ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Today at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Today at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Today at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Today at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Today at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Today at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Today at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Today at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Today at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Today at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Today at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Today at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Today at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Today at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Today at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Today at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Today at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

Admins Online

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by சிவா on Thu Nov 08, 2012 8:24 pm

சருமத்தை பாதுகாக்க நமது உணவு பழக்ததை மாற்றி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சருமப் பகுதி பாதிக்கப்பட்டதை தாமதமாகத்தான் உணர்கிறோம். சருமததை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பளபளப்பு தன்மையை இழநதுவிடும. சுகாதாரமான வாழக்கைக்கு எளய வழிகளை பின்பற்றினாலே போதும.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் க்ரீமை உபயோக்கலாம். முடிந்தால் தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருககலாம. சூரிய ஒளிக்கதிரிலிருந்து வைட்டமன் டி கிடைக்கிறது. சருமத்தை பாதுகாக்க மாய்ஸரைஸ் தினமும் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளி, காற்று, குளிர், அலர்ஜி சோப், வெப்பம ஆகியவற்றிலிருந்து மாய்ஸரைஸ் சருமத்தை பாதுகாக்கும.

குளியலுக்கு பிறகுதான் ப்ரதயேக க்ரீமையோ எண்ணையையோ தடவவேண்டும். கை, முகத்துக்கு கூடுதல கவனம் செலுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலனாலும சருமம் பாதிப்படையலாம். சருமத்துக்கு பொருத்தமான டை மற்றும பெர்பீயூமை உபயோகிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.

சருமம் நன்றாக இருப்பதோடு உடற்பயிற்சியினால் வயதும் தெரியாது. உடற்பயிற்சி உடலை வலமைப்படுத்தும், சருமம் சுருக்கமடையாமல் நன்றாக இருக்கும். தட்பவெப்ப மாற்றத்தாலும் சருமம் பாதிப்படையும. சருமத்துக்கேற்ற சூடான மற்றும் குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

மேலும், வேகமாக எடை குறைப்பதை தவிர்க்க வேண்டும். வேகமாக எடை குறைப்பதால் சருமம் பாதிப்படையும். தேவையில்லாத டயட் மொத்த உடலையும் பாதிக்கச் செய்யும். குறுகிய காலத்தில் உடல் எடையை குறைப்பதன் மூலம் சருமம் சுருக்கமடையத் தொடங்கும். சத்தான உணவை சாப்பிடவேண்டும். உணவில் புரோட்டின் சத்து கட்டாயம் இருக்க வேண்டும்.

நாம் உணணும் உணவுகளிலும் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடலில் கொழுப்பை சேர்க்கும். ஆனால் உடலுக்கு தேவையான புரோட்டின், வைடடமின் மற்ற தாதுப்பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இது தோல்செல் பெருக்கத்துக்கு உதவும்.

தண்ணீர் அதிகமாக குடிக்கவில்லை என்றால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து சருமம் பாதிப்படைய ஆரம்பிக்கும். தண்ணீர் தான் நமக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். டயட் இருந்தாலும் உடற்பயிற்சி செய்தாலும் கூடுதலாக தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக தேனீர், இயற்கை குளிர்பானம் மற்றும் பழச்சாறு, காய்கறிகள் சூப் குடிக்கலாம்.

ஆனால், காபி மற்றும் மதுபானம் குடித்தால் உடலிலுள்ள தண்ணீர் சத்தை குறைத்துவிடும். புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்ந்த தூக்கமின்மையும் அதிக கவலையும் சருமத்தை பாதிக்கும்.

முதலில் முகத்தைத்தான் பாதிக்கும். உடலை விரும்பி பார்த்துக்கொண்டாலே உங்களது தோற்றம் பள பளபளப்பாக இருக்கும். முகத்தை பிரஷ் ஆக வைத்திருப்பதற்கு இப்போது நவீன பேஷ்வாஸ் நிறைய வந்துள்ளன. அதிலும் லெமன், ஆப்பிள், ஸ்ட்ராபெரி உட்பட பல்வேறு பழச்சாறு வாசனையுடன் லோசன் வந்துள்ளன. அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் முகம் எந்த நேரமும் பிரஷ்சாக இருக்கும். முகத்தில் சுருக்கங்களும் வராது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by krishnaamma on Thu Nov 08, 2012 8:32 pm

நல்ல தகவல் சிவா புன்னகை பொதுவாகவே நான் நிறைய தண்ணீர் குடிப்பேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by அருண் on Fri Nov 09, 2012 12:18 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!
தண்ணீர் ஒன்று தான் நமக்கு அரு மருந்து!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ஜாஹீதாபானு on Fri Nov 09, 2012 3:05 pm

தகவல் பகிர்வுக்கு நன்றீ... சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! 2825183110
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ரா.ரா3275 on Fri Nov 09, 2012 4:15 pm

///புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். ///

இப்டி மொத்தமா வேட்டு வெச்சா எப்டி?...
நாங்கல்லாம்.....???????...(போதைல பேச்சு வரல...)
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ஹர்ஷித் on Fri Nov 09, 2012 4:29 pm

@ரா.ரா3275 wrote:///புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். ///

இப்டி மொத்தமா வேட்டு வெச்சா எப்டி?...
நாங்கல்லாம்.....???????...(போதைல பேச்சு வரல...)

அப்ப தினமும் குடிச்சா சருமத்துக்கு நல்லதா அண்ணா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ரா.ரா3275 on Fri Nov 09, 2012 4:30 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@ரா.ரா3275 wrote:///புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். ///

இப்டி மொத்தமா வேட்டு வெச்சா எப்டி?...
நாங்கல்லாம்.....???????...(போதைல பேச்சு வரல...)

அப்ப தினமும் குடிச்சா சருமத்துக்கு நல்லதா அண்ணா?

சருமத்துக்கு நல்லதோ இல்லையோ சம்சாரத்துக்கு நல்லதில்ல இது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ஹர்ஷித் on Fri Nov 09, 2012 4:40 pm

@ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
@ரா.ரா3275 wrote:///புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். ///

இப்டி மொத்தமா வேட்டு வெச்சா எப்டி?...
நாங்கல்லாம்.....???????...(போதைல பேச்சு வரல...)

அப்ப தினமும் குடிச்சா சருமத்துக்கு நல்லதா அண்ணா?

சருமத்துக்கு நல்லதோ இல்லையோ சம்சாரத்துக்கு நல்லதில்ல இது...

அப்போ வேனாவா?ஓகே அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ரா.ரா3275 on Fri Nov 09, 2012 4:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
@ரா.ரா3275 wrote:///புகைப்பிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இரண்டும் உடலில் தண்ணீர் சத்தை குறைத்து, சரும பாதிப்பை ஏற்படுத்தும். ///

இப்டி மொத்தமா வேட்டு வெச்சா எப்டி?...
நாங்கல்லாம்.....???????...(போதைல பேச்சு வரல...)

அப்ப தினமும் குடிச்சா சருமத்துக்கு நல்லதா அண்ணா?

சருமத்துக்கு நல்லதோ இல்லையோ சம்சாரத்துக்கு நல்லதில்ல இது...

அப்போ வேனாவா?ஓகே அண்ணா.
வேணும் ஆனா வேணாம்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 09, 2012 4:55 pm

ஆமாம் அது என்ன தண்ணின்னு யாரும் சொல்லையே? 8 டம்ளர் கொஞ்சம் கொறவுதான். 8 லிட்டர்ன்னா சரியா இருக்கும். வேள வேள இல்லையா இந்த 8 லிட்டர் சரியா இருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by ரா.ரா3275 on Fri Nov 09, 2012 6:36 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஆமாம் அது என்ன தண்ணின்னு யாரும் சொல்லையே? 8 டம்ளர் கொஞ்சம் கொறவுதான். 8 லிட்டர்ன்னா சரியா இருக்கும். வேள வேள இல்லையா இந்த 8 லிட்டர் சரியா இருக்கும்.

அய்யா...இது என்ன கேள்வி?...நீங்க குடிக்கிற தண்ணிதான்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by பூவன் on Fri Nov 09, 2012 9:36 pm

@ரா.ரா3275 wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:ஆமாம் அது என்ன தண்ணின்னு யாரும் சொல்லையே? 8 டம்ளர் கொஞ்சம் கொறவுதான். 8 லிட்டர்ன்னா சரியா இருக்கும். வேள வேள இல்லையா இந்த 8 லிட்டர் சரியா இருக்கும்.

அய்யா...இது என்ன கேள்வி?...நீங்க குடிக்கிற தண்ணிதான்...

இல்ல அடிக்கிற தண்ணியாம் ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Nov 10, 2012 6:52 am

அடிக்கிற தண்ணின்னு தெளிவா சொல்லுங்க சார், நேத்து குடிச்ச இல்ல இல்ல அடிச்ச தண்ணியோட தாக்கம் இன்னும் அப்படியே இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by பிளேடு பக்கிரி on Sat Nov 10, 2012 11:00 am

நல்ல பதிவு.. நிறைய தண்ணி குடிக்கிறதும் நல்லது இல்லை தானே? உடல் பருமன் ஆகுமாமே தல அதிர்ச்சிசருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...! Empty Re: சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum