புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
45 Posts - 58%
heezulia
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 3%
prajai
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 3%
Barushree
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%
cordiac
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%
Geethmuru
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
172 Posts - 55%
heezulia
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_m10‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Aug 12, 2012 5:12 pm

பேஸ்புக் பொய்மையே கொல்லும்
முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’
‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  391541_340520679365788_535271493_n
பல பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க நூற்றுக் கணக்கான சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படமானது உண்மையில் மியன்மார் முஸ்லிம்களுடன் தொடர
்புடையதன்று என்பதையும் மாறாக 2010 ஆம் ஆண்டு சீனாவின் திபெத் பிராந்தியத்தை தாக்கிய பாரிய பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுடையது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

2010 ஏப்ரல் 14 ஆம் திகதி சீனாவின் யுஷு (திபெத்தின் ஒரு பகுதி) பிராந்தியத்தை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பத்தில் 2698 பேர் கொல்லப்பட்டதோடு 270 பேர் காணாமல் போயினர். அத்துடன் 12135 பேர் காயமடைந்தனர். இவர்களில் 1434 பேர் பலத்த காயங்களுக்குள்ளாயினர். (Xinhua News Agency)
இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதிலும் சடலங்களை மீட்பதிலும் கணிசமான பங்காற்றியவர்கள் பௌத்த பிக்குகளாவர். குறித்த புகைப்படமானது திபெத் இனத்தவர்களுடைய சடலங்கள் திறந்த வெளியில் எரியூட்டப்படுவதற்கு தயார் நிலையில் இருந்த சமயம் (பூகம்பம் ஏற்பட்ட 3 நாட்களின் பின்னர் 17.04.2010 அன்று ) எடுக்கப்பட்டவையாகும்.
இப் புகைப்படத்தை எடுத்தவர் சர்வதேச புகைப்பட செய்தி நிறுவனமான Getty Images இற்காக பணிபுரியும Guang Niu என்பவராவார். இப் புகைப்படம் WORLD PRESS PHOTO 2011 EXHIBITION இல் இரண்டாம் பரிசு பெற்றதாகும். இப் புகைப்படங்களின் தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.
துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.

http://kalaiy.blogspot.in

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 6:07 pm

துரதிஷ்டவசமாக இப் புகைப்படங்கள் மியன்மாரில் தற்போது முஸ்லிம்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பின்போது எடுக்கப்பட்டவை என
நம்பி அவற்றை பலரும் பலரோடும் பரிமாறி வருகிறார்கள்.

ஒரு படத்தை சிலர் எப்படி தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு - இது ஒரு விழிப்புணர்வு உதாரணம்.

பரிதாபத்தை சம்பாதிக்கவா? உணர்வுகளை தூண்டவா?

இதை அவர்கள் இப்படி மாற்றி வெளியிடுவதன் தாற்பரியத்தை என்னவென்று சொல்வது?!

‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550‘கேட்பதையெல்லாம் பரப்புபவன் பொய்யன்’  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 12, 2012 6:14 pm

பேகன் உங்கள் முதல் பதிவிலும் இதை பெரிய பாண்டில் இரண்டு வரி முதலில் சிவப்பு வண்ணத்தில் போடுங்கள்.

பதிவிற்குள் இருப்பது சரியாக கவனிக்கப் படாமல் போய்விடும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 12, 2012 8:38 pm

இதில் எதை நம்புவது என்பதே தெரியவில்லை.. மொத்தத்தில் யாரும் உத்தமர்கள் அல்ல.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 12, 2012 8:58 pm

முகநூலில் பரப்பப்படும் தகவல்கள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 17, 2012 10:00 am

அசாம் இனகலவரமும் இதுவும் ஒரு காரணமாம் !!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 17, 2012 2:16 pm

சோகம் சோகம் சோகம்

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக