புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_c10 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_m10 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_c10 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_m10 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_c10 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_m10 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 3:32 pm

 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் 01196f36-c22b-47b6-a3f1-514ce9bac1fa_S_secvpf

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகின்றனர். வருகிற 2014ஆம் ஆண்டுக்குள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இருந்தாலும், அவர்கள் மீது தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹெல்மன்ட் மாகாணத்தல் பாஸ்டியன் என்ற இடத்தில் `நேட்டோ' படைகளின் முகாம் உள்ளது. நேற்று இரவு 9மணி அளவில் அங்கு தலிபான் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். ராக்கெட் குண்டுகள், மோட்டார் குண்டுகளை வீசி தாக்கினார்கள்.

மேலும் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2பேர் உயிரிழந்தனர். அமெரிக்க வீரர்கள் 5பேர் காயம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. `நேட்டோ' படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம் பெற்றுள்ளது. எனவே, இளவரசர் ஹாரியும் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று பாஸ்டியன `நேட்டோ' ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது இளவரசர் ஹாரியும் அங்கு இருந்தார். இந்த தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த தகவலை `நோட்டோ'வின் சர்வதேச பாதுகாப்பு படை அதிகாரி மார்டின் கிரிக்டன் உறுதி செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ராணி எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லசின் மகனுமான ஹாரியை கொல்வோம். இல்லது கடத்துவோம் என தலிபான்கள் கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அதை நிறைவேற்ற இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.

மேலும், நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து எடுக்கப்பட்ட சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகவும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மாலைமலர்

 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 3:48 pm

ராணுவ சேவை செய்யறேன்னு ராயல் பேமிலி போகவேண்டியது விளம்பரத்துக்காக.

அங்க இவங்கள காப்பாத்த ராணுவ வீரர்கள் உசிரக் குடுக்கணுமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 3:54 pm

"காயமின்றி யுயிர் தப்பினார்" நல்லா சொல்லுறாங்கையா டீடேயிலு எப்படி வீட்டுக்குள்ள இருந்து சண்ட போட்டாரா

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரி உயிர் தப்பினார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக