ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by prajai Today at 10:15 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by prajai Today at 10:10 pm

» விக்கிரமன் நாவல்கள்
by prajai Today at 9:57 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

Admins Online

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by சிவா on Fri Sep 07, 2012 4:46 pm

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! HeadBald


தலைமுடியை நாம் ரொம்ப சாதாரணமாக மதிக்கிறோம், ஆனால் `முடி கிரீடம்' இழந்த வழுக்கைத் தலையர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும்.

அதனால்தான் அவர்கள், விளம்பரங்களில் கூறப்படும் லோஷன்கள், கிரீம்களை எல்லாம் வாங்கித் தேய்த்து, அன்றாடம் கண்ணாடி முன் நின்று தலையை ஆராய்கிறார்கள்.

இதோ, வழுக்கை மனிதர்களுக்கு வாழ்க்கை வந்துவிட்டது! வழுக்கையைக் குணமாக்கும் ஒரு `லோஷனை' கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வழுக்கைத் தலைக்குக் காரணமான ஒரு என்சைமை தங்கள் லோஷன் முடக்கும் என்று கூறும் விஞ்ஞானிகள், தமது தயாரிப்பு இரண்டாண்டுகளுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

ஆண்களின் வழுக்கைத் தலையில் ஒரு குறிப்பிட்ட என்சைம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறதாம். எனவே அதற்குத் `தடா' போடுவதன் மூலம் தலைமுடிக்கு வாழ்வளித்து விடலாம் என்கிறார்கள்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள், குறிப்பிட்ட என்சைமின் பெயர் `புரோஸ்டாகிளாண்டின் டி2' (பி.ஜி.டி.2) என்கிறார்கள். இதுதான், முடி முளைப்பதை நிறுத்துமாறு ரோம வேர்ப் பைகளுக்கு உத்தரவிடுகிறதாம். முடி இழப்புடன் தொடர்புடைய 250 ஜீன்களை ஆராய்ந்தபோது விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்தார்கள்.

இதுதொடர்பாக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சரும நோயியல் துறைத் தலைவர் ஜார்ஜ் காட்சரேலிஸ் கூறுகையில், தலைமுடி இழப்பில் பி.ஜி.டி.2 முக்கியப் பங்கு வகிப்பதைக் கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சரி... சரி, இந்தத் தைலம் எப்போது கடைக்கு வரும் என்கிறீர்களா? இதுதொடர்பாக ஏற்கனவே மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் விஞ்ஞானிகள் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். அதை ஜார்ஜ×ம் உறுதிப்படுத்துகிறார்.

உண்மையில் பி.ஜி.டி.2 அளவைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏற்கனவே சந்தையில் இருக்கின்றன. ஆனால் அவை, ஆஸ்துமா போன்ற உபவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் புதிய தைலம் மோசமான `சைடு எபெக்ட்' எதையும் ஏற்படுத்தாதாம்.

இந்த தைலம் கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நல்லதுதான்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by முரளிராஜா on Fri Sep 07, 2012 4:57 pm

உங்க பேச்சை நம்பி கண்ட தைலத்தை தடவி இருக்குற நாலு முடியும் போயிடுச்சுனா? கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by சிவா on Fri Sep 07, 2012 5:01 pm

@முரளிராஜா wrote:உங்க பேச்சை நம்பி கண்ட தைலத்தை தடவி இருக்குற நாலு முடியும் போயிடுச்சுனா? கோபம்

எதுக்கு அந்த நாலு முடி! பிடுங்கிப் போட வேண்டியதுதானே!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by முரளிராஜா on Fri Sep 07, 2012 5:03 pm

அதுக்கு அவ்வளவு ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேண்டாம் தல
நான் என் தலைய கொஞ்சம் வேகமா ஆட்டுனாலே விழுந்துடும்னு நினைக்கறேன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by சிவா on Fri Sep 07, 2012 5:04 pm

@முரளிராஜா wrote:அதுக்கு அவ்வளவு ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேண்டாம் தல
நான் என் தலைய கொஞ்சம் வேகமா ஆட்டுனாலே விழுந்துடும்னு நினைக்கறேன் சிரி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by மகா பிரபு on Fri Sep 07, 2012 6:45 pm

@முரளிராஜா wrote:உங்க பேச்சை நம்பி கண்ட தைலத்தை தடவி இருக்குற நாலு முடியும் போயிடுச்சுனா? கோபம்
உங்கள் தலயில தான் ஒரு முடியும் இல்லையே... சிரி சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by முரளிராஜா on Fri Sep 07, 2012 6:46 pm

@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:உங்க பேச்சை நம்பி கண்ட தைலத்தை தடவி இருக்குற நாலு முடியும் போயிடுச்சுனா? கோபம்
உங்கள் தலயில தான் ஒரு முடியும் இல்லையே... சிரி சிரி
உங்களுக்கு இப்பதானே கொட்ட ஆரம்பிச்சிருக்கு உடுட்டுக்கட்டை அடி வ
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by மகா பிரபு on Fri Sep 07, 2012 6:48 pm

@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:உங்க பேச்சை நம்பி கண்ட தைலத்தை தடவி இருக்குற நாலு முடியும் போயிடுச்சுனா? கோபம்
உங்கள் தலயில தான் ஒரு முடியும் இல்லையே... சிரி சிரி
உங்களுக்கு இப்பதானே கொட்ட ஆரம்பிச்சிருக்கு உடுட்டுக்கட்டை அடி வ
முடி இருக்குறவங்களுக்கு ஆயிரம் பிரச்சனை..
இல்லாதவனுக்கு நோ பிரச்சனை..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Sep 07, 2012 7:54 pm

MINOXIDIL (HAIR REGROWTH TREATMENT) FOR MEN ONLY என்னும் தைலத்தை தலையில் பூசி வாருங்கள். இழந்த முடியை மீண்டும் பெறலாம். விலை கொஞ்சம் அதிகம், இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு தேவை தலையில் முடிதானே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by யினியவன் on Fri Sep 07, 2012 11:57 pm

சீக்கிரம் இதை கொண்டு வாங்கப்பா நமக்கு உபயோகப்படும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வழுக்கையைக் குணமாக்கும் தைலம்! Empty Re: வழுக்கையைக் குணமாக்கும் தைலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum