புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_m10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10 
20 Posts - 65%
heezulia
வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_m10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_m10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10 
62 Posts - 63%
heezulia
வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_m10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_m10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_m10வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் .. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்குப்போன அதிபுத்திசாலி ..நம்ம தமிழன் ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:26 pm

அதிபுத்திசாலி நம்ம தமிழன் நீண்டநாட்கள் வேலைகிடைக்காது இருந்தார்.அவர் அதிர்ஷ்டம்..சென்ஸஸ் எடுக்கும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

அவரிடம் ஒரு கொஸினர் கொடுத்து...அதில் உள்ள கேள்விகளைக் கேட்டு..மக்கள் தொகை கணக்கிடும் வேலை தரப்பட்டது.

முதல் வீட்டிற்கு சென்றார்..முதல் வீட்டில் இருந்த பெண்மணியிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

கேள்வி- உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

பதில்- இல்லை

அடுத்து இருந்த கேள்வியைக் கேட்டார்

கேள்வி-எத்தனை குழந்தைகள்

அந்த பெண்மணி பளார் என கன்னத்தில் அறைய..அடுத்த வீட்டிற்கு வந்தார்..இம்முறை கேள்வியை மாற்றிக் கேட்க முடிவெடுத்தார்..இரண்டாம் கேள்வியை முதல் கேள்வியாகக் கேட்டார்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கா

அந்த வீட்டு பெண்மணி சொன்னார்...இருக்கு...இரண்டு குழந்தைகள்.

நம்ம தமிழன் அடுத்தக் கேள்வியைக் கேட்டார்..

கல்யாணம் ஆயிடுச்சா?

இங்கேயும் 'பளார்" அடி

சரி..இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க எண்ணி..இரண்டு கேள்வியையும் ஒன்றாக கேட்பதாக எண்ணி..

அடுத்ததாக வந்த வீட்டு பெண்ணிடம் கேட்டார்...உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டு குழந்தை பிறந்ததா? குழந்தை பிறந்ததும் கல்யாணம் ஆச்சா?

இம்முறை இரண்டு கன்னத்திலும் 'பளார்'

ம்..ஹூம்..இந்த வேலை சரிவராது என..வேலையை ராஜிநாமா செய்து விட்டு இப்போ ஈகரைல இருக்கார்.. அவர் அப்பப்போ நமியிடம் பளார் பளார் என்று அறை வாங்கும் சவுண்ட் நமக்கு அப்பப்போ கேட்பதும் உண்டு..

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:28 pm

அதுதான் தமிழனின் கன்னம் வீங்கிப் போயிருந்ததா! சோகம்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:29 pm

சிவா wrote:அதுதான் தமிழனின் கன்னம் வீங்கிப் போயிருந்ததா! [You must be registered and logged in to see this image.]

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஅமா ஆமா அண்ணா..அவரு அதுக்கு ரொம்ப பல் வலி மீனு என்று பொய் சொல்லிட்டார்..

[You must be registered and logged in to see this link.]
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Thu Oct 08, 2009 11:34 pm

மீனு wrote:.

ம்..ஹூம்..இந்த வேலை சரிவராது என..வேலையை ராஜிநாமா செய்து விட்டு இப்போ ஈகரைல இருக்கார்.. அவர் அப்பப்போ நமியிடம் பளார் பளார் என்று அறை வாங்கும் சவுண்ட் நமக்கு அப்பப்போ கேட்பதும் உண்டு..
நமீதா? [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 09, 2009 11:01 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 09, 2009 11:06 am

[You must be registered and logged in to see this image.]

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 09, 2009 11:14 am

லூசு இதெல்லமா போட்டு கொடுப்பாங்க... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 09, 2009 11:15 am

Tamilzhan wrote:லூசு இதெல்லமா போட்டு கொடுப்பாங்க... [You must be registered and logged in to see this image.]

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Fri Oct 09, 2009 12:08 pm

மீனு wrote:அதிபுத்திசாலி நம்ம தமிழன் நீண்டநாட்கள் வேலைகிடைக்காது இருந்தார்.அவர் அதிர்ஷ்டம்..சென்ஸஸ் எடுக்கும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

அவரிடம் ஒரு கொஸினர் கொடுத்து...அதில் உள்ள கேள்விகளைக் கேட்டு..மக்கள் தொகை கணக்கிடும் வேலை தரப்பட்டது.

முதல் வீட்டிற்கு சென்றார்..முதல் வீட்டில் இருந்த பெண்மணியிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

கேள்வி- உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

பதில்- இல்லை

அடுத்து இருந்த கேள்வியைக் கேட்டார்

கேள்வி-எத்தனை குழந்தைகள்

அந்த பெண்மணி பளார் என கன்னத்தில் அறைய..அடுத்த வீட்டிற்கு வந்தார்..இம்முறை கேள்வியை மாற்றிக் கேட்க முடிவெடுத்தார்..இரண்டாம் கேள்வியை முதல் கேள்வியாகக் கேட்டார்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கா

அந்த வீட்டு பெண்மணி சொன்னார்...இருக்கு...இரண்டு குழந்தைகள்.

நம்ம தமிழன் அடுத்தக் கேள்வியைக் கேட்டார்..

கல்யாணம் ஆயிடுச்சா?

இங்கேயும் 'பளார்" அடி

சரி..இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க எண்ணி..இரண்டு கேள்வியையும் ஒன்றாக கேட்பதாக எண்ணி..

அடுத்ததாக வந்த வீட்டு பெண்ணிடம் கேட்டார்...உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டு குழந்தை பிறந்ததா? குழந்தை பிறந்ததும் கல்யாணம் ஆச்சா?

இம்முறை இரண்டு கன்னத்திலும் 'பளார்'

ம்..ஹூம்..இந்த வேலை சரிவராது என..வேலையை ராஜிநாமா செய்து விட்டு இப்போ ஈகரைல இருக்கார்.. அவர் அப்பப்போ நமியிடம் பளார் பளார் என்று அறை வாங்கும் சவுண்ட் நமக்கு அப்பப்போ கேட்பதும் உண்டு..

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக