ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 10:33 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Yesterday at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Tue Sep 22, 2020 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Tue Sep 22, 2020 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Tue Sep 22, 2020 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Tue Sep 22, 2020 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Tue Sep 22, 2020 8:57 pm

Admins Online

புலவர் குழந்தை அவர்களின் நூல்கள்

Reply to topic

Go down

புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் Empty புலவர் குழந்தை அவர்களின் நூல்கள்

Post by சசிதங்கசாமி on Wed Oct 17, 2012 4:16 pm

புலவர் குழந்தை (1906-1972):

‘இராவண காவியம்’ என்ற காவியத்தைப் படைத்தவர். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதியவர். தொல்காப்பியம், திருக்குறள், நீதிக் களஞ்சியம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர். சிறந்த உரையாசிரியராக விளங்கியதோடு, தமிழ் உரைநடைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை நல்கியவர். சிறந்த ஆராய்ச்சியாளராகவும் விளங்கியவர். அரசியலரங்கம், காமஞ்சரி முதலிய புதுமையான நூல்களைப் படைத்தவர். தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு முதலியவற்றை உயிர்மூச்சாய்க் கொண்டு செயல்பட்டவர். 

புலவர் குழந்தையின் நூல்கள்,

செய்யுள் நூல்கள்:

1. இராவண காவியம்
2. அரசியலரங்கம்
3. நெருஞ்சிப் பழம்
4. காமஞ்சரி
5. உலகப் பெரியோன் கென்னடி
6. திருநாணச் சிலேடை வெண்பா
7. புலவர் குழந்தை பாடல்

உரை நூல்கள்:

1. திருக்குறள்
2. தொல்காப்பியப் பொருளதிகாரம்
3. நீதிக்களஞ்சியம்

இலக்கண நூல்கள்:

1. யாப்பதிகாரம
்2. தொடையதிகாரம
்3. இன்னூல் (சூத்திரம்)

உரைநடை நூல்கள்:

1. தொல்காப்பியர் காலத் தமிழர் (ஆராய்ச்சி நூல்)
2. திருக்குறளும் பரிமேலழகரும் (ஆராய்ச்சி நூல்)
3. பூவா முல்லை
4. கொங்கு நாடு
5. தமிழக வரலாறு
6. தமிழ் வாழ்க! (நாடக நூல்)
7. தீரன் சின்னமலை (விடுதலை வீரன் வரலாறு)
8. கொங்கு நாடும் தமிழும
்9. கொங்குக் குலமணிகள
்10. அருந்தமிழ் விருந்து
11. அருந்தமிழ் அமிழ்து
12. சங்கத் தமிழ்ச் செல்வம்
13. ஒன்றே குலம்
14. அண்ணல் காந்தி
15. தமிழெழுத்துச் சீர்திருத்தம
்16. தீரன் சின்னமலை நாடகம்
நன்றி கீற்று.காம்.
உறவுகளே "தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு "மின்னூல் இருந்தால் பகிரவும்
சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
மதிப்பீடுகள் : 47

http://www.thasaku.blogspot.in

Back to top Go down

புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் Empty Re: புலவர் குழந்தை அவர்களின் நூல்கள்

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 27, 2012 7:35 pm

இதை எவ்வாறு பதிவிறக்குவது நண்பரே.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் Empty Re: புலவர் குழந்தை அவர்களின் நூல்கள்

Post by சசிதங்கசாமி on Sat Oct 27, 2012 11:09 pm

@தமிழ்நேசன்1981 wrote:இதை எவ்வாறு பதிவிறக்குவது நண்பரே.
இந்த நூல்கள் தங்களிடம் இருந்தால் பகிருங்கள் நண்பரே. என்னிடம் இந்த நூல்கள் இல்லை.
சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
மதிப்பீடுகள் : 47

http://www.thasaku.blogspot.in

Back to top Go down

புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் Empty Re: புலவர் குழந்தை அவர்களின் நூல்கள்

Post by அசுரன் on Sun Oct 28, 2012 12:52 am

@சசிதங்கசாமி wrote:
@தமிழ்நேசன்1981 wrote:இதை எவ்வாறு பதிவிறக்குவது நண்பரே.
இந்த நூல்கள் தங்களிடம் இருந்தால் பகிருங்கள் நண்பரே. என்னிடம் இந்த நூல்கள் இல்லை.
பிறகு ஏன் தரவிறக்கம் பகுதியில் கொடுத்தீர்கள் சசிதங்கசாமி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் Empty Re: புலவர் குழந்தை அவர்களின் நூல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum