ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 10:11 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

பெண்களின் பல் நலன்கள்

Go down

பெண்களின் பல் நலன்கள் Empty பெண்களின் பல் நலன்கள்

Post by சிவா on Fri Oct 09, 2009 1:36 am

பெண்களில் பற்சொத்தை, பற்குழி போன்ற பிரச்சினைகளுக்காக வருபவர் களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அழகுபடுத்திக் கொள்வதற்காக பல் மருத்துவரை அணுகுவதே அதிகம்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் அழகுக்காக பற்சீரமைப்பு செய்கிறார்கள், ஆண்கள் நோய்களுக்காக பற்சிகிச்சை செய்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இப்போதுள்ள டீன் ஏஜ் முதல் மிடில் ஏஜ் பெண்கள் வரை தங்கள் பற்களை எவ்வாறெல்லாம் பாதுகாக்கலாம் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு மிக அதிகமாக வரும் பிரச்சினைகளையும், அவற்றை சரி செய்யும் முறைகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தெற்றுப் பற்கள்

இதை கிரவுடிங் என்பார்கள். பல் வரிசை மாறி அமைந்திருக்கும். இப்படிப்பட்ட பல் அமைப்புள்ள பெண்கள் என்னதான் பற்களை சுத்தமாக வைத்துக் கொண்டாலும் வாய் துர்நாற்றம் வருவதை தவிர்க்கமுடியாது. பல் இடுக்கு களில் உணவுத் துகள்கள் அதிகமாகத் தங்கிவிடும். இதனால் பற்களில் சொத்தை, பற் குழி போன்றவை வரும்.

இதைத்தடுக்க தேவையில்லாத பற்களை எடுத்து விட்டு, பல் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

பற்கள் வெளியே நீட்டியிருத்தல்

பெண்கள் அதிகமாக பற்சீரமைப்பு சிகிச்சைக்கு வரும் முக்கியமானக் காரணங்களில் ஒன்று பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருத்தல்.

இதை கிளிப்புகள் போட்டு சரி செய்து கொள்ளலாம். அமுங்கியிருக்கும் பற்களை சரியான முறையில் பொருத்திக் கொள்ளலாம்.

இந்தப் பிரச்சினை பெரும்பாலும் தாடைச் சீரின்மை, சிறிய வயதிலிருந்த கை சூப்பும் பழக்கம், நாக்குத் துருத்தல் போன்றவை மற்றும் பாரம்பரியத்தின் காரணமாகவும் வந்திருக்கும்.

பற்களை முன் தள்ளி சீராக்குவதாக இருந்தாலும், உள்ளே அழுத்தி சீராக்கு வதாக இருந்தாலும் இப்போது நிரந்தர கிளிப், தற்காலிக கிளிப் முறைகள் உள்ளன. தாடைச்சீரமைப்பு என்ற சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் முன்னோக்கி தள்ளப்பட்ட தாடையைச் சீரமைத்து பற்களை வரிசைப்படுத்தி விடலாம்.

பற்களில் கறை

புன்னகை என்று சொன்னாலே பெண்கள்தான் நம் மனக் கண் முன் வருவார் கள். அதேபோல எப்போதும் சிரித்து சிரித்துப் பேசும் சுபாவம் உள்ளவர்களும் பெண்கள்தான்.

இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் வாயில் கறைகள் இருப்பதை ஒப்புக் கொள்வார்களா? அதனால் அடிக்கடி கறை நீக்கம் செய்துகொள்கிறார்கள்.
இந்தக் கறைகளில் உட்கறை, வெளிக் கறை என இருவகைக் கறைகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்.

உணவுத்துகள்கள் படிதல், சாயப் பொருட்கள் போன்றவற்றின் காரணமாக வெளிக்கறை படியும்.

பரம்பரை மற்றும் நோய்களின் காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும் பற்களின் உள்ளே கறை தெரியும்.

வெளிக்கறைகளை நீக்க ஸ்கேலிங் முறையும், உட்கறைகளுக்கு உரிய கார ணத்தை அறிந்து ப்ளீச்சிங் என்ற முறையிலும் கறைகளின் சுவடே இல்லாமல் சீரமைத்துவிடலாம்.

இதைத் தவிர, அரிதாக பற்களை இழந்துவிட்டால் இம்ப்ளாண்ட் முறையில் நிரந்தரமாகவே சீரமைக்கலாம்.

பெண்களுக்கு வரும் பற்குறைபாட்டினால் பணி நேர இழப்பு, பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லமுடியாமை, குடும்பத்தை கவனிக்க முடியாமை போன்றவை வரும். ஆகவே, பற்சீரமைப்பில் கவனம் செலுத்துங்கள், பற்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் பல் நலன்கள் Empty Re: பெண்களின் பல் நலன்கள்

Post by சிவா on Fri Oct 09, 2009 1:36 am

பெண்களின் பல் நலன்கள் Teeth


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum