ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

Admins Online

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அருண் on Sun Oct 21, 2012 3:05 pm

First topic message reminder :

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 17-whisky-600

நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.

மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.

ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

நன்றி - போல்ட் ஸ்கை
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down


விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பூவன் on Sun Oct 21, 2012 11:43 pm

@அருண் wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி அருண்...இந்தப்பதிவை படித்ததில் இருந்து கொஞ்சம் குடித்துப்பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. என்ன பிராண்டு விஸ்க்கி நல்லாயிருக்கும் என்று சொன்னால் அதை இன்றே போய் வாங்கி வந்து விடுகிறேன் அருண் புன்னகை

அய்யா இருங்கள் அம்மா கிட்ட சொல்லி ஒரு வழி பண்ணிடறேன்..!

அடுத்து நீங்களா அருண் ஐய்யா பாவம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 22, 2012 6:17 am

நாங்க என்ன விஸ்கி குடிக்கர அளவுக்கு அவ்வளவு நல்லவங்களா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அகிலன் on Mon Oct 22, 2012 2:07 pm

அப்படிஎன்றால் இனிமேல் குடிக்கக்கூடாது.

குடிக்கக்கூடாது என்று சொன்னால்தான் நாங்கள் குடிப்போம்
குடிக்கச்சொன்னா நாங்க குடிக்கமாட்டோம்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அசுரன் on Mon Oct 22, 2012 2:53 pm

சரி அகிலன் இப்ப குடிப்பீங்களா? மாட்டீங்களா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அகிலன் on Thu Oct 25, 2012 4:39 pm

@அசுரன் wrote:சரி அகிலன் இப்ப குடிப்பீங்களா? மாட்டீங்களா?
விஸ்கியில இவ்வளவு நன்மை இருக்கிறதா அருண் சொல்லுறார், அப்படிஎன்றால் நாம் இனி குடிக்கமாட்டோம்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by பார்த்திபன் on Thu Oct 25, 2012 5:41 pm

விஸ்கில இவ்வளவு நல்ல விஷயம் இருக்குன்னு சொன்னா நம்பினாதானே? விஸ்கின்னு சொன்னாலே விஸ்வரூபம் எடுக்கிறாள் மனைவி. ஏதோ ஆரஞ்சு வோட்கா புண்ணியத்துல அலுக்காம போயிட்டிருக்கு வாழ்க்கை.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
மதிப்பீடுகள் : 870

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அசுரன் on Thu Oct 25, 2012 10:01 pm

@அகிலன் wrote:
@அசுரன் wrote:சரி அகிலன் இப்ப குடிப்பீங்களா? மாட்டீங்களா?
விஸ்கியில இவ்வளவு நன்மை இருக்கிறதா அருண் சொல்லுறார், அப்படிஎன்றால் நாம் இனி குடிக்கமாட்டோம்.
ஓ நன்மை இருந்தா குடிக்க மாட்டீங்களா? புன்னகை ஓகே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அகிலன் on Thu Oct 25, 2012 10:10 pm

@அசுரன் wrote:
@அகிலன் wrote:
@அசுரன் wrote:சரி அகிலன் இப்ப குடிப்பீங்களா? மாட்டீங்களா?
விஸ்கியில இவ்வளவு நன்மை இருக்கிறதா அருண் சொல்லுறார், அப்படிஎன்றால் நாம் இனி குடிக்கமாட்டோம்.
ஓ நன்மை இருந்தா குடிக்க மாட்டீங்களா? புன்னகை ஓகே
நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிறீங்க, இந்த உலகத்த புரிஞ்சுகொள்ள முடியாதவராய் இருக்கிறீங்களே அசுரன்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by sureshyeskay on Thu Oct 25, 2012 11:01 pm

@அகிலன் wrote:அப்படிஎன்றால் இனிமேல் குடிக்கக்கூடாது.

குடிக்கக்கூடாது என்று சொன்னால்தான் நாங்கள் குடிப்போம்
குடிக்கச்சொன்னா நாங்க குடிக்கமாட்டோம்.
ஓட்டல்களில் "மது அருந்தாதீர்கள்" என போர்டு வைத்திருப்பர். கவனித்திருக்கீர்களா. அதன் உள்ளபடியான அர்த்தம் எதிர்மறையாகும். சாலையோரங்களில் !!!!!!!!!!!!!! கழிக்ககூடாது என்று வைத்தால் சரியாக அங்குதான் அதை செய்வார்கள். பாடம் : அன்பர் அகிலன் சொல்வது போன்றே, செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பதை எதிர்மறையாக சொல்லிவிடுவது உசிதம்.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by அகிலன் on Fri Oct 26, 2012 4:37 pm

@sureshyeskay wrote:
@அகிலன் wrote:அப்படிஎன்றால் இனிமேல் குடிக்கக்கூடாது.

குடிக்கக்கூடாது என்று சொன்னால்தான் நாங்கள் குடிப்போம்
குடிக்கச்சொன்னா நாங்க குடிக்கமாட்டோம்.
ஓட்டல்களில் "மது அருந்தாதீர்கள்" என போர்டு வைத்திருப்பர். கவனித்திருக்கீர்களா. அதன் உள்ளபடியான அர்த்தம் எதிர்மறையாகும். சாலையோரங்களில் !!!!!!!!!!!!!! கழிக்ககூடாது என்று வைத்தால் சரியாக அங்குதான் அதை செய்வார்கள். பாடம் : அன்பர் அகிலன் சொல்வது போன்றே, செய்யவேண்டுமென்று எதிர்பார்ப்பதை எதிர்மறையாக சொல்லிவிடுவது உசிதம்.

உலகத்தை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க சுரேஷ்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

விஸ்கி குடிக்குறவங்களா நீங்க?? - Page 4 Empty Re: விஸ்கி குடிக்குறவங்களா நீங்க??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum