புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:57 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
308 Posts - 42%
heezulia
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
6 Posts - 1%
prajai
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_m10செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:28 pm

ஷேர் என்றால் சூதாட்டம்தானே!

சிலருக்கு பங்குச் சந்தை கொட்டிக் கொடுக்கிற காமதேனு போல என்றால், வேறு சிலருக்கு சடுதியில் பணத்தைக் காணாமல் அடிக்கிற பகடை ஆட்டம்போல. லாட்டரிச் சீட்டு, குதிரைப்பந்தயம், மங்காத்தா, ஆடுபுலி ஆட்டம் என்ற பெரிதாய் வந்தாலும் வரும், அப்படியே போனாலும் போதும் வரிசையில்தான் (இன்னமும்!) சிலர் பார்வையில் பங்குச் சந்தை இருக்கிறது.
பங்குச் சந்தையில் பணம் போடக்கூடாதா? அது ஆபத்தா? அங்கே எல்லாமே தப்பாட்டங்கள்தானா? போட்ட பணத்துக்கு உத்தரவாதம் கிடையாதா? சக்தி இருப்பவர்கள் விளையாடுகிறார்களா? சாதாரண மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் பகடைக் காய்களாக ஆக்கப்படுகிறார்களா?

Eye of the beholder என்பார்கள். எப்படி நினைத்துப் பார்க்கிறோமோ அப்படித் தெரியும். கல் என்றால் அது கல் தான். தெய்வம் என்றால் தெய்வம். பங்குச் சந்தையும் அப்படித்தான். சரியாகப் புரிந்து கொண்டு பெரிய அளவுகளில் பணம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். இழப்பவர்களும் இருக்கிறார்கள். பணத்தைத் தொலைப்பதற்கு அதைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் அதில் இறங்கியதும் காரணமாக இருக்கலாம்.

இறங்குகிறோமோ இல்லையோ அது என்ன அங்கே எப்படி நடக்கிறது, யார் யார் எப்படிச் செய்கிறார்கள்? வாய்ப்புகள், ஆபத்துகள் என்ன? எங்கே தவறுகள் நிகழ முடியும்? என்பவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளில் பல ஆண்டுகளாக முதலீடு செய்பவர்களுக்குக்கூட தற்போதைய நிலை முழுதும் தெரியாமல் இருக்கலாம். காரணம், வேகமாக வந்து கொண்டேயிருக்கிற மாற்றங்கள். அதனால், செய், செய்யாதே என்று சொல்லப்போவதில்லை. என்ன, எப்படி என்று விவரிக்கப்போகிறேன். தெரிந்து கொண்டு செய்யுங்கள் அல்லது செய்யாமல் விடுங்கள். அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு.

கம்பெனி வாங்குவது

உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நகைக்கடை இருக்கிறது. நீங்கள் அங்கேதான் தேவையான நகைகள் வாங்குவீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து அந்தக் கடையின் வளர்ச்சியைப் பார்க்கிறீர்கள். பிரமிக்கிற அளவு வளர்ச்சி. பிரமாதமான வியாபாரம். லாபம் என்ன குறைவாகவா இருக்கும்?

அந்தக் கடையின் வியாபாரம் தொடர்ந்து அதிகரிக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரிகிறது. நகைக்கடைகளில் வருகிற அபரிமிதமான லாபங்களில்நீங்களும் பங்குபெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு என்ன வழி என்று யோசிக்கிறீர்கள்.
போட்டியாக இன்னொரு கடை போட முடியாது. அதற்குப் பல காரணங்கள். முதலில் உங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. அடுத்தது உங்களுக்கு லாபகரமாக வியாபாரம் செய்யத் தெரியாது. மூன்றாவது அது உங்கள் வேலை/தொழில் இல்லை. நீங்கள் முழுநேரம் வியாபரத்தில் செலவு செய்யமுடியாது. வேலைக்குப் போயாக வேண்டும்.

ஒருநாள் அந்தக் கடையின் முதலாளியைப் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். “என்னையும் உங்களோடு பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ள முடியுமா,’ என்று கேட்கிறீர்கள். சிரிக்கிறார். “நான் என்னிடம் இருக்கிற பணத்தைத் தருகிறேன். நீங்களே எல்லாம் செய்யுங்கள். நான் வியாபாரத்தில் தலையிடவில்லை. சைலன்ட் பார்ட்னர்தான்’ என்கிறீர்கள். “லாபத்தில் மட்டும் நான் கொடுகக்கிற பணத்துக்கு ஏற்ற பங்குகொடுங்கள்’ என்று கேட்கிறீர்கள். மறுத்து விடுகிறார். “தேவையில்லை’ என்கிறார்.
உங்களால் அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா? அவர் பணம் போட்டு ரிஸ்க் எடுத்து ஆரம்பித்த நிறுவனம். முழுக்க முழுக்க அவருடைய சொந்த நிறுவனம். அவர் விரும்பினால்தானே சேர்த்துக் கொள்வார்!

“அவர் சேர்த்துக் கொள்ளாவிட்டால் போகட்டும். மேலே குறிப்பிட்ட விதத்தில் உங்களைச் சேர்த்துக் கொள்ள ரத்தன் டாடா தயாராக இருக்கிறார். அவரோடு சேர்ந்து கொள்ளுங்கள்,’ என்று உங்களிடம் யாராவது சொன்னால் நம்புவீர்களா?
நம்பலாம். காரணம், அந்த முறையில் செய்வதுதான் ஷேர்ஸ். பங்குகள்.

ரத்தன் டாடா குடும்பம் பணம் போட்டு நடத்தும் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஒன்று டைடான் இண்டஸ்டிரீஸ். கடிகாரம் தவிர, நகை வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கும் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் அது.

டைட்டான் நிறுவன்தின் மொத்த முதல் (ஈக்குவிட்டி கேப்பிடல்) ரூ. 88 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரத்து 160. அந்த மொததத் தொகையையும் டாடா குடும்பமே போடவில்லை. அதில் 53% மட்டுமே அவர்களது (47,10,07,920 பங்குகள்). அதாவது அவர்கள் போட்டது சுமார் 47 கோடிதான்
.
மொத்த முதலில் சுமார் 20 சதவிகிதம் (177354423 பங்குகள்) போட்டிருப்பது பல்வேறு நிறுவனங்கள். மீதமுள்ள 27 சதவிகிதம் நிறுவனத்தின் உரிமை (முதல் போட்டவர்கள்) பொது மக்கள்.

முன்பு பார்த்த தனியார் நகைக்கடையின் மொத்த உரிமையும் அந்த முதலாளியிடம் தான். அவர் கொடுத்தால்தான் வேறு எவரும் நுழைய முடியும். ஆனால் டைட்டான் நிறுவனத்தின் உரிமை குறிப்பிட்ட அளவு (53 சதவிகிதம்) மட்டுமே முதலாளியிடம். மீதம் பலரிடமும். அப்படி உரிமை வைத்திருப்பவர்கள் அவற்றின் ஒரு சிறு பகுதிகளை (பங்குகளை) நடப்பு விலைக்கு வாங்கத் தயாராக இருக்கும் எவருக்கும் விற்கலாம். விரும்புகிறவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அப்படிப் பங்குகளை வாங்கி விற்கிற மார்க்கெட்தான் மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும்.

டைட்டான் நிறுவனப் பங்கை மட்டுமல்ல, இப்படியாக சுமார் 4000 நிறுவனங்களின் பங்குகள் சிறு பகுதிகளாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதில் டாடா ஸ்டீல், பெல், ஸ்டேட் பேங்க், பாரதி ஏர்டெல், எல்டி, பிரிட்டானியா, மாருதி, டி.வி.எஸ். மோட்டார், பஜாஜ் ஆட்டோ, மெட்ராஸ் சிமெண்ட், இன்போசிஸ் போன்ற பல்வேறு சிறந்த நிறுவனங்களின் பங்குகளும் உண்டு. யார் வேண்டுமானாலும் வாங்கலாம். விற்க நினைக்கும் போது விற்கலாம்.

பங்குகளை வாங்கியவர்கள் அதன் பிறகு அந்த நிறுவனத்தில் அவர்கள் பங்குகள் வாங்கிய அளவுக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அதனால் நிறுவனத்தின் வரவு செலவுகள் ஆண்டு முடிவில் அவர்களுக்கும் ஆனுவல் ரிப்போர்ட் மூலம் தெரிவிக்கப்படும். அவர்களும் அந்த நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்துக்கும், இதர முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் ஈஜிஎம் கூட்டங்களுக்கும் அழைக்கப்படுவார்கள். விரும்பினால் போகலாம்.

போட்ட முதலுக்கு வட்டி போன்ற (டிவிடெண்ட்) கொடுக்கும்போது, உரிமையாளர்கள் அனைவருக்கும் ஒரே விகிதத்தில்தான் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு டைட்டான் நிறுவனம் 2011-12ம் ஆண்டுக்கு அதன் ஒரு ரூபாய் பங்கு ஒவ்வொன்றுக்கும் ரூபாய் ஒண்ணே முக்கால் டிவிடெண்ட் அறிவித்தது. 53 சதவிகிதம் முதல் வைத்திருக்கும் டாடா குடும்பத்துக்கும் பங்கு ஒன்றுக்கு ரூபாய் ஒண்ணே முக்கால்தான். வெறும் 225 ரூபாய் கொடுத்து சந்தையில் வாங்கிய ஒரே ஒரு பங்கு வாங்கிய (உதாரணத்துக்கு) எனக்கும் அதே ஒண்ணே முக்கால் ரூபாய்தான். என்ன, அவர்களுக்கு மொத்தமாக ரூபாய் கணக்கில் சுமார் ரூ.82 போயிருக்கும். எனக்கு ஒரு ரூபாய் 75 காசு தான். அதனால் என்ன! நான் முதலீடு செய்தது ரூ.225 தானே.

பங்குச் சந்தை என்பது நாம் விரும்புகிற பல்வேறு சிறப்பான நிறுவனங்களின் பங்குகளை, சந்தையில் நடக்கிற விலையில் வேண்டிய அளவுகளில் வாங்கும் இடம்.

நகைகள், இடம், நிலம், வீடு வாங்குவது போல, கம்பெனிகளின் உரிமைகளை வாங்குவதுதான் ஷேர்கள் வாங்குவது. வாங்கியவர்கள் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். அல்லது விற்கலாம். இப்படி வாங்கி விற்கும் வர்த்தகத்தில் மற்ற வர்த்தகங்களில் இருப்பது போலவே, லாபம் நட்டம் எதுவும் வரலாம். அது நாம் எப்படி செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.
யார் வேண்டுமானாலும் ஷேர்கள் வாங்கி விற்கலாம். ஆனால் அதற்கு ஏதுவாக சில கணக்குகள் தொடங்க வேண்டும்.

நன்றி - தினமலர் மற்றும் கல்கி வார இதழ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 12:49 am

நல்ல பகிர்வு பிரசன்னா.

இரவு நேரத்து ஆந்தையைப் போல ஆயிட்டீங்களே? புன்னகை




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:07 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு பிரசன்னா.

இரவு நேரத்து ஆந்தையைப் போல ஆயிட்டீங்களே? புன்னகை

ரம்ஜான் மாதம் என்பதால்... இங்கே வேலை நேரம் குறைவு.... 2 மனிக்கு அலுவலகம் முடிந்து விடும்.... மதியம் குட்டி தூக்கம்.... அது தான்.... அதுவும் இல்லாமல் ஈகரையில் ஆந்தை போல் திரிவதும் பிடிக்குமே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 1:09 pm

குட்டி கிட்டீன்னு இங்க பேசப் படாது.... புன்னகை




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:10 pm

யினியவன் wrote:குட்டி கிட்டீன்னு இங்க பேசப் படாது.... புன்னகை

அப்ப குட்டி புட்டின்னு செலவு எட்டணா, வரவு பத்தணா! - ஷேர் மார்க்கெட் சீக்ரெட்! 676261 பேசலாமா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Aug 06, 2012 1:21 pm

விளக்கத்திற்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக