புதிய பதிவுகள்
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
2 Posts - 2%
prajai
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
1 Post - 1%
Rutu
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
18 Posts - 2%
prajai
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
8 Posts - 1%
Rutu
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பெண் சிசு கொலை; Poll_c10பெண் சிசு கொலை; Poll_m10பெண் சிசு கொலை; Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சிசு கொலை;


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 12 Oct 2009 - 2:59

Chocy wrote:உடனடி உதவி தேவை
பெண் சிசுக் கொலை பற்றிய கட்டுரை யாரவது தாருங்களேன் !


பெண்சிசு கொலை;

ன் பத்துமாத சுமப்பில்
என் பிரபஞ்சமாய் பூத்தவளே;
என் பெண்மைக்கு - நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


ர் தூற்றிய மலடிக்கு - உன்
ஒற்றை பிறப்பில் உயிர் வார்த்தவளே;
உயிர் பிரிந்து செல்கையில் - என்
கால்மாட்டை நனைத்து காலனை சபிப்பவளே;


ன் இரவுபகல் வலி தின்று - என்
ரத்தத்தில் சமைந்தவளே;
வாந்தியெடுத்த வேதனைக்கெல்லாம் - அம்மா
அம்மாவென அழைப்பவளே;


கோவில்குளம் சுற்றிவர - என்
சாமியாட்டம் பிறந்தவளே;
நான் கண் திறந்துப் பார்க்கும் முன்னே
நீ கண்ணடஞ்சிப் போனதென்ன;


ருகம்புல் அறுப்பது போல்
உன் உயிரிங்கே அருந்ததென்ன;
நான் பெற்றபிள்ளை ஒற்றை பிள்ளை
பெண்ணென்பதால் கொன்றதென்ன;


னக்கு ரத்தம் பாய்ச்சிய உடம்பெல்லாம்
வெடித்து உயிரற்று சிதறாதா;
உனக்கு பால் தராத மார்பிரண்டும்
அறுபட்டுத் துடிக்காதா;


த்துமாதம் சுமந்த கணம்
நெஞ்சிலிருந்தே நீங்கலையே;
உன் உயிர் தின்று யொழிந்த - கொலை
என்னையும் சேர்த்து கொல்லலையே;


என் பத்துமாத சுமப்பில்
பிரபஞ்சமாய்
பூத்தவளே;
என் பெண்மைக்கு
நெற்றி பொட்டிட்டு
எனை அம்மாவாய் பெற்றவளே;


னைப் பெற்ற தாயிற்கு
நான் மட்டுமென்ன ஆண்பிள்ளையா????
ன்னை கொன்ற பாவிக்கு
பிறந்த வழி ஆணுறுப்பா????


பெண் மட்டுமில்லாம
ஆண்பிள்ளை பிறப்பானா?????
ஆணுக்கு பெண்ணின்றி
துணையேது புரியாதா????


ஏய்............. மனிதம் கொல்லும் மானுடமே
இன்னும் எத்தனை பெண்களை -
கொல்வாய்???
எத்தனை தலைமுறைக்குக் கொல்வாய்??????


ஒன்று புரி -
நீ பெண்சிசு கொல்கையில் -
இறப்பது பெண் மட்டுமல்ல;
நீயும் தான்!!

-----------------------------------------------------------
வித்யாசாகர்


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon 12 Oct 2009 - 3:01

வணக்கம் நண்பரே
பெண் இனமே இலையேல் உலகமே இல்லை மனித இனமே குறைந்து விடும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 12 Oct 2009 - 3:08

பெண் சிசுக்கொலை பற்றி கட்டுரை கேட்ட ஹரிணிக்கு சிறப்பான கவிதையையே தந்துவிட்டார் வித்யா! அருமை வித்யா!



பெண் சிசு கொலை; Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 12 Oct 2009 - 3:27

எப்படி முடிகிறது உங்களால் வித்தி அண்ணா அப்படியே ஊர்ருமாதிரி கவிதை வந்துக்கிட்டே இருக்கே

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 12 Oct 2009 - 3:30

நன்றி பிரகாஷ் மற்றும் சகோ.

இன்னும் இரண்டு மூன்று நாள் தான் ஈகரையில் தொடர்ச்சியாக இருப்பேன் என்றீர்களா, அதனால் நிச்சயம் இரவு வரவேண்டுமென நினைத்தேன்; தங்கை வேறு பெண்சிசு கொலை பற்றி கேட்டிருந்தார். அதை பற்றி "கள்ளிப் பாலில் எம அவதாரமென" ஒரு கதை எழுதியுள்ளேன். பதிக்க புத்தகம் தேடினேன். தீர்ந்துபோயிருந்தது. அதனால் தான் அந்த வருத்தமான உணர்வுகளை கவிதைகளாக பதிக்க நினைத்தேன்.

இயலுமாயின் புத்தகம் பெற்று அந்த சற்று நீண்ட சிறுகதையை நம் ஈகரைக்கு பதிக்கிறேன் சகோ..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 12 Oct 2009 - 3:34

பெண் சிசு கொலை; 677196 பெண் சிசு கொலை; 677196 பெண் சிசு கொலை; 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 12 Oct 2009 - 3:37

ரூபன் wrote:எப்படி முடிகிறது உங்களால் வித்தி அண்ணா அப்படியே ஊர்ருமாதிரி கவிதை வந்துக்கிட்டே இருக்கே
கடவுள் அருள், அதோடு இச்சமூகத்தின் கோர முகம் பார்த்து படித்த உள்வாங்கிய பாடம் அப்படி ரூபன். உள்ளிருக்கும் தீயின் அனல் போன்ற உணர்வு தான் கொதிக்கும் வார்த்தையில் கவிதையாகிறதோ தெரியவில்லை; கடவுளிற்கே வெளிச்சம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 12 Oct 2009 - 3:38

என்னொரு தன்னடக்கம் அண்ணனுக்கு பெண் சிசு கொலை; Icon_cheers பெண் சிசு கொலை; Icon_cheers பெண் சிசு கொலை; Icon_cheers

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 12 Oct 2009 - 3:51

பெண் சிசு கொலை; 942

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 12 Oct 2009 - 3:53

பெண் சிசு கொலை; 938222 பெண் சிசு கொலை; 938222 பெண் சிசு கொலை; 938222

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக