புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
11 Posts - 4%
prajai
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
9 Posts - 4%
Jenila
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%
jairam
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_m10சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:27 am

இந்த சமூகத்தில் கல்யாணத்துக்கு ஜாதகம் எப்படி முக்கியமோ அப்படித்தான் உங்களுக்கு Resume-ம். இதை curriculum vitae (C.V)ன்னும் சொல்வாங்க.
சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  The-Academic-Job-Interview
சி.வி.-ங்கறது சுருக்கமா உங்களைப் பத்தின தகவல்களைச் சொல்ற ஒரு டாகுமெண்ட். நல்லாப் படிக்கிற பலரும் கோட்டை விடுகிற விஷயம், இந்த சி.வி. தயாரிப்பு. ஒரு கம்பெனிக்கு ஆள் தேவைன்னு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுப்பாங்க. நீங்களும் சி.வி. அனுப்புவீங்க. உங்களை மாதிரியே நூற்றுக்கணக்கான/ஆயிரக்கணக்கான பேர் தங்களோட சி.வி.-யை அனுப்புவாங்க. அதில இருந்து உங்க சி.வி.யை கம்பெனி செலக்ட் பண்ணனும்னா, ஏதோ ஒரு விதத்தில் அவங்களை உங்க சி.வி. அட்ராக்ட் பண்ணனும். (அதுக்காக பதிவர் மாதிரி நமீதா படத்தை அட்டாச் பண்ணிடாதீங்க!). அது எப்படிப் பண்றதுன்னு பார்ப்போம்.

ஒரு சி.வி. இப்படித் தான் இருக்கணும்னு வரையறை எதுவும் கிடையாது. தேவையான தகவல்கள் எந்த வரிசையிலும் சொல்லப் படலாம். முதல்ல ஒரு சி.வி.-யில் இருக்க வேண்டிய முக்கியப் பகுதிகளைப் பார்ப்போம்.

Objective :
ஒரு சிவியோட ஆரம்பமே இது தான். சில பேர் ஒரு பாராகிரஃபே எழுதுவாங்க இங்கே. அது தேவையில்லை. இதுல நீங்க ஒரு வரி/ ரெண்டு வரில விஷயத்தைத் தெளிவாச் சொல்லிடனும். உதாரணமா ‘To obtain a challenging career as a Piping Engineer in the field of Oil & Gas’-ன்னு சொன்னாப் போதும். கம்பெனி ’Piping Engineer - Oil & Gas’ -ங்கிற ரெண்டு விஷயத்தைத் தான் பார்க்கும்.

நீங்க யார், என்ன போஸ்ட்டுக்கு அப்ளை பண்றீங்கன்னு தெரிஞ்சுக்க இது போதும். ஒரு பாரா எழுதுனா, அதுல தேடி, இதைக் கண்டுபிடிக்கவே கடுப்பாகிடும்.

Career Summary:
நீங்க ஃப்ரெஷ் கேண்டிடேட்-னா இதை 'Area of Interest'னு போடுங்க. உங்களுக்கு எந்த ஏரியா (Strength of Materials/Thermodynamics/Production Techmology etc) விருப்பமானதோ அதை இங்கே நீங்க சொல்லணும். உங்களுக்கு ஏதாவது எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா, Career Summary-ல சுருக்கமா 4-5 பாயிண்ட்ல சொல்லுங்க. முதல் பாயிண்ட்ல நீங்க எத்தனை வருசம் அனுபவம் உள்ளவர்னு சொல்லிடுங்க. என்ன பண்ணுனீங்கன்னு தான் இங்க சொல்லணும். கம்பெனி டீடெய்ல்ஸை பின்னாடி சொல்லலாம்.

இது எதுக்குன்னா, உங்களுக்கு என்ன தெரியும், இதுவரை எவ்வளவு நாளா, என்ன பண்ணியிருக்கீங்கன்னு கம்பெனி புரிஞ்சிக்க உதவும். இதுல மேட்ச் ஆகலைன்னா, பின்னாடி வர்ற எதையும் அவங்க படிக்க மாட்டாங்க. தூக்கி ஓரமா வச்சுடுவாங்க. ஏன்னா வர்ற சிவி எல்லாத்தையும் முழுசா உட்கார்ந்து படிக்க முடியாது. அதனால ரொம்பக் கவனமா இந்தப் பகுதியை எழுதுங்க. உதாரணமா

-Design Engineer having totally 5 years experience in Product Modeling
- Modeling of Valve parts using Pro-E, Solidworks and AutoCAD

ஒரு கம்பெனி Pro-E Software-ல் 3 வருச எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளைத் தேடிக்கிட்டிருக்கலாம். முதல் ரெண்டு வரிலயே ‘இது நம்ம ஆளு’ன்னு அவங்களுக்குப் புரிஞ்சிடும்.

Academic Qualification:
இங்கே நீங்க உங்களோட கல்வி பற்றிய விபரங்களைக் கொடுங்க. பத்தாவது வகுப்புல இருந்தே விவரங்கள் இருக்கணும்னு கம்பெனிகள் எதிர்பாக்குறாங்க. அதனால அட்டவணை வடிவத்துல கொடுங்க.

Course - Institution - Year of Passing(Batch)-Marks% இந்த வரிசைல 10, 12, Degree டீடெய்ல்ஸைக் கொடுங்க. இது எதுக்குன்னா, சில கம்பெனிகள் 70%க்கு மேல இருந்தாத் தான் எடுப்போம்-னு விதிமுறைகள் வச்சிருக்கலாம். அதனால இந்த டேபிளைப் பார்த்ததுமே, தொடர்ந்து உங்க சி.வி.யைப் பாக்குறதா வேணாமா-ன்னு முடிவு பண்ண இது உதவும்.

கடந்த இரு பகுதியும் ஓ.கே-ன்னா உங்க சி.வி. 80% செலக்ட் ஆகிடும்.


Professional Experience: (Current to Previous)

நீங்கள் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர் என்றால், நீங்கள் இப்போது வேலை பார்க்கின்ற/பார்த்த கம்பெனி விவரங்களில் இருந்து ஆரம்பித்து, ரிவர்ஸில் முந்தைய கம்பெனி, அதற்கு முந்தைய கம்பெனி எனக் கொடுக்கவும். ஃப்ரெஷ் ஆளென்றால், Inplant Training சென்ற கம்பெனி விவரங்களையும், அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் சொல்லவும்.

ஒரு பொழுதும் கதை மாதிரி பத்தி பத்தியாக எழுதாதீர்கள். பாயிண்ட், பாயிண்டாகவோ, டேபிள் ஃபார்மேட்டிலோ இருப்பது நல்லது. உதாரணமாக:

Organization : மன்னார் & மன்னார் கம்பெனி
Designation : வெட்டி ஆபீசர்
Duration : May.2001 – Aug.2010/Till Date

Job description:

• Lay-out planning and 3D Pipe Routing in PDMS, CADWorx, AutoCAD
• Leading a Piping Designers team
• Iso-extraction, Checking and Issuing for fabrication


இவ்வாறு எழுதினால் படிப்போர்க்கு எரிச்சல் வராமல் உங்கள் சிவியை மதிப்பிட எளிதாக இருக்கும்.


Technical/Software Skills:

இந்தப் பகுதியில் நீங்கள், உங்களுக்குத் தெரிந்த சாஃப்ட்வேர் டீடெய்ல்ஸ் மற்றும் CNC Machining போன்ற வேறு ஏதேனும் கோர்ஸ் செய்திருந்தால் அவை பற்றிய விவரங்களைக் குறிப்பிடவும். ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு முக்கியமான பகுதி இது.

Extra-Curricular Activities:

ஃப்ரெஷ் கேண்டிடேட்டுக்கு மட்டுமே இது கட்டாயம். கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கள் இதை எடுத்துவிடலாம். இந்தப் பகுதியில் நீங்கள் NSS/NCC, Sports போன்றவற்றில் பங்கு பெற்ற விபரங்களைக் கொடுக்கவும். நீங்கள் ஏதெனும் செமினார் எடுத்திருந்தாலும் அது பற்றிய விவரங்களைக் கொடுக்கலாம்.

Personal Data:

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை இங்கு கொடுக்கவும் தனியார் கம்பெனிக்கு ஜாதி தேவையில்லை. அப்படியே கேட்டாலும் FC/BC/MBC/SC என பொத்தாம்பொதுவாகப் போடுவது நல்லது. கீழே உள்ளது போன்றும் விவரங்களைக் கொடுக்கலாம்:

Date of Birth : xxxxxx
Marital Status : Single/Married
Languages Known : English, Tamil
Academic Qualification : B.E (Mechanical)
Year of Passing : xxxx
Residing Address : xxxxxxxxx
Permanent Address : : xxxxxxxx


முடிந்தவரை சி.வி.யை சுருக்கமாகவும், தெளிவாகவும் தயார் செய்யவும். படிக்கக்கூடிய ஃபாண்ட்-ல் கொடுங்கள். பக்கத்தைக் கூட்டவோ/குறைக்கவோ ஃபாண்ட்-ஐ மாற்றி சி.வி.யின் அழகைக் கெடுக்க வேண்டாம்.

நீங்கள் ரொம்பவும் நல்ல பிள்ளையென்றால், எவ்விதக் கோல்மால் வேலைக்கும் பழக்கப்படாதவ்ர் என்றால் இதுவரை சொன்னது போதும். All the Best!
--------------------------------

சரி, இந்த மாதிரி ‘நாம் யார், என்ன தெரியும், என்ன செய்தோம்’-னு கரெக்டாகப் போட்டால் நம் சி.வி.யை செலக்ட் செய்து விடுவார்களா? அது தான் இல்லை. எப்போது உங்கள் சி.வி.க்கு ஏற்ற வேலை ஒரு கம்பெனியில் காலி ஆகிறதோ அப்போது தான் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள்.

****-****
செங்கோவி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 11:34 am

அகவரி அறிய ஒரு முகவரியே - இந்த சிவி.

முகவரி சரியா இருந்தாதான் அகவரி அறிய அழைப்பார்கள்.

நல்ல பகிர்வு மதன்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 12:04 pm

பகிர்வுக்கு நன்றி புரட்சி புயலே அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
இந்த மாதிரி ‘நாம் யார், என்ன தெரியும், என்ன செய்தோம்’-னு கரெக்டாகப் போட்டால் நம் சி.வி.யை செலக்ட் செய்து விடுவார்களா? அது தான் இல்லை. எப்போது உங்கள் சி.வி.க்கு ஏற்ற வேலை ஒரு கம்பெனியில் காலி ஆகிறதோ அப்போது தான் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்கள்.
அவுங்க கூபிடலேனாகுட நாமலே அங்க இருக்குற ஆளை போட்டு கொடுத்தோ அல்லது போட்டு தள்ளியோ அந்த வேலையை அடையவேண்டியதுத்தான் - இவன் அம்மையப்பனை சுற்றி வந்து ஞான ப்ரூட் பெரும் கண்பதே க்ரூப் ஓமன் கிளை





ஈகரை தமிழ் களஞ்சியம் சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kalangaiviveka
kalangaiviveka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/10/2012
http://kalangaiviveka@gmail.com

Postkalangaiviveka Sat Oct 06, 2012 4:16 pm

நன்றிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சூப்பருங்க

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 7:13 pm

மிக பயனுள்ளதாக இருந்தது....
பாடகன்

நன்றி



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 7:27 pm

பதிர்விக்கு நன்றி , இத்தனையும் சொல்லிட்டு கடைசியா வச்சிங்களே ஒரு டிவிஸ்ட் முடியல.....
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக