ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:09 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 4:50 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by சக்தி18 Today at 12:30 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 12:28 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

Admins Online

வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Go down

open வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by சசி குமார் on Sun Aug 26, 2012 3:31 pm

மருதாணியின் மகத்துவம்.
சிலருக்கு முகத்திலும், கழுத்திலும் கருந்தேம்பல் காணப்படும் அதனை போக்க மருதாணியோடு முளியல் சோப்பையும் போட்டு அரைத்து எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ அவை இருக்கும் இடம் காணாமல் போய்விடும்.

சொரி சிரங்கிற்கு
குப்பை மேனி இலையும் உப்பையும் சேர்த்து அரைத்து மேல்புசாக புசி வந்தால் உடனடியாக குணமாகும்.

கை நடுக்கம் தீர
தூதுவாளை இலையை மைய அரைத்து சுண்டைக்காய் அளவு அடுத்து காலை மாலை சாப்பிட்டு வர கைநடுக்கம் முற்றிலுமாக குணமாகும்.

சீத பேதிக்கு.
நாட்டுச் சர்க்கரை மற்றும் நெய் இதை இரண்டையும் கலந்து சாப்பிட்டு வர சீத பேதி குணமாகும்.

சிறுநீர் களிக்கும் போது ரத்தம் வருதை குணமாக்க
மாதுளம்பு, கசகசா, வேம்பு இவைகளை அரைத்து 3 தடவை 5 மிளகு அளவு பாலில் கலந்து கொடுத்தால் சிறுநீர் களிக்கும் போது ரத்தம் வருவது குணமாகும்

வேர்க்குரு குணமாக.
சந்தணைத்தை பன்னீரில் குளைத்து புசி வரலாம்

தாய்மார்களுக்கு பால் சுரக்க
ஆலம் விழுது, ஆலம் வதை சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால் பால் இல்லாத தாய்மார்களுக்கு பால் சுரக்கும்

தேமல் மறைய
கருஞ்சீரகத்தை எண்ணை விட்டு கருக வருத்து அதனை காடி விட்டு அரைத்து புசி வர தேமல் மறையும்

முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் அரைத்து புசலாம்

தழும்பு மறைய.
வேப்பம்பட்டை, கியாழத்தை கலக்கி அதில் வரும் நுரையை தடவி வந்தால் தழும்பு விரைவில் மறையும்.
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by யினியவன் on Sun Aug 26, 2012 6:06 pm

சசி உங்க பதிவ படித்து நானே நாட்டு மருத்துவர் ஆகப் போறேன். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by சசி குமார் on Sun Aug 26, 2012 6:09 pm

@யினியவன் wrote:சசி உங்க பதிவ படித்து நானே நாட்டு மருத்துவர் ஆகப் போறேன். புன்னகை

அதுக்கும் நல்லது தானே...., ஜாலி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by யினியவன் on Sun Aug 26, 2012 6:15 pm

உடம்பு சரி இல்லேன்னு என்கிட்டே வரவங்க கதி??? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by சசி குமார் on Sun Aug 26, 2012 6:17 pm

@யினியவன் wrote:உடம்பு சரி இல்லேன்னு என்கிட்டே வரவங்க கதி??? புன்னகை

அதோ கதி ஜாலி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by யினியவன் on Sun Aug 26, 2012 6:18 pm

@சசி குமார் wrote:அதோ கதி ஜாலி
நீங்க சசியா? சதியா? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by சசி குமார் on Sun Aug 26, 2012 6:19 pm

@யினியவன் wrote:
@சசி குமார் wrote:அதோ கதி ஜாலி
நீங்க சசியா? சதியா? புன்னகை

உங்க மனசுக்கு என்ன தோணுது சிரி சிரி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by முரளிராஜா on Sun Aug 26, 2012 6:22 pm

@யினியவன் wrote:
@சசி குமார் wrote:அதோ கதி ஜாலி
நீங்க சசியா? சதியா? புன்னகை
அவர் செய்த சதி இங்க இருக்கு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/16119 சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by சசி குமார் on Sun Aug 26, 2012 6:26 pm

@முரளிராஜா wrote:
@யினியவன் wrote:
@சசி குமார் wrote:அதோ கதி ஜாலி
நீங்க சசியா? சதியா? புன்னகை
அவர் செய்த சதி இங்க இருக்கு பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/16119 சிரி


என்ன ஒரு சந்தோஷம் ஜாலி
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

open Re: வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum