ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Go down

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Empty Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Post by Pranicdoctor on Thu Nov 01, 2012 11:46 pm

இந்த நோயின் மூல காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் பட வில்லை .மூளையின் ஒரு பகுதி தூண்டப் பட்டு அங்கே உருவாகும் மின்னலைகள் இந்த தலை வலியை உண்டாக்குகிறது .இதனால் இந்த நோய் வலிப்பு நோய்க்கு கொடுக்கும் மருந்துகளாலும் கட்டுப்படுத்தப் படுகிறது .

இப்படி வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடுவதிலிருந்து தப்பித்து ஆரோக்கிய வாழ்வு பெற இந்த தலை வலிக்கான காரணத்தை சரிர உடலில் அல்லாமல் எனெர்ஜி உடலிலும் ,மன உடலிலும் தேடலாமே .அதற்கான டெஸ்ட் கிர்லியன் ஆரா ரிப்போர்ட் மூலம் கண்டுபிடிக்கலாம் . இந்த வியாதியை பிராணிக் ஹிலிங் முலம் குணப்படுத்த முடியும் .மனம் சார்ந்த காரணங்களுக்கு ஹிப்னோ சிகிச்சை உதவும் .இப்படி ஒரு முழுமையான மருத்துவம் 3 உடல்களுக்கும் செய்து பூரண குணம் பெறலாமே.

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .
Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Migraine.290173207_large
ஒற்றைத் தலைவலிகள் (மைக்கிரெயின்ஸ்)

பிள்ளைகள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படலாம். இவை வளரிளமைப் பருவத்தில் ஆரம்பிக்கின்றன. ஆயினும் சில வேளைகளில் இளம் பிள்ளைகளும்கூட ப் பாதிக்கப்படலாம். ஒற்றைத் தலைவலி வரும் பிள்ளைகள் பெரும்பாலும், ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட ஒற்றைத் தலைவலியுள்ள உறவினரை கொண்டிருக்கலாம். அவர்களுக்கு திரும்ப வரும் மற்றும் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி அல்லது அவர்களுடைய இளம் வயதில் விளங்கப் படுத்த முடியாத வாந்தியால் அவதிப்பட்டிருக்கலாம்.

ஒற்றைத் தலைவலிகள் பெரும்பாலும் மீண்டும் மீண்டும் ஏற்படும் தன்மைகொண்டது. அதாவது அவை திரும்பத் திரும்ப வரலாம். உங்கள் பிள்ளைக்குத் தலைவலி ஆரம்பிப்பதற்கு முன்பு பல்வேறுபட்ட அறிகுறிகள் இருக்கலாம். கண்ணின் பின் புறம் போன்ற தலையின் ஒரு பகுதியில் மட்டுமே அவன் வலியை உணரக்கூடும். வலி மேலும் பொதுமைப்படுத்தப்பட்டதாக (தலையின் எல்லாப் பகுதியிலும்)க்கூட இருக்கலாம்.

ஒற்றைத் தலைவலி, பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்தல் அல்லது உரத்த சத்தங்களைக் கேட்பதனால் மோசமாக்கப்படலாம். இருட்டான மற்றும் அமைதியான இடங்களில் அவை பெரும்பாலும் முன்னேற்றமடையலாம். குமட்டல் மற்றும் வாந்தியும் இருக்கலாம்.

இளம் பெண்களில், ஒற்றைத் தலைவலியானது மாதவிலக்குச் சுழற்சியோடு தொடர்புடையதாக இருக்கலாம்.பெரும்பாலும் பெண்கள் இந்த தலைவலியால் பதிக்கப் படுகின்றனர் .கர்ப்பமாக உள்ள பெண்களுக்கும் இந்த நோய் வருகிறது .

இந்த நோயின் மூல காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் பட வில்லை .மூளையின் ஒரு பகுதி தூண்டப் பட்டு அங்கே உருவாகும் மின்னலைகள் இந்த தலை வலியை உண்டாக்குகிறது .இதனால் இந்த நோய் வலிப்பு நோய்க்கு கொடுக்கும் மருந்துகளாலும் கட்டுப்படுத்தப் படுகிறது .

இப்படி வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடுவதிலிருந்து தப்பித்து ஆரோக்கிய வாழ்வு பெற இந்த தலை வலிக்கான காரணத்தை சரிர உடலில் அல்லாமல் எனெர்ஜி உடலிலும் ,மன உடலிலும் தேடலாமே .அதற்கான டெஸ்ட் கிர்லியன் ஆரா ரிப்போர்ட் மூலம் கண்டுபிடிக்கலாம் . இந்த வியாதியை பிராணிக் ஹிலிங் முலம் குணப்படுத்த முடியும் .மனம் சார்ந்த காரணங்களுக்கு ஹிப்னோ சிகிச்சை உதவும் .இப்படி ஒரு முழுமையான மருத்துவம் 3 உடல்களுக்கும் செய்து பூரண குணம் பெறலாமே.
Pranicdoctor
Pranicdoctor
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 13

http://www.coimbatoresexologist.com

Back to top Go down

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Empty Re: Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Post by Gnana soundari on Fri Nov 02, 2012 11:35 am

நிறைய தண்ணீர் குடித்தால் இத்தலைவலி போகும்.
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012
மதிப்பீடுகள் : 56

Back to top Go down

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Empty Re: Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Post by சிவா on Fri Nov 02, 2012 11:41 am

ஒற்றைத் தலைவலி பற்றிய கட்டுரைக்கு நன்றி டாக்டர்!

ஒற்றைத் தலைவலி பற்றி மேலும் நம் தளத்தின் கட்டுரைகளுக்கு:

https://www.eegarai.net/-f14/-t15214.htm

https://www.eegarai.net/-f13/--t16988.htm

https://www.eegarai.net/-f14/-t719.htm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Empty Re: Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Post by krishnaamma on Fri Nov 02, 2012 11:44 am

நல்ல பகிர்வு நன்றி டாக்டர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Empty Re: Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 02, 2012 11:54 am

ஒரு தல இருக்கிறதுனால அது ஒற்றைத்தலைவரின்னு சொல்லுரீங்க, ரெண்டு தலை இருந்த அத ரெட்ட தலைவலின்னு சொல்லுவீங்களா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி . Empty Re: Migraine என்பது கடுமையான ஒற்றை தலைவலி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum