ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:17 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

Admins Online

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அருண் on Sun Oct 21, 2012 3:05 pm

First topic message reminder :

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 17-whisky-600

நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.

ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

நன்றி - போல்ட் ஸ்கை
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down


விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:06 pm

சைடு டிஷ் கேட்ட ஆசிரியரை வேற காணோம் ??
கூட ஐயாவையும் சேர்ந்து காணோம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by யினியவன் on Sun Oct 21, 2012 11:06 pm

மழை வேற பெய்யுதா மப்பும் மந்தாரமுமாதான் இருக்கு...
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:08 pm

@யினியவன் wrote:மழை வேற பெய்யுதா மப்பும் மந்தாரமுமாதான் இருக்கு...

மழை என்பதால் பதிவுகளில்
ஒரு கலை இல்லையே ??
இதுதான் பிழையோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by கரூர் கவியன்பன் on Sun Oct 21, 2012 11:09 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:அதை அப்பவே இனியவர் வந்து பிடுங்கிகிட்டு போயிட்டாரு பூவன்

காலையில் இந்த பதிவை படித்ததில் இருந்து
அவர் ஒரு மார்கமா தான் இருக்கிறார்
பார் பார்னு நம்ம சந்திரா வேற பதிவு போட்டாரா
ஒரு மார்க்கமா தான் ஆயிடுச்சு இன்னிக்கு...

இரவு அல்லோலம் தானா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:11 pm

வேற பாலா அவர்களையும் பல நாளா காணல ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by யினியவன் on Sun Oct 21, 2012 11:16 pm

@பூவன் wrote:மழை என்பதால் பதிவுகளில்
ஒரு கலை இல்லையே ??இதுதான் பிழையோ ?
சைடுல கதை படித்து கொண்டிருக்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by கரூர் கவியன்பன் on Sun Oct 21, 2012 11:17 pm

@பூவன் wrote:வேற பாலா அவர்களையும் பல நாளா காணல ?

ஆமாம் பூவன் நானும் பல நாள் தேடுகிறேன் அவரை கண்டுபிக்க முடியவில்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:18 pm

@யினியவன் wrote:
@பூவன் wrote:மழை என்பதால் பதிவுகளில்
ஒரு கலை இல்லையே ??இதுதான் பிழையோ ?
சைடுல கதை படித்து கொண்டிருக்கிறேன்.

அதான் பஞ்ச் சைடுல சைடு வாங்குதோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3

Post by யினியவன் on Sun Oct 21, 2012 11:18 pm

@கரூர் கவியன்பன் wrote:இரவு அல்லோலம் தானா
அல்லோகலம் பண்ணினா அலங்கோலம் ஆயிடும்.
தொவச்சு கிழிச்சு காயப் போட்டுடுவாங்க. புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:20 pm

@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:இரவு அல்லோலம் தானா
அல்லோக்கலாம் பண்ணினா அலங்கோலம் ஆயிடும்.
தொவச்சு கிழிச்சு காயப் போட்டுடுவாங்க. புன்னகை

பார்த்து அப்படின அடக்கி வாசிங்க அவங்க காதுல விழுந்து விட போகுது ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by யினியவன் on Sun Oct 21, 2012 11:22 pm

காதுல விழுந்தாலும் காலுல விழுந்துவோம்ல... புன்னகை

அசுரன் வாத்தியாரு குடுத்த வேலைய கவனிக்க போறேன். நாளை சந்திப்போம் நண்பர்களே.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:24 pm

@யினியவன் wrote:காதுல விழுந்தாலும் காலுல விழுந்துவோம்ல... புன்னகை

அசுரன் வாத்தியாரு குடுத்த வேலைய கவனிக்க போறேன். நாளை சந்திப்போம் நண்பர்களே.

பார்த்து பப்ளிக் பப்ளிக் ,வாத்தியார் உங்களையும் விட வில்லையா ??
ஆசிரியர் சொன்ன கேட்டு தானே ஆகனும் ,இல்லேன்னா அடிப்பார் ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by கரூர் கவியன்பன் on Sun Oct 21, 2012 11:25 pm

@யினியவன் wrote:காதுல விழுந்தாலும் காலுல விழுந்துவோம்ல... புன்னகை

அசுரன் வாத்தியாரு குடுத்த வேலைய கவனிக்க போறேன். நாளை சந்திப்போம் நண்பர்களே.

சென்று வாருங்கள் இனியவரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:27 pm

@கரூர் கவியன்பன் wrote:
@யினியவன் wrote:காதுல விழுந்தாலும் காலுல விழுந்துவோம்ல... புன்னகை

அசுரன் வாத்தியாரு குடுத்த வேலைய கவனிக்க போறேன். நாளை சந்திப்போம் நண்பர்களே.

சென்று வாருங்கள் இனியவரே

சென்று வாருங்கள் அண்ணா ..வென்று வாருங்கள் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அருண் on Sun Oct 21, 2012 11:42 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண் புன்னகை

அய்யா இருங்கள் அம்மா கிட்ட சொல்லி ஒரு வழி பண்ணிடறேன்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 3 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum