ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:40 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by kandansamy Today at 2:38 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» கொரோனா குறுங்கதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

Admins Online

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by சிவபாலன் on Wed Sep 05, 2012 7:24 am

பல் துலக்குவதற்கும், மறதி நோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தினசரி ஒரு முறை மட்டுமே பல் துலக்குவது நினைவாற்றலை பாதித்து மறதி நோயை ஏற்படுத்தும்.

எனவே காலை, மாலை, இரவு என அன்றாடம் 2 அல்லது 3 முறை வாய் மற்றும் பற்களை சுத்தப்படுத்துவது அவசியம்.

உணவு உண்ட பின் நல்ல தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், பல் சொத்தை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

இரவு படுக்க போகும் முன்பு அவசியம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்கும் பழக்கம் உள்ளவர்களை மறதி நோய் தாக்கும் சாத்தியம் 65 சதவிகிதம் அதிகம் உள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் மற்றும் பல் சுத்தம் அவசியம் என்பதை அவ்வப்போது மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது.

எனவே 2 அல்லது 3 முறை தினமும் பல் துலக்கினால் மறதி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

குறிப்பாக பெண்கள் தினசரி குறைந்தது 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்கும். மறதி நோயை விரட்டும் என்று தெரிவித்துள்ளனர்
சிவபாலன்
சிவபாலன்
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 22/08/2012
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by T.N.Balasubramanian on Wed Sep 05, 2012 8:28 am

ஞாபகமாக மும்முறை பல் துலக்கினால் நினைவாற்றல் கூர்மை ஆகும்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27409
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9786

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by balakarthik on Wed Sep 05, 2012 11:26 am

குறிப்பாக பெண்கள் தினசரி குறைந்தது 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்கும். மறதி நோயை விரட்டும் என்று தெரிவித்துள்ளனர்

இப்பவே போனவருஷம் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு ய்ஹெளிவா கேக்குறாங்க இதுல இன்னும் ஞாபகம் சக்தி அதிகமாச்சுனா சிவன் பாடு திண்டாட்டம்த்தான் அதுசரி ஒருமுறை பல் விளக்குவதேர்க்கே சில சமயம் மறந்துடறேன் இதுல மூணு முறை வேறையா



ஈகரை தமிழ் களஞ்சியம் தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 05, 2012 12:06 pm

மூணு தடவை பல்லு விளக்க தயார் தான்.. ஆனா எனக்கு ஒரு தடவை பல்லு விளக்கவே மறந்து போகுது தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது 745155



தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by அருண் on Wed Sep 05, 2012 12:50 pm

@பிளேடு பக்கிரி wrote:மூணு தடவை பல்லு விளக்க தயார் தான்.. ஆனா எனக்கு ஒரு தடவை பல்லு விளக்கவே மறந்து போகுது தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது 745155

விடு பக்கிரி ஆடு மாடு எல்லாம் பல்லா விளக்குது அந்த லிஸ்ட்ல சேர்த்துக்குறோம்.! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by ஜாஹீதாபானு on Wed Sep 05, 2012 1:34 pm

பல்லு விளக்க மறந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by balakarthik on Wed Sep 05, 2012 2:44 pm

@ஜாஹீதாபானு wrote:பல்லு விளக்க மறந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கையில கழட்டித்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by மாணிக்கம் நடேசன் on Wed Sep 05, 2012 5:05 pm

நாங்க பல்லே விளக்குறது இல்ல, எல்லாம் கழட்டி தண்ணியில போட்டு கழுவிடுவோம். ஏன்னா நாங்கெல்லாம் யூத் பசங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by சிவா on Wed Sep 05, 2012 5:06 pm

அதிகமான முறை பல் துலக்கினால் பல் ஈறுகள் விரைவில் தேய்மானம் அடையும்! பல் ஆட்டம் கண்டு 40 வயதிலேயே பொக்கை வாயாகத் திரிய வேண்டியது தான்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது Empty Re: தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum