ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்

Go down

best Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்

Post by Pranicdoctor on Wed Oct 31, 2012 8:39 pm

பிராணிக் ஹீலிங் என்பது
பிரபஞ்ச சக்தியை நம் சக்கரங்கள் உடலின் இயக்கத்திற்கு தேவையான அளவு கிரகித்து கொடுக்கும் வண்ணம் இயல்பாக இருப்பது ஆரோக்கிய நிலை .ஒவ்வொரு சக்கரமும் விசேஷ சக்தியை எடுத்து உடலின் இயக்கத்திற்கு உதவுகிறது.நோய் உண்டாக்கும் சூழ்நிலை வரும் பொழுது இந்த சக்தி எடுக்கும் அளவு குறைந்து சக்கரங்கள் இயக்கம் மாறுபடுகிறது.கண்ணுக்கு தெரியாத இந்த சக்கரங்களின் எனெர்ஜி அளவை கண்டுபிடித்து அதை நெறிப்படுத்தும் கலை பிராணிக் ஹீலிங் .ஷுட்சும சக்தி -extra sensory perception என்னும் ESP -கொண்டு healer எனப்படும் சிகிச்சையாளர் இந்த கலையை மக்களுக்கு செய்ய முடியும் .இதை அனுபவித்து குணமான மக்களும் சக ஹீலிங் பயிசியாளர்களும் எளிதில் உணர முடியும் .
இந்த கலை நேரடியாக நோய்வாய் பட்டவர் வர வேண்டிய அவசியம் இல்லை.குணமளிக்கும் எனெர்ஜி எனப்படும் சக்தி ரேடியோ ,செல் போன் ,டிஷ் டிவி இவை எப்படி இயங்குகிறதோ அதே தத்துவத்தில் பூமியின் வளிமண்டலம்-atmosphere -வழியாக சிகிசையாளரால் அனுப்பப் படுகிறது. நோயாளி நேரிலே இருந்தால் என்ன சிகிச்சை கொடுக்க முடியுமோ அதை ஒருமுகப்படுத்தப் பட்ட எண்ணத்தினால் அனுபவம் மிக்க சிகிச்சையாளர் செய்யமுடியும்.இதை Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங் என்று சொல்கிறோம்.
பலன்கள் -
நோயாளிக்கு நேரத்தில் ,அலைந்து ,பயணித்து,உடன் வர துணை தேடி சிரமப்பட அவசியமில்லாமல் வசதியான நேரத்தில் வீட்டில் இருந்த படி சிகிச்சை பெறலாம்.
சிகிச்சை எடுக்க வர முடியாத அளவு உடல் நிலை ,மன நிலைபாதிக்கப் பட்ட ஒருவருக்கு,குழந்தைகளுக்கு ,போதை பழக்கம் உள்ளவர்களுக்கு தெரியாமல் சிகிச்சை கொடுக்க,சிகிச்சையாளர் தினமும் ஒருமுறை வர சொல்லும் பொழுது ,இப்படி பல வசதிகள் இதில் உண்டு.
நம் சிகிச்சை மையத்தில் இந்த வசதி உண்டு .
Pranicdoctor
Pranicdoctor
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 13

http://www.coimbatoresexologist.com

Back to top Go down

best Re: Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்

Post by றினா on Wed Oct 31, 2012 9:17 pm

நல்ல தகவல்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

best Re: Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்

Post by krishnaamma on Thu Nov 01, 2012 4:01 pm

நல்ல தகவல் புன்னகை பகிர்வுக்கு நன்றிகள் நன்றி என்னுடைய மச்சினர் கூட இந்த சிகிச்சை செய்வார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

best Re: Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்

Post by அசுரன் on Thu Nov 01, 2012 4:08 pm

அருமையான மருத்துவம்.... இதைப்பற்றி விளக்கமாக எங்களுக்கு பிறகு சொல்லுங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

best Re: Distant Pranic healing- தூர பிராணிக் ஹீலிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum