புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
60 Posts - 48%
heezulia
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10பரிசளிப்பேன் உனக்கென... Poll_m10பரிசளிப்பேன் உனக்கென... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசளிப்பேன் உனக்கென...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 21, 2012 7:01 pm

நீ வீசி எறிந்த அவமானங்கள்
திரண்டிருக்கிறது
நீர்த்துளி என
எனது கண்களில்.

உனது நிராகரிப்புகளால்
முட்கள் நிறைந்து விடுகிறது
எனது பாதைகளில்.

தோள்களின் வலியோடு
செப்பனிடுகிறேன்
எனது பாதையை
நான் நடப்பதற்கென.

எனது வழியை
நான் கடந்தபின்

நீ என் மீது எறிந்த
செருக்குடன்
உனக்குப் பரிசளிப்பேன்...

நீ
எனக்களித்த நீர்த் துளியை.

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 7:05 pm

மிக அருமை .. எப்டி இப்படி எல்லாம் யோசிகிரிங்க சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 7:09 pm

நிராகரிக்கும் பெண்ணை, ஏன் தொல்லை பண்ண வேண்டும்?

பாவம் பெண் பிள்ளை சோகம்

பழி வாங்க நினைப்பது பாவம்.

பேசாமல் பாதையை மாற்றிக் கொள்வதுதானே சரியான முன்னுதாரணம்.

(கவிதை முடிந்த பின்னும் - பக்கத்தின் கீழ்பகுதியை அதிகப்படுத்துவது ஏன்? வாசித்து விட்டு பின்னூட்டமிட சற்று சிரமமாக இருக்கிறது நண்பரே)



பரிசளிப்பேன் உனக்கென... 154550பரிசளிப்பேன் உனக்கென... 154550பரிசளிப்பேன் உனக்கென... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசளிப்பேன் உனக்கென... 154550பரிசளிப்பேன் உனக்கென... 154550பரிசளிப்பேன் உனக்கென... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 21, 2012 7:22 pm

ரொம்பவும் நன்றி! புரட்சி, சார்லஸ்.

இந்தக் கவிதை ஒரு ஆணையும் குறிப்பதாய்க் கொள்ளலாம் சார்லஸ்.
"கீ போர்ட்" சரியில்லாததால் page ஓடி விடுகிறது. அதனால் இப்படி
நிகழ்ந்து விடுகிறது.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 22, 2012 7:51 am

காதல் வலி மிகவும் மோசமானது
உங்கள் கவிதையில் அந்த வலி தெரிகிறது அருமை நாகா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 22, 2012 1:54 pm

நன்று ரமேஷ்.

கீழே நிறைந்திருந்த நீர்த் துளிகளை துடைத்துவிட்டேன் (ரமேஷ், சார்லஸ்).




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 23, 2012 11:17 am

ரொம்பவும் நன்றி! முரளிராஜா., யினியவன்.,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 23, 2012 1:55 pm

மிகவும் நன்று சூப்பருங்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 23, 2012 2:35 pm

வலி மிகுந்த வரிகள் அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 23, 2012 4:58 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., ஜாஹீதா பானு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக