புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_m10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_m10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_m10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_m10ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தினம்.( 5 செப் 2012 )


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 05, 2012 8:23 am

ஆசிரியர் தினம்.( 5 செப் 2012 )
.
தாய் தந்தையர் அடுத்து
மெய் வருத்தம் பாராது,
உய்யும் வழி கூறும்
உத்தமர்கள் ஆசிரியர்கள்.

ஏணி என நின்று,
பேணி உனை உயர்த்தி,
நின்ற இடத்திலேயே
நிலைத்திடும் உத்தமர்கள்.

அரிச்சுவடி முதல்
அணுசக்தி வரை
அறிவை பெருக்கும்,
அன்பு தெய்வங்கள்.

இன்று ஒரு தினம் மட்டும்,
நினைத்து , வாழ்த்தி
பெருமை படுத்தல்,
சிறுமை படுத்தும் நம்மை.

வாழ்த்தி வணங்கி,அவர்தம்
குலம் விளங்க
நலம் பல என்றும் பெற
தேவை அறிந்து
சேவை செய்திடுவோம் என்றும்.


ரமணியன்

ஈகரையின் ஆசிரிய பெருந்தகைகளுக்கும் என் மரியாதை கலந்த அன்பு வணக்கங்கள் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2012 8:34 am

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!



ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 05, 2012 10:17 am

விரும்பினேன் உங்களின் கவிதையை. நானும் ஆசிரியர்தான் ஒரு வகையில். விவசாயத்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மற்றும் முதுகலை/ முனைவர் ஆக பயில்பவர்களுக்கும் கடந்த முப்பது ஆண்டுகளாக புவியியல் மற்றும் மண் ஆய்வு சம்பந்தமாக பாடங்கள் நடத்தி வருகிறேன். அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 05, 2012 10:52 am

ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Bi_teachersi_07_sep_4_120532
உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) Bi_teachersi_07_sep_4_120533



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசிரியர் தினம்.( 5  செப் 2012 ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 05, 2012 12:58 pm

ஆசிரியப் பெருமக்கள் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 05, 2012 1:25 pm

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் :suspect:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 05, 2012 2:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விரும்பினேன் உங்களின் கவிதையை. நானும் ஆசிரியர்தான் ஒரு வகையில். விவசாயத்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மற்றும் முதுகலை/ முனைவர் ஆக பயில்பவர்களுக்கும் கடந்த முப்பது ஆண்டுகளாக புவியியல் மற்றும் மண் ஆய்வு சம்பந்தமாக பாடங்கள் நடத்தி வருகிறேன். அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி, சிறப்பான வாழ்த்துக்கள் உங்களுக்கும். இதை தவிர யாப்பு,இலக்கண மரபு படி கவிதை புனையும் கலையும் சொல்லித்தருகிறீர்கள் என அறிவேன்.

ரமணியன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 05, 2012 4:54 pm

ஆசிரியர் தின வாழ்த்துகள் . அன்பு மலர்

வாழ்த்தியமைக்கு ஆசிரியர்கள் சார்பில் நன்றிகள் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 05, 2012 4:58 pm

நம் தளத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.........

வரும் காலங்களிலாவது மாணவ மாணவிகளுக்கு நல்ல முறையில் பாடம் கற்றுக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Sep 05, 2012 6:28 pm

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக