புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
72 Posts - 53%
heezulia
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_m10அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 !


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 10:49 am

அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Microsoft-surface-team-500

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மாதம் தனது விண்டோஸ் 8யும் மற்றும் விண்டோஸ் போன் 8யும் இந்த மாதம் களம் இறக்க இருக்கிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

அதாவது வரும் அக்டோபர் 25ல் விண்டோஸ் 8, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ல் சர்பேஸ் விண்டோஸ் 8 போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ்களை பலருக்கும் மைக்ரோசாப்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த விண்டோஸ் 8 அறிமுகம் செய்யப்பட்ட உடன் நிறைய மொபைல் நிறுவனங்கள் தங்கள் புதிய விண்டோஸ் 8 சாதனங்களைக் களமிறக்கத் தயாராக இருக்கின்றன. குறிப்பாக நோக்கியா, சாம்சங் மற்றும் எச்டிசி போன்ற நிறுவனங்கள் வரும் நவம்பரில் தங்கள் விண்டோஸ் 8 போன்களைக் களமிறக்க இருக்கின்றன.

மேலும் இந்த விண்டோஸ் 8 வந்த பின்புதான் தங்களின் புதிய விண்டோஸ் 8 சாதனங்களின் விலைப் பட்டியல்களை வெளியிட இருக்கின்றன. ஆகவே இந்த விண்டோஸ் 8 இயங்கு தளம் கணினி சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

---
தட்ஸ் தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 10:51 am

மகிழ்ச்சியான செய்தி! இதன் விலை என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?




அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 10:54 am

நாமல்லாம் காசு குடுத்து வாங்குற மாதிரி கேட்பதை பாரேன்!!! புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 11:20 am

சிவா wrote:மகிழ்ச்சியான செய்தி! இதன் விலை என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

ரூபாய் 23 ,000 வரும் என்று எதிர்பார்கிறேன் .. ..இருந்தாலும் இனியவன் அண்ணே சொன்னது போல் தான் நான் ,,

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 12:53 pm

எப்படியும் ஒர்ஜினல் வாங்க போறதில்லை..!
ஆனால் ஆவலோடு எதிர்பார்த்துகிட்டு இருப்போம்.! சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 12:56 pm

எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் பணம் கட்டித்தான் விண்டோஸ் பயன்படுத்துவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை!

(ஆனா எவ்வளவு பணமுன்னு மட்டும் கேக்கப்படாது...! ஒரு டிவிடி 5 வெள்ளிகள்)



அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 12:58 pm

சிவா wrote:எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் பணம் கட்டித்தான் விண்டோஸ் பயன்படுத்துவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை!

(ஆனா எவ்வளவு பணமுன்னு மட்டும் கேக்கப்படாது...! ஒரு டிவிடி 5 வெள்ளிகள்)

ரொம்ப விலை அதிகமா தெரியுதே அண்ணா சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 1:02 pm

பூவன் wrote:
சிவா wrote:எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். நான் பணம் கட்டித்தான் விண்டோஸ் பயன்படுத்துவேன். இதில் எந்த மாற்றமும் இல்லை!

(ஆனா எவ்வளவு பணமுன்னு மட்டும் கேக்கப்படாது...! ஒரு டிவிடி 5 வெள்ளிகள்)

ரொம்ப விலை அதிகமா தெரியுதே அண்ணா சிரி சிரி


ஒரிஜினல் பயன்படுத்த வேண்டுமென்றால் இவ்வளவு பணம் செலவு செய்துதான் ஆகவேண்டும் பூவன்!




அக்டோபர் 25ல் விண்டோஸ் 8 ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 1:05 pm

நானும் இனி இதையே பின்பற்றுகிறேன் டிவிடி 5 வெள்ளிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 07, 2012 1:11 pm

சிலருக்கு ஒரு பயக்கம் கீது நைனா - அது இன்னான்னா:

ஓசீல அடிக்கிறதும் விலை கூடினதா இருந்தா தான் கவுரதையாம். புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக