ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

Admins Online

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by முஹைதீன் on Tue Sep 11, 2012 12:03 pm

First topic message reminder :

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 10watchingtv300

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, "டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது. எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைக்கு தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே இல்லை. நடைபாதையில் வசிப்பவர்கள் கூட ஏதாவது ஒரு வகையில் தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிக்கின்றனர். இந்த தொலைக்காட்சி மனிதர்களின் நேரத்தை கொல்வதோடு உடல் நலத்திற்கும் வேட்டு வைக்கிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 25 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரம் பேரிடம், தொலைக்காட்சி பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லியன் மணி நேரம், டிவி பார்த்துள்ளதும், அதன் மூலம், இரண்டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறைந்து விட்டதும் தெரிந்தது. இதன் மூலம் ஒரு மணி நேரம், "டிவி' பார்த்ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெட்டுக்கள் புகைத்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தொடர்ந்து டிவி பார்த்த காரணத்தினால் அவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய காலத்திற்கு முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிப்பதும் தெரிய வந்தது.

ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், "டிவி' பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.எனவே டிவி பார்த்து நேரத்தையும், ஆயுளையும் கொல்வதை விட உடற்பயிற்சி மேற்கொண்டு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

http://tamil.boldsky.com/health/wellness/2012/six-hours-tv-day-can-cut-life-expectancy-five-years-001967.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down


ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by balakarthik on Tue Sep 11, 2012 3:33 pm

@யினியவன் wrote:
@ராஜா wrote:இதை எப்படி கண்டுபிடிச்சாங்க , இதுக்கு எத்தனை வருடம் ஆராய்ச்சி பண்ணினாங்க , எத்தனை மனிதர்களை இதற்கு சோதனைக்கு பயன்படுத்தினார்கள்.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் போதும் இனி தாங்காது பூமி...

மாமா அந்த தெய்வமே கலங்கினா நாங்க என்ன பண்றது ராஜா மாமா....

தெய்வ திருமகள் படம் பார்க்க போய்டலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by யினியவன் on Tue Sep 11, 2012 3:35 pm

@balakarthik wrote:தெய்வ திருமகள் படம் பார்க்க போய்டலாம்
ஐயோ வேணாம் அது மூணு மணி நேரம் அப்புறம் என் ஆயுள் முடிஞ்சிடும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by balakarthik on Tue Sep 11, 2012 3:38 pm

@யினியவன் wrote:ஐயோ வேணாம் அது மூணு மணி நேரம் அப்புறம் என் ஆயுள் முடிஞ்சிடும்.
அதையே கதையா வச்சு 'ஆவி தேடிய பாவின்னு' ஒரு மெகா சீரியல் போட்டுடலாம் இதுபோல டிவி, சினிமா பார்த்து உருப்புடாம போன ஆவிகளை கூப்ட்டு ஒருமணி நேரம் அழவிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by யினியவன் on Tue Sep 11, 2012 3:44 pm

சூப்பர் பாலா.

ஆவி ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் "ஆவி தேடிய பாவி"
திரைக்கு வராததாலே ஆவியான தயாரிப்பாளரின் கதையுடன்
சாரி ஆவியுடன் புத்தம் புது படம் உங்கள் தொலைக் காட்சியிலே ன்னு
விளம்பரம் எல்லா தொலைக் காட்சியிலும் போட்டுடலாம் பாலா.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by balakarthik on Tue Sep 11, 2012 3:50 pm

@யினியவன் wrote:சூப்பர் பாலா.

ஆவி ப்ரொடக்ஷன்ஸ் வழங்கும் "ஆவி தேடிய பாவி"
திரைக்கு வராததாலே ஆவியான தயாரிப்பாளரின் கதையுடன்
சாரி ஆவியுடன் புத்தம் புது படம் உங்கள் தொலைக் காட்சியிலே ன்னு
விளம்பரம் எல்லா தொலைக் காட்சியிலும் போட்டுடலாம் பாலா.

இதுபோல இன்னும் நிறையா ப்ராஜெக்ட் இருக்கு 'ஆத்தா நான் லூசாயிட்டேன்', 'பன்னிகுட்டியும் பாம்பாட்டியும்', ஜுராசிக் பார்க் படத்துக்கு இணையா நம்ம ஊரு 'நாகேஸ்வரா பார்க்', 'புள்ளையா இது????' என்ன கொஞ்சம் பட்ஜெட் ப்ராப்ளம் சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கல அதுனால டிராப் பண்ணியாச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by யினியவன் on Tue Sep 11, 2012 3:53 pm

நம்ம மலேசியா இந்தியா கூட்டுத் தயாரிப்பாளர்
சிவாவை நாடி இருக்கலாமே பாலா... புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by balakarthik on Tue Sep 11, 2012 3:57 pm

@யினியவன் wrote:நம்ம மலேசியா இந்தியா கூட்டுத் தயாரிப்பாளர்
சிவாவை நாடி இருக்கலாமே பாலா... புன்னகை

நாம கேடிங்கறது தெரிஞ்சவங்க நாடிபோனால் ஓடி போய்டராங்களே அதுனால நம்மள பத்தி தெரியாதவங்க்லத்தான் புடிக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by யினியவன் on Tue Sep 11, 2012 3:59 pm

@balakarthik wrote:நாம கேடிங்கறது தெரிஞ்சவங்க நாடிபோனால் ஓடி போய்டராங்களே அதுனால நம்மள பத்தி தெரியாதவங்க்லத்தான் புடிக்கணும்
இந்த ஈமு பெருக்கத் திட்டம் போல ஆவி பெருக்கத் திட்டம்
லான்ச் பண்ணி பணம் கலெக்ட் பண்ணி அவங்கள
ஆவியா ஆக்குறது தான் வழி அப்ப.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! - Page 2 Empty Re: ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum