புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
72 Posts - 53%
heezulia
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
பேரீச்சம்பழ லேகியம் Poll_c10பேரீச்சம்பழ லேகியம் Poll_m10பேரீச்சம்பழ லேகியம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரீச்சம்பழ லேகியம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 4:43 pm

பேரீச்சம்பழ லேகியம் V143pe10

தேவையான பொருட்கள்:


பேரீச்சம்பழம், உலர்ந்த அத்திப்பழம், உலர்திராட்சை - தலா 50 கிராம்
மாங்காய் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
வால்மிளகு - 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 75 கிராம்
தண்ணீர் - 1/2 கப்
ஆரஞ்சு பீல் (இஞ்சி முரப்பாபோல, ஆரஞ்சுத் தோலில் சர்க்கரைப்பாகு தோய்த்து வைப்பார்கள். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), - சிறிதளவு,

செய்முறை:

ஆரஞ்சுபீல், மாங்காய் இஞ்சி, வால்மிளகு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். 1/2 கப் தண்ணீரில் பனங்கற்கண்டைப் போட்டுக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் பேரீச்சை, அத்தி, உலர்திராட்சை மூன்றையும் அதில் போட்டு மறுபடியும் கொதிக்க விடவும். கொதி வந்ததும், பழங்களை மட்டும் பொறுக்கி எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அந்த்க் கொதித்த தண்ணீரில் அரைத்து வைத்த பழ விழுதைப் போட்டுக் கொதிக்க விடவும். கலவை ஜாம் பதத்திற்கு வந்ததும். இறக்கி சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

காலை நேரத்தில், வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் லேகியத்தை வாயில் போட்டுக் கொண்டு, அரை டம்ளர் தண்ணிர் குடித்தால் மலச்சிக்கல் வராது!



பேரீச்சம்பழ லேகியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 15, 2012 4:48 pm

மாங்காய் இஞ்சின்னா என்ன தல ?!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 4:52 pm

அப்படி ஒரு இஞ்சி இருக்கு ராஜா - அதில செஞ்ச ஊறுகா சூப்பரா இருக்கும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 4:54 pm

பேரீச்சம்பழ லேகியம் Photo+Samaiyal+925

மாங்கா இஞ்சி தெரியாமல் வீட்டில் என்னத்தை சமைக்கிறீங்க..!!! பேரீச்சம்பழ லேகியம் 56667



பேரீச்சம்பழ லேகியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 15, 2012 5:03 pm

யினியவன் wrote:அப்படி ஒரு இஞ்சி இருக்கு ராஜா - அதில செஞ்ச ஊறுகா சூப்பரா இருக்கும்.
சிவா wrote:மாங்கா இஞ்சி தெரியாமல் வீட்டில் என்னத்தை சமைக்கிறீங்க..!!!]

சீனா இஞ்சி ஒன்று இங்கிருக்கும் பெருபெருசா இருக்கும் காரமே இருக்காது , ஒரு வேலை அதை சொல்லுறிங்களா?? (ஹி ஹி Heineken-கு சைடுடிஷா அடிச்சா சூப்பர்ரா இருக்கும் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக