ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by சக்தி18 Today at 1:23 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

குளிப்பவர்களுக்கு மட்டும்!

Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by ஆரூரன் on Mon Sep 24, 2012 4:33 pm

# வெந்நீரில் குளிப்பதாக இருந்தால், காலிலிருந்து ஆரம்பித்துக் கிரமமாக உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கடைசியாகத்தான் தலைக்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள சூடு தலைக்கேறி வெந்நீரின் சூட்டை ஏற்கத் தலை தயாராகிவிடும். திடீரென்று தலையில் வெந்நீரை விட்டுக்கொண்டால், தலையில் கொதிப்பு, சரீரத்துக்கு அசதி, கண்ணிருட்டல் முதலியவை ஏற்படும். தலைக்கு ஊற்றிக் கொள்வதற்காகத் தனியே வெந்நீரை ஊற்றி வைத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது.

# குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.

# நீர்த்தேக்கங்களிலோ, நதிகளிலோ குளிப்பதாக இருந்தால் தண்ணீரில் இறங்கிய உடனேயே அதிக நேரம் தாமதியாமல் ஒரு முழுக்குப் போட வேண்டும். பிறகு தண்ணீரில் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பாதகமில்லை. இந்த இரு முறைகளும் மூளைக்கு களைப்பு, பலவீனம் உண்டாகாமல் உடலுக்கு குளியலில் ஏற்படும் பூரண சுகத்தையும் தரும்.
("இயற்கை தரும் இன மருந்துகள்' என்ற நூலிலிருந்து)
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by சிவா on Mon Sep 24, 2012 4:44 pm

@ஆரூரன் wrote:
குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.


நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by ரா.ரா3275 on Mon Sep 24, 2012 4:51 pm

இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by ராஜா on Mon Sep 24, 2012 4:55 pm

@சிவா wrote:
@ஆரூரன் wrote:குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள் தான் தல , அவரும் ஒரு நூலில் இருந்து தான் எடுத்து பதிந்திருக்கிறார். நீங்கள் எப்படி குளிக்கிரீன்களோ அது போலவே தொடருங்கள்.

நானும் குளிர்ந்த நீரானால் காலில் இருந்து தலை என்ற முறையில் தான் குளிப்பேன், இத்தனை வருடமும் நன்றாக தான் இருக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by யினியவன் on Mon Sep 24, 2012 5:36 pm

@ரா.ரா3275 wrote:
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
ஆமாமா நீங்க எப்பவும் தண்ணியில மிதக்கற ஆளு - நான் அப்படி இல்லேன்னா உங்களுக்கு கஷ்டமாதான இருக்கும். புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by யினியவன் on Mon Sep 24, 2012 5:37 pm

@ராஜா wrote:
@சிவா wrote:
@ஆரூரன் wrote:குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
இதெல்லாம் ஆதாரம் இல்லாத செய்திகள் தான் தல , அவரும் ஒரு நூலில் இருந்து தான் எடுத்து பதிந்திருக்கிறார். நீங்கள் எப்படி குளிக்கிரீன்களோ அது போலவே தொடருங்கள்.

நானும் குளிர்ந்த நீரானால் காலில் இருந்து தலை என்ற முறையில் தான் குளிப்பேன், இத்தனை வருடமும் நன்றாக தான் இருக்கிறேன்.
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இத்தன வருஷத்தில எத்தன முறை குளித்திருப்பீங்க? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by ரா.ரா3275 on Mon Sep 24, 2012 5:50 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
இது இனியவன் அண்ணாவுக்கு சம்பந்தமில்லாத பதிவு...அதான் ஆள காணோம்...
இப்படியும் சில நேரம் உண்மைய ஒப்புக்கொள்வார்...அண்ணனுக்கு நன்றி...
ஆமாமா நீங்க எப்பவும் தண்ணியில மிதக்கற ஆளு - நான் அப்படி இல்லேன்னா உங்களுக்கு கஷ்டமாதான இருக்கும். புன்னகை

அண்ணா...'பார்' அறிந்த ரகசியத்தைப் போட்டு உடைக்கலாமா இப்படி?... சோகம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by யினியவன் on Mon Sep 24, 2012 6:22 pm

பார் அறிந்த ரகசியந்தானே ஊரரிந்தா என்னான்னு சொல்லிபுட்டேன்.
இதெல்லாம் நிதானத்தில இருக்கறப்ப நீங்க சொல்லி இருக்கனும்ல. புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Sep 24, 2012 6:59 pm

அப்ப எங்களுக்கு இது இல்லையா? குளிப்பவர்களுக்கு மட்டம்தான் இது ஞாயமில்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Sep 24, 2012 8:55 pm

@சிவா wrote:
@ஆரூரன் wrote:
குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.
நான் இதைத் தலைகீழாக அல்லவா செய்து வருகிறேன், முன்னர் எங்கோ அவ்வாறு படித்த ஞாபகம். எது சரி என்று தெரியவில்லை! எது எப்படியோ, வாரத்திற்கு ஒரு முறை குளிப்பதற்கு எதற்கு இந்தச் சம்பிரதாயங்கள்!
மிகவும் நல்ல கருத்து மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by krishnaamma on Mon Sep 24, 2012 9:16 pm

@ஆரூரன் wrote:# வெந்நீரில் குளிப்பதாக இருந்தால், காலிலிருந்து ஆரம்பித்துக் கிரமமாக உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். கடைசியாகத்தான் தலைக்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள சூடு தலைக்கேறி வெந்நீரின் சூட்டை ஏற்கத் தலை தயாராகிவிடும். திடீரென்று தலையில் வெந்நீரை விட்டுக்கொண்டால், தலையில் கொதிப்பு, சரீரத்துக்கு அசதி, கண்ணிருட்டல் முதலியவை ஏற்படும். தலைக்கு ஊற்றிக் கொள்வதற்காகத் தனியே வெந்நீரை ஊற்றி வைத்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது.

# குளிர்ந்த நீரில் குளிப்பதாக இருந்தால் முதலில் தலையிலிருந்து தண்ணீரை விட்டுக் கொள்ள வேண்டும்.

# நீர்த்தேக்கங்களிலோ, நதிகளிலோ குளிப்பதாக இருந்தால் தண்ணீரில் இறங்கிய உடனேயே அதிக நேரம் தாமதியாமல் ஒரு முழுக்குப் போட வேண்டும். பிறகு தண்ணீரில் எவ்வளவு நேரம் தாமதித்தாலும் பாதகமில்லை. இந்த இரு முறைகளும் மூளைக்கு களைப்பு, பலவீனம் உண்டாகாமல் உடலுக்கு குளியலில் ஏற்படும் பூரண சுகத்தையும் தரும்.
("இயற்கை தரும் இன மருந்துகள்' என்ற நூலிலிருந்து)

இது நிஜம் சிவா, எங்க வீட்டில் கூட இப்படித்தான் சொல்வார்கள் , நாங்கள் எல்லாம் இத்தனை வருடமும் இப்படித்தான் குளிக்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by அருண் on Tue Sep 25, 2012 1:59 pm

தகவலுக்கு நன்றி.! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by balakarthik on Tue Sep 25, 2012 2:04 pm

பாஸ் இதுல வித் ட்ர்றேசா இல்ல வித்தவுட் ட்ர்றேசான்னு சொல்லவேஇல்லையே அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் குளிப்பவர்களுக்கு மட்டும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by ALAGAPPANPALANIAPPAN on Thu Oct 18, 2012 4:22 pm

மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி
ALAGAPPANPALANIAPPAN
ALAGAPPANPALANIAPPAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by கரூர் கவியன்பன் on Thu Oct 18, 2012 5:22 pm

@balakarthik wrote:பாஸ் இதுல வித் ட்ர்றேசா இல்ல வித்தவுட் ட்ர்றேசான்னு சொல்லவேஇல்லையே அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

எப்படி சொன்னாலும் உங்களுக்கு பயன்படப்போரதில்லை அப்புறம் எதுக்கு ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

குளிப்பவர்களுக்கு மட்டும்! Empty Re: குளிப்பவர்களுக்கு மட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum