ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 6:35 am

Admins Online

மூச்சிரைப்பை ஆரம்பத்தில் குணப்படுத்திவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்

Go down

மூச்சிரைப்பை ஆரம்பத்தில் குணப்படுத்திவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம் Empty மூச்சிரைப்பை ஆரம்பத்தில் குணப்படுத்திவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்

Post by சிவா on Sat Sep 15, 2012 7:51 am



சாதாரண மூச்சிரைப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்திவிட்டால், ஆஸ்துமா வராமல் தடுக்கலாம் என்று சென்னையில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் டாக்டர் எஸ்.கே.ராஜன் கூறினார்.

சர்வதேச கருத்தரங்கம்

காமன்வெல்த் பவுண்டேஷன், காமன்வெல்த் தலைமைச் செயலகம் சார்பில் சர்வதேச மருத்துவ கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.ராஜன் கலந்துகொண்டு ``மூச்சிரைப்பு நோய்களும், அவற்றுக்கான சிகிச்சை முறைகளும்'' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மூச்சிரைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும். நோய்கள் வந்தாலும் அவற்றை குணப்படுத்த முடியும். ஆஸ்துமாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம்தான் முக்கிய காரணம் என்றுதான் மேற்கத்திய நாடுகளில் ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் ஆஸ்துமாவால் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள்.

புகைப்பிடித்தல்

வாழ்க்கை முறை மாற்றம், மூச்சுப்பயிற்சி, புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது போன்றவற்றால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம். ஆஸ்துமாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும், ஒவ்வாமையும்தான் முக்கிய காரணம். அசுத்தமான காற்றும், ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருளும் மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து, நுரையீரலின் உட்புறச்சுவர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், அதிகளவு சளி உண்டாகி, கிருமிகளால் பாதிக்கப்பட்ட உட்சுவர்கள் புண்ணாகி, வீக்கத்தை உண்டாக்குகின்றன.

அப்போது, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் காரணமாக, வெளியே உள்ள சுத்தமான காற்று உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே உள்ள அசுத்தமான காற்று வெளியே செல்ல முடியாமலும் சிரமமான சூழ்நிலை ஏற்படுகிறது.

நோயாளிகள் படும்பாடு

இதனால், முதிர்நிலை ஆஸ்துமா நோயாளிகளால் 10 அடி தூரம்கூட நடக்க முடியாத நிலை உண்டாகும். ஏன் அவர்களால் தங்கள் சட்டையைக்கூட போட முடியாது. பட்டனை மாட்ட இயலாது. வேட்டியைக்கூட கட்ட முடியாது. அனைத்துக்கும் மற்றவர்களின் உதவியையே நாடுவார்கள். இரவில் அவர்களால் படுத்து தூங்க முடியாது. எனவே, மேஜையில் தலையை வைத்துக்கொண்டு பரிதாபமாக தூங்குவார்கள். இவ்வாறு வாழ்க்கை தன்மை பாதிக்கக்கூடிய பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள்.

ஒருசில ஆஸ்துமா நோயாளிகள், `நான் எந்த மருந்தும் சாப்பிட மாட்டேன், கடவுள் என்னை காத்துக்கொள்வார்' என்று மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். மருந்து கொடுத்தால் சாப்பிடாமல் அதை தலையணைக்குள் மறைத்துவைத்து விடுவார்கள். ``எனக்கு ஆங்கில மருந்து சரிப்பட்டுவராது, நான் வேறு வைத்தியம் பார்த்துக்கொள்கிறேன்'' என்று நினைப்பார்கள். மருந்து கொடுத்தால் அது தனக்கு விஷமாகிவிடும் என்றுகூட கருதுவார்கள். கடைசியில் மிகவும் ஆபத்தான ஆஸ்துமா உண்டாகி உயிர்காக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்

சாதாரண மூச்சிரைப்பு, மூக்குச்சளி, இருமல், மார்பு சளி ஆகியவற்றுக்கு சரியான முறையில் சிகிச்சை பார்க்கவில்லை என்றால் அது நாளடைவில் முதிர்நிலை ஆஸ்துமாவாக மாறி குணப்படுத்த முடியாத நிலைக்கு உருவெடுத்து விடும். எனவே, இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

பொதுவாக மழைக்காலங்களில், குளிர்காலங்களில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிக தும்மல், அதிக சளி வரும். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளால் பாதிப்பு உண்டாகும். மூச்சிரைப்பு, மூக்கடைப்பு, நுரையீரல் செயல்படும் தன்மை பாதிக்கப்படும். மூச்சிரைப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிட்டால் பின்னாளில் அது முதிர்நிலை ஆஸ்துமாவாக மாறுவதை தடுக்கலாம்.

இவ்வாறு டாக்டர் ராஜன் கூறினார்.

விருது

மாநாட்டில், டாக்டர் எஸ்.கே.ராஜனின் மருத்துவ சேவையைப் பாராட்டி காமன்வெல்த் நாடுகளின் மருத்துவ தலைமைச் செயலக பொதுச் செயலாளர் முபாரக் நைஜீரியா விருது வழங்கினார்.



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மூச்சிரைப்பை ஆரம்பத்தில் குணப்படுத்திவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம் Empty Re: மூச்சிரைப்பை ஆரம்பத்தில் குணப்படுத்திவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்

Post by மாணிக்கம் நடேசன் on Sat Sep 15, 2012 8:25 am

அழகான பொண்ணுங்க பாத்தா என்ன மாதிர உள்ள சிருசுகளுக்கு மூச்சிரைப்பு வருதே அது ஏன்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum