ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 11:24 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Mon Nov 23, 2020 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Mon Nov 23, 2020 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Mon Nov 23, 2020 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Mon Nov 23, 2020 3:32 pm

Admins Online

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Page 1 of 2 1, 2  Next

Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by Powenraj on Sat Nov 17, 2012 2:28 pm

குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்தநடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன.
பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வைவெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர,"அல்கலைன் சிட்ரைட்" என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.
புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம்,அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள "அக்கலைன் சிட்ரைட்" அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்றபாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.
அதனால், குளிர் காலத்தில்"கூல் டிரிங்ஸ்" மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.
நன்றி கூடல்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ஹர்ஷித் on Sat Nov 17, 2012 3:03 pm

சுப்பர் வேண்டாமே...!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ராஜா on Sat Nov 17, 2012 3:07 pm

சுப்பு wrote:சுப்பர் வேண்டாமே...!!!
ஆமாம் இனிமே , ஊறுக்காய் தொட்டுக்காத ஜேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ஹர்ஷித் on Sat Nov 17, 2012 3:14 pm

@ராஜா wrote:
சுப்பு wrote:சுப்பர் வேண்டாமே...!!!
ஆமாம் இனிமே , ஊறுக்காய் தொட்டுக்காத ஜேன்
நமக்கு மெயின் டிஷ் மட்டும் போதும் அண்ணா.எப்புடி?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ராஜா on Sat Nov 17, 2012 3:26 pm

சுப்பு wrote:
@ராஜா wrote:
சுப்பு wrote:சுப்பர் வேண்டாமே...!!!
ஆமாம் இனிமே , ஊறுக்காய் தொட்டுக்காத ஜேன்
நமக்கு மெயின் டிஷ் மட்டும் போதும் அண்ணா.எப்புடி?
அடங்கொய்யால , எப்படி போனாலும் அணைகட்டுறாருப்பா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ஹர்ஷித் on Sat Nov 17, 2012 4:06 pm

@ராஜா wrote:
சுப்பு wrote:
@ராஜா wrote:
சுப்பு wrote:சுப்பர் வேண்டாமே...!!!
ஆமாம் இனிமே , ஊறுக்காய் தொட்டுக்காத ஜேன்
நமக்கு மெயின் டிஷ் மட்டும் போதும் அண்ணா.எப்புடி?
அடங்கொய்யால , எப்படி போனாலும் அணைகட்டுறாருப்பா
சோகம் சோகம் சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by றினா on Sat Nov 17, 2012 8:16 pm

ஆமாம், தவிர்ந்து கொண்டால் நல்லதுதான்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by சிவா on Sun Nov 18, 2012 8:45 am

குளிர் காலத்தில் side dishe ஆக ஊறுகாய் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! சிரி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ராஜா on Mon Nov 19, 2012 12:20 pm

@சிவா wrote:குளிர் காலத்தில் side dishe ஆக ஊறுகாய் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! சிரி
இத தான் தல நானும் சொன்னேன் , ஆனா இந்த சுப்பு "நான் எப்பவுமே ஊறுகாய் தொட்டுக்கமாட்டேன் அண்ணா" என்று சொல்லுறான் என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ஹர்ஷித் on Mon Nov 19, 2012 4:56 pm

@ராஜா wrote:
@சிவா wrote:குளிர் காலத்தில் side dishe ஆக ஊறுகாய் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்! சிரி
இத தான் தல நானும் சொன்னேன் , ஆனா இந்த சுப்பு "நான் எப்பவுமே ஊறுகாய் தொட்டுக்கமாட்டேன் அண்ணா" என்று சொல்லுறான் என்ன கொடுமை சார் இது
ரிலாக்ஸ் குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! 676261
ஆல்வேஸ் ரசவடை....,ரொம்ப பஞ்சத்திலிருந்தால் எப்பவாவது.அப்பத்தான் அதன் அருமை புரியும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ராஜா on Mon Nov 19, 2012 5:10 pm

சுப்பு wrote: ரிலாக்ஸ் குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! 676261 ஆல்வேஸ் ரசவடை....,ரொம்ப பஞ்சத்திலிருந்தால் எப்பவாவது.அப்பத்தான் அதன் அருமை புரியும்.
ரசவடை சூப்பர் காம்பினஷன் சுப்பு , tnagar aruna hotel சைடுடிஷ் கொடுப்பார்கள் இலவசமா , பகலிரவு கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் அங்கு போயிட்டா போட்டி முடியும் வரை ஜாலி தான் சியர்ஸ் , ம்ம்ஹூம் அதெல்லாம் ஒரு காலம் ...............
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ஹர்ஷித் on Mon Nov 19, 2012 5:17 pm

@ராஜா wrote:
சுப்பு wrote: ரிலாக்ஸ் குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! 676261 ஆல்வேஸ் ரசவடை....,ரொம்ப பஞ்சத்திலிருந்தால் எப்பவாவது.அப்பத்தான் அதன் அருமை புரியும்.
ரசவடை சூப்பர் காம்பினஷன் சுப்பு , tnagar aruna hotel சைடுடிஷ் கொடுப்பார்கள் இலவசமா , பகலிரவு கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் அங்கு போயிட்டா போட்டி முடியும் வரை ஜாலி தான் சியர்ஸ் , ம்ம்ஹூம் அதெல்லாம் ஒரு காலம் ...............
பல விஷயம் வரும் போல இருக்கே தல?ம்ம்ம் அப்பறம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ராஜா on Mon Nov 19, 2012 5:21 pm

சுப்பு wrote:பல விஷயம் வரும் போல இருக்கே தல?ம்ம்ம் அப்பறம்.
என்ன கதையா சொல்லுறேன் ... உடுட்டுக்கட்டை அடி வ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ஹர்ஷித் on Mon Nov 19, 2012 5:22 pm

@ராஜா wrote:
சுப்பு wrote:பல விஷயம் வரும் போல இருக்கே தல?ம்ம்ம் அப்பறம்.
என்ன கதையா சொல்லுறேன் ... உடுட்டுக்கட்டை அடி வ
அச்சச்சோ நம்ம குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Scohmmthink திங்கிங் தப்போ?அண்ணே அலாட்டு ஆகிட்டாரு.. அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by ராஜா on Mon Nov 19, 2012 5:32 pm

சுப்பு wrote:
@ராஜா wrote:
சுப்பு wrote:பல விஷயம் வரும் போல இருக்கே தல?ம்ம்ம் அப்பறம்.
என்ன கதையா சொல்லுறேன் ... உடுட்டுக்கட்டை அடி வ
அச்சச்சோ நம்ம img]https://2img.net/r/ihimizer/img229/9381/scohmmthink.gif[/img] திங்கிங் தப்போ?அண்ணே அலாட்டு ஆகிட்டாரு.. அய்யோ, நான் இல்லை
தம்பி , நீ கட்டிபோட்டு சுண்டுவிரலை கட் பண்ணிலாலும் நாங்க உண்மையை சொல்ல மாட்டோம் ,

(ஆனா சரக்கு கொஞ்சம் அதிகமாயிட்டா போன ஜென்மத்துல நடந்ததை கூட சொல்லுவோம்) சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....! Empty Re: குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே....!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum