புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
16 Posts - 3%
prajai
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 26, 2012 4:52 pm

ஆடையில்லாதவர் அரை மனிதர் - இப்படி ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கும் மேலே போகிறார் நையாண்டிப் புலவர்.

சொல்கிறார்: ஒரு கூட்டத்திலே நுழைகிறவருக்கு மரியாதை கொடுப்பதே அவரது அலங்கார ஆடைகள்தான். என்னதான் மெத்தப் படித்த மேதையானாலும் மேலாடையின்றி வருகிறவரை அவரது படிப்பை எண்ணிப் பார்த்து, அவையோர் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள்.

அவையோரை விடுங்கள், புராணத்தில் பாருங்கள், பாற்கடல் என்ன செய்தது? பட்டுப் பீதாம்பரத்தோடு வந்த திருமாலை மதித்து மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டு தன்னில் பிறந்த திருமகளைத் தந்தது. மேலாடையின்றி ஆண்டிக் கோலத்தில் மான் தோல் சுற்றிக்கொண்டு வந்த சிவபிரானுக்கு அது கொடுத்த பரிசு என்ன? ஆலகால விஷம் அல்லவா?

இதோ பாடல் :

மேலாடையின்றிச் சபைபுகந்தா லிந்த மேதினியோர்
நாலாயிரம் படித்தாலு மெண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவர் மணி பொன்னாடை கண்டு மகளைத்தந்தே
ஆலால் மீந்தது தோலாடை கற்றுமரன்றனக்கே!

பாடல் புரிந்தாலும் பதம் பிரித்து அர்த்தம் சொன்னால் இன்னும் கொஞ்சம் விளங்கும். அதுதான் முறை. எனவே உரை :

மேலாடை இன்றிச் சபை புகுந்தால் - உடலின் மேல் செம்மையான உடை அணிந்து கொள்ளாமல் ஓர் அவையிலே நுழைந்தால், இந்த மேதினியோர் - இந்த உலகத்தினர், நூலாயிரம் படித்தாலும் எண்ணார் - அங்ஙனம் புகுந்தவர் பல இலக்கண, இலக்கியம் படித்தவராய் இருந்தாலும் மதிப்பதில்லை. நுவல் பாற்கடலோ - சிறப்பாக பேசப்படும் திருப்பாற்கடலானது, மாலானவர் மணி பொன் ஆடை கண்டு - திருமால் அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தைப் பார்த்து, மகளைத் தந்தே - தன்னிடத்தில் பிறந்த திருமகளை அவருக்கு தந்துவிட்டு, தோல் ஆடை சுற்றும் அரன் தனக்கே - புலித் தோலை உடையாகத் தரித்த சிவபெருமானுக்கு, ஆலாலம் ஈந்தது - ஆலகால விஷத்தைக் கொடுத்தது, எப்படி இருக்கிறது!

-தேனீ

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 26, 2012 6:08 pm

மிகவும் அருமை சிவா... மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக