புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர்கள் நிலையை நேரில் அறிய தமிழக எம்.பி.க்கள் இன்று பயணம் Poll_c10இலங்கையில் தமிழர்கள் நிலையை நேரில் அறிய தமிழக எம்.பி.க்கள் இன்று பயணம் Poll_m10இலங்கையில் தமிழர்கள் நிலையை நேரில் அறிய தமிழக எம்.பி.க்கள் இன்று பயணம் Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர்கள் நிலையை நேரில் அறிய தமிழக எம்.பி.க்கள் இன்று பயணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 10, 2009 6:45 am

சென்னை: இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ள தமிழக எம்பிக்கள் குழுவினர் இன்று புறப்படுகின்றனர். அவர்கள் நேற்று தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ‘இலங்கை போரின் போது உள்நாட்டில் இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழர்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு திரும்பவும், அவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

அப்பாவி தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும்’ என்று கடந்த மாதம் 22ம் தேதி தமிழகத்தை சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கடந்த 3ம் தேதி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இலங்கைக்கு எம்பிக்கள் குழுவை அனுப்புவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது’’ என்றார்.

இந்நிலையில், முதல்வருடன் நேற்றுமுன்தினம் தொலைபேசியில் சிதம்பரம் பேசினார். பத்தாம் தேதி காலை தமிழக எம்பிக்கள் 10 பேர் கொண்ட குழு, இலங்கை செல்லவும் அங்கு 5 நாட்கள் பல பகுதிகளை பார்வையிடவும் முடிவு செய்யப்பட்டது. எம்பிக்கள் குழுவை சேர்ந்த எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், விஜயன், ஹெலன், சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கைக்கு வந்து இலங்கை தமிழர்கள் முகாம்களை பார்க்கும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தமிழக மக்கள் சார்பில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் 10 பேர் கொண்ட குழுவினர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை செல்கின்றனர். நாளை 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அவர்கள் பார்வையிடுகின்றனர். இலங்கை அரசியல்வாதிகள், அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். முகாம்களை பார்வையிட்டு உண்மை நிலையை கண்டறிய உள்ளனர். அதன்பிறகு அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் சமர்ப்பிப்பார்கள்.

அதை வைத்து முதல்வர் கருணாநிதி, தமிழர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவார். எம்பிக்கள் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகிய 3 அரசுகளும் முடிவு செய்யும். இலங்கை அதிபர் ராஜ பக்சேவையும் சந்தித்து பேசுவார்கள். இவ்வாறு தங்கபாலு கூறினார். முதல்வரை சந்தித்த 9 எம்.பி.க்களுடன் ஜே.எம்.ஆரூணும் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் நிலையை நேரில் அறிய தமிழக எம்.பி.க்கள் இன்று பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக