புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_c10காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_m10காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_c10காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_m10காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_c10காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_m10காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 27, 2012 11:10 am

டெல்லி: நாட்டு விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்திக்கு ‘தேசத் தந்தை’ என்ற பட்டம் அளிக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா. இந்த மாணவிக்கு ஒரு சந்தேகம். காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டத்தைத் தந்தது யார்? இதனை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளதா?

இந்த சந்தேகத்தை அந்த மாணவி தன் பெற்றோரிடம் கேட்டிருக்கிறாள். அவர்களுக்கு பதில் தெரியவில்லை. உடனே தன் ஆசிரியர்களிடம் கேட்டாள். அவர்களுக்கும் சரியான பதில் தெரியவில்லை. வழக்கில் உள்ள சொல் என்பதால், காந்திதான் நம் தேசத் தந்தை என்று கூறியுள்ளார்கள். ஆனாலும் இந்த பதிலில் அவர்களுக்கே திருப்தி இல்லாததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடியுள்ளனர்.

மகாத்மா காந்தி பற்றிய தகவல்களை தருமாறு இந்த RTI சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார் ஐஸ்வர்யா. அதில் மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்று பட்டம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மகாத்மாவைத் தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க கோரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார். மேலும் இது தொடர்பாக மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், “மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்த விதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை கொடுக்க முடியும். காந்திக்கு தேசத் தந்தை என்று பட்டமளித்தால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக போய்விடும்,” என்று கூறியுள்ளது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காந்தி தேசத் தந்தை இல்லை… அப்படி பட்டம் கொடுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது! – உள்துறை அமைச்சகம் Image010ycm
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 27, 2012 11:49 am

இவங்க கொள்ளை அடிக்கிறது மட்டும் தேசிய சட்டத்துக்கு எதிரானது இல்லையா? போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும். புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Oct 27, 2012 12:15 pm

அசுரன் wrote:இவங்க கொள்ளை அடிக்கிறது மட்டும் தேசிய சட்டத்துக்கு எதிரானது இல்லையா? போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும். புன்னகை
அட விடுங்கண்ணே.. யானை போறது தெரியாது ஆனா கட்டெறும்புக்கு கண்ணி வைப்பானுக இந்த கலவாணி பயலுக....

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sat Oct 27, 2012 3:35 pm

மலைய வுட்டுருவாணுக ...... பிடிச்சிகிருவாணுக போக்கத்தவணுக

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக