புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
3 Posts - 3%
prajai
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
2 Posts - 2%
manikavi
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
2 Posts - 2%
Kavithas
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
1 Post - 1%
M. Priya
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
214 Posts - 42%
heezulia
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
18 Posts - 4%
sugumaran
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
6 Posts - 1%
manikavi
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Abiraj_26
டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_m10டெங்கு அறிகுறிகள் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு அறிகுறிகள் என்ன?

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Sat Nov 03, 2012 6:57 am

டெங்கு அறிகுறிகள் என்ன?

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்ணின் பின்பகுதியில் வலி, தலை சுற்றல், வாந்தி, தோல் சிவந்து போவது, ரத்த போக்கு மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், உடலில் ரத்த புள்ளிகள் தோன்றுதல், அடி மூட்டுகளில் அரிப்போ, உடல்
முழுவதும் அரிப்போ ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். காய்ச்சல் முற்றும் வரை காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது.

டெங்குவை தடுக்க வழிமுறைகள்

டெங்கு அறிகுறி தோன்றினால் உடனே டாக்டரை அணுக வேண்டும். வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். வீட்டில் உடைந்த
பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் அகற்ற வேண்டும். வீட்டை சுற்றிலும் கான்கிரீட் தளங்களில் தண்ணீர் தேங்க விடக்கூடாது.

தண்ணீர் தொட்டிகளில் கொசு நுழைய முடியாதபடி மூடி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொசுவலை பயன்படுத்தி கொள்வது நல்லது. காலை, மாலைகளில் வீடுகளில் நறுமண புகை போட்டுக் கொள்வது போன்ற முறைகளை கடைபிடிக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 03, 2012 9:23 am

டெங்கு பற்றிய தகவலுக்கு நன்றி ஜெமில்!

மேலும் தகவல்களுக்கு:

http://www.eegarai.net/t1008-dengue

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Nov 03, 2012 9:41 am

டெங்கு போன week என் அக்கா பயனுக்கு வந்தது. டாக்டராக இருக்கிறான் மதுரை மீனாக்ஷி ஆஸ்பத்திரியில். அந்த ஏரியா மிகவும் பாதிக்கப்பட்டதால் அவனுக்கும் வந்து விட்டது. டெங்கு வந்துவிட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தட்டணுக்கள் குறையாமல் பார்த்து கொள்ளவேண்டும். நன்றாக நீர் உணவு அருந்த வேண்டும் பழங்கள் ஜூஸ் சாப்பிட வேண்டும். நில வேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இல்லை சாறு சாப்பிட்டால் தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். Now he is perfectly all right.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2012 10:42 am

டெங்கு பற்றிய குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம்
மிக்க நன்றி ஜெமில் , சிவா & தர்மா .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக