புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பேஸ்புக்'கிலும் நுழைந்தார் கருணாநிதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சென்னை: டிவிட்டரைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்கிலும் புகுந்து விட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
அரசியல்வாதிகள் மூலம் ஆண்டிப்பட்டி பழனிச்சாமி வரை அத்தனை பேருமே இன்று பேஸ்புக், டிவிட்டர் முகவரி இல்லாமல் யாரும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.
இந்த நிலையில் ரொம்ப லேட்டாக இந்த சமூக வலைத் தளங்களுக்குள் புகுந்துள்ளார் பழம்பெரும் அரசியல் தலைவர்களில் முன்னோடியாக திகழும் திமுக தலைவர் கருணாநிதி.
ஏற்கனவே டிவிட்டரில் நுழைந்துள்ள கருணாநிதி தற்போது பேஸ்புக்கிலும் கூட முகவரியை ஏற்படுத்தியுள்ளார். இதுபோல கருணாநிதிக்காக தனியாக ஒரு வலைத்தளமும் உருவாகி வருகிறதாம்.
இந்தப் புதிய இணையதளம் ஆகஸ்ட் 17ம் தேதி முரசொலி மாறனின் 79வது பிறந்த நாள் விழாவின்போது தொடங்கி வைக்கப்படும் என்று திமுகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
https://www.facebook.com/Kalaignar89
நன்றி ஒன் இந்தியா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மறைமுகமாக திட்டியவர்கள் இப்ப நேரிடையாக திட்டுவதை ரசிக்க போகிறார்.!
முகநூலுக்கும் சனியன் பிடித்துவிட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தயவு செய்து ஈகரையில் மட்டும் இணைந்துவிடாதீர்கள் மிஸ்டர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சிவா wrote:தயவு செய்து ஈகரையில் மட்டும் இணைந்துவிடாதீர்கள் மிஸ்டர்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இங்க வந்தா நாந்தான் அவர தடை பண்ணுவேன் - யாருக்கும் சான்ஸ் கிடையாது - ஓகேயா?தமிழ்நேசன்1981 wrote:சிவா wrote:தயவு செய்து ஈகரையில் மட்டும் இணைந்துவிடாதீர்கள் மிஸ்டர்!
நாந்தான் வெட்டுவேன் - தல உங்களுக்குத்தான் தல...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
யினியவன் wrote:இங்க வந்தா நாந்தான் அவர தடை பண்ணுவேன் - யாருக்கும் சான்ஸ் கிடையாது - ஓகேயா?தமிழ்நேசன்1981 wrote:சிவா wrote:தயவு செய்து ஈகரையில் மட்டும் இணைந்துவிடாதீர்கள் மிஸ்டர்!
நாந்தான் வெட்டுவேன் - தல உங்களுக்குத்தான் தல...
அப்படியே ஆகட்டும்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரின் ஸ்டேடஸ் அப்டேட்(கற்பனை):
உடன்பிறப்புகளே எனை நீங்கள்
முகநூலில் இருந்து தூக்கி எறிந்தாலும் நான்
உங்களைத் தாங்கும் அகநூலாய்த் தான் இருப்பேன்...
உடன்பிறப்புகளே எனை நீங்கள்
முகநூலில் இருந்து தூக்கி எறிந்தாலும் நான்
உங்களைத் தாங்கும் அகநூலாய்த் தான் இருப்பேன்...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இந்தாளோட பேஸ்புக்கில் எனக்கு பிடித்த கமெண்டஸ்
1. சாகப்போற...மனிசனுக்கு தண்ணி தரலை..செத்த பின்னாடி பாடைய தங்கத்துல செய்யறாங்களா
2.என்ன தலைவரே நையாண்டி பண்றீங்க? நீங்க உரையாற்றினதும் ஈழத் தமிழர்களுக்கு தமீழம் கெடைச்சிடுமா?
3.தலிவா
நீங்க கால்ல வந்து விழுந்தாலும் உங்களை நம்ப எவனும் தயாரா இல்ல.
பேசாம கட்டுமரமா மிதந்துடுங்க.
இப்ப சொல்லுடா மவனே! நோ..கமெண்ட்ஸ்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
» கன்னட திரையுலகில் நுழைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!!
» மலேசிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் நுழைந்தார்
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|