புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
11 Posts - 4%
prajai
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொஞ்சம் படியுங்களேன் Poll_c10கொஞ்சம் படியுங்களேன் Poll_m10கொஞ்சம் படியுங்களேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் படியுங்களேன்


   
   
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 15, 2012 8:40 pm

தோழர்களுக்கு வணக்கம். நான் இத்தளத்திற்கு மிகப்புதியவன். வந்து முழுதாக ஒரு மாதங்கூட ஆகவில்லை. வரவேற்றீர்கள். நன்றி. எனக்கு இப்போது ஒரு எண்ணம் எழுந்துள்ளது. பிற நாடுகளில் எழுந்துள்ள இலக்கியங்களை நாம் போதுமான அளவுக்கு மொழிபெயர்க்கவில்லை என்பது என் கருத்து. எனக்கு ஏகப்பட்ட விஷயங்களை மொழிபெயர்ப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் அப்பெரும்பணியை என் ஒருவனால் செய்ய முடியாது என்பது தெளிவு. ஏற்கனவே போட்டித்தேர்வுகளும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் விவகாரங்களும், மறுதேர்வுகளுமாக சுற்றிச் சுழல்கிறது என் தனிப்பட்ட வாழ்க்கை. ஆனால் நாம் பலர் இருக்கின்றோம். நம்மில் எத்தனையோ பேருக்கு ஆங்கில மொழியறிவும், தமிழ் எழுத்து வன்மையும் உண்டு. எனவே நாம் தனிநபராக இல்லாமல் குழுவாக ஒருங்கிணைந்து மொழிபெயர்ப்பு பணிகளைச் செயல்படுத்தினால் விரைவாக முடிக்கலாம் என்பது எனது கருத்து. தோழர்கள் தயாராக இருக்கிறார்களா? இருந்தால் நாம் நம் பணியை உடனே தொடங்குவோம்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 16, 2012 8:45 am

அண்ணா உங்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதே. ஆனால் இங்கு வரும் பலரும் கடும் வேலைப்பாடுகளுக்கிடையில் ஈகரை வர முயல்கிறார்கள். எனக்கு அவ்வளவா ஆங்கிலம் தெரியாது....... ஆங்கிலம் தெரிந்த அண்ணன்கள் யாராவது உங்களுக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்புகிறேன்.............



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 10:41 am

நல்ல எண்ணம்.
தமிழிலேயே எத்தனையோ மிகச்சிறந்த இலக்கியங்கள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கபடாதால் அழிந்து வருகிறது தமிழறிஞர்கள் அதையும் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி எளிமையான உரை எழுதி வெளியிட்டால்.
தமிழும் தமிழரும் இன்னும் உயரலாம் நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:51 pm

ராஜா wrote:நல்ல எண்ணம்.
தமிழிலேயே எத்தனையோ மிகச்சிறந்த இலக்கியங்கள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கபடாதால் அழிந்து வருகிறது தமிழறிஞர்கள் அதையும் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி எளிமையான உரை எழுதி வெளியிட்டால்.
தமிழும் தமிழரும் இன்னும் உயரலாம் நன்றி

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக