புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
41 Posts - 56%
heezulia
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
2 Posts - 3%
prajai
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
2 Posts - 3%
cordiac
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
1 Post - 1%
Geethmuru
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
1 Post - 1%
Barushree
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
168 Posts - 55%
heezulia
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_m10நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை:!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 10, 2014 1:07 pm

கடந்த வெள்ளிக்கிழமை இங்கே சிங்கப்பூரில் வேலை செய்யும் என் நண்பருக்கு சிங்கப்பூர் ICA ஆபீஸிலிருந்து பேசுவதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இவரும் இண்டெர்நெட்டில் சோதனை செய்த போது அந்த நம்பர் சரியாகவே இருந்துள்ளது.

உடனே நண்பர் முழுமையாக நம்பி என்ன விஷயம் என்று கேட்க..நீங்கள் கடந்த வருடம் இந்தியா சென்று திரும்பி வரும்போது இமிக்ரேசன் கார்டில் தங்களது பிறந்த வருடத்தை தவறாக எழுதிக்கொடுத்து மோசடியாக வந்துள்ளீர்கள்..இது சட்டப்படி மிகப்பெரிய குற்றம்..உங்களை இன்றே ப்ளாக் செய்து சிங்கப்பூருக்கு திரும்பி வர இயலாத அளவிற்க்கு உடனே அனுப்ப உத்தரவு மேலும் தண்டனைகள் வழங்கப்படலாம்.

.இது சம்பந்தமாக விசாரனை செய்து உங்களுக்கு சாதகமாக ஆவண செய்ய உச்சநீதிமன்றத்தின் மூலம் உங்களுக்கு வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கறிஞர் கட்டணம் மற்றும் இதர அலுவலக செலவுகளுக்காக நாங்கள் சொல்லும் தொகையை உடனடியாக மாற்றினால் வழக்கறிஞர்கள் தேவையான ஆவணத்துடன் இன்று மாலை தங்கள் அலுவலகத்தில் வந்து விசாரனை நடத்தி கையெழுத்து பெற்று செல்வார்கள்.

.மேலும் இந்த கால் முக்கிய ஆதாரத்திற்காக ரெக்கார்ட் செய்யப்படுகின்றது எனவே வேறு யாரிடமும் தகவல் பரிமாறவோ அல்லது கட் செய்யவோ கூடாது என்று சொல்லி "அரவிந்த் கச்சோரி" என்ற பெயருக்கு 1000டாலர்+950 டாலர்+698டாலர் என்று தனித்தனியே வெஸ்டர்ன் யூனியன் மூலம் உடனடியாக இந்தியாவிற்கு அனுப்புங்கள்

என்று சுத்தமான ஆங்கிலத்தில் மிகத்தெளிவாக பேசியுள்ளனர்..இவரும் பயந்து போய் 1000டாலர் அப்புறம் 950 டாலர் அனுப்பி விட்டு அவர்களுக்கு வெஸ்டர்ன் யூனியன் தரும் சீக்ரெட் எண்ணை அவர்களுக்கு தெரிவித்த பின்னர் சரி நான் செக் செய்கிறேன் அதுவரை எனது உயரதிகாரியிடம் பேசுங்கள் என்று சொல்லி வேறு ஒருவருக்கு கால் மாற்றப்பட்டுள்ளது.

.அந்த இரண்டாம் நபர் பேசும் பேச்சில் சிறிது சந்தேகம் வரவே உடனடியாக வெஸ்டர்ன் யூனியனின் அலுவலரிடம் சொல்லி பணத்தை ப்ளாக் செய்வதற்குள் (7நிமிடத்திற்குள்) எடுத்து விட்டார்கள். அந்த அழைப்பை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் கட் பண்ணாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். உடனே நண்பர் சிங்கப்பூர் காவல்துறைக்கு அழைத்து தகவல் சொன்னால்

இந்த நூதன மோசடி இந்தியாவிலிருந்து கடந்த ஏப்ரல் முதலே நடந்து வருகிறது..இது சம்மந்தமான எச்சரிக்கை ICA வெப்சைட்டிலே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல் கூறியுள்ளார்கள்.

அவர் இழந்த தொகை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். நண்பர்களே இது ஒரு விசித்திரமான மோசடி..இது போல பலவிதமான மோசடி கால்கள் உங்களுக்கும் வரலாம்..ஏமாறாதீர்கள்..

Sathya Seelan

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 10, 2014 1:11 pm

அடப் பாவிகளா? இப்படி வரும் பணம் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. கடவுளே, அவர்களை தண்டித்து விடு.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Feb 10, 2014 1:20 pm

அறிவுருத்தலுக்கும் மிகவும் நன்றி நன்பா.

ICA தளத்தில் போன வருடம் இதைப் பற்றி ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கு ICA தளச்சுட்டி

Immigrations & Checkpoints Authority
Public Advisory On Phone Scam Calls From ICA

19-Apr-2013  filed under Public Advisory
Over the past week, the Immigration & Checkpoints Authority (ICA) has been contacted by members of the public who had received suspicious phone calls from a caller who claimed to be an ICA officer. In these cases, the victims would receive phone calls from a phone number that is similar to the ICA hotline (6391 6100), telling them that they had not filled in their Disembarkation/Embarkation cards properly. They were then asked to transfer funds to the caller in order to regularise their stay in Singapore.

ICA would like to clarify that such calls are not authentic. ICA does not call up members of public for funds transfer pertaining to immigration facilities. Police have since been informed. Members of public who believe that they have received such phone scam calls should do the following:

•         Ignore such calls;
•         Do not transfer any money via remittance agencies, banks or any other means to the caller;
•         Call the Police immediately at ‘999’ to report the case.

ICA takes a serious view of such scam calls as it undermines public trust in ICA.

IMMIGRATION & CHECKPOINTS AUTHORITY
19 April 2013

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக