங்களை பார்த்துள்ளேன்.

வீட்டில் குழந்தைகளுடன் தொலைகாட்சி பார்க்கும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் சூப்பருங்க நன்றி

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 12:49 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்பது உணர்த்தும் பதிவு , என்ன செய்வது மதன் விளம்பரம் மட்டும் அல்ல , தொலைக்காட்சி தொடர்களும் அவ்வாறே உள்ளது
அதிர்ச்சி அதிர்ச்சியாக உள்ளது புரட்சி இதுபோல நானும் இன்னும்ன் சில விளம்பரங்களை பார்த்துள்ளேன்.

வீட்டில் குழந்தைகளுடன் தொலைகாட்சி பார்க்கும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் சூப்பருங்க நன்றி

சியர்ஸ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 2:42 pm

நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 2:47 pm

அசுரன் wrote:நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.
குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லாத பொழுது அந்த விளம்பரம் எப்பவரும் எப்பவரும்னு காத்திருப்பீங்களா அசுரன் ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 2:59 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.
குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லாத பொழுது அந்த விளம்பரம் எப்பவரும் எப்பவரும்னு காத்திருப்பீங்களா அசுரன் ஒன்னும் புரியல
உடுட்டுக்கட்டை அடி வ

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 3:21 pm

என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 3:25 pm

இரா.பகவதி wrote: என்ன கொடுமை சார் இது
பயபுள்ள தலைப்ப பாத்ததும் குதுகலமா ஓடி வந்திருக்கும்
இங்க அது எதிர்பார்த்த விசயம் இல்லை
அதான் இப்படி முட்டிக்குது ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக