ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

Admins Online

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by Powenraj on Sun Nov 18, 2012 9:13 pm

உடல்வலி மற்றும் தலைவலிக்காக பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகஅளவில் வலிநிவாரணி மாத்திரைகள் உட்கொள்பவர்கள் விரைவில் கேட்கும் திறனை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ப்ரூபின், பாரசிட்டமால் போன்ற மாத்திரைகள் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் மாத்திரைகள்.இந்த மாத்திரைகள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக 1995 முதல் 2009 ஆம் ஆண்டுவரை 14 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 வயது முதல் 48 வயது வரை 62000 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.
அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும்ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்களுக்கு செவிட்டுத்தன்மை ஏற்படுவதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by ரா.ரா3275 on Sun Nov 18, 2012 9:22 pm

ஹலோ...ஹலோ...ஹலோ...ஹலோ...
என்னமோ பேசறீங்க...என்னன்னுதான் கேட்கல...
யாரு காதுலயாவது விழுதா?...

நல்ல பதிவு பவுன்ராஜ்...நன்றி பகிர்வுக்கு...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by அப்துல் on Sun Nov 18, 2012 9:48 pm

நல்ல தகவல்,
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by அசுரன் on Sun Nov 18, 2012 9:51 pm

வலி நிவாரணிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது உண்மைதான். காது மட்டும் தான் செவிடாகும் என்பது சரியா என்று தெரியவில்லை... தகவலுக்கு நன்றி நண்பரே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by சிவா on Mon Nov 19, 2012 9:07 am

@அசுரன் wrote:வலி நிவாரணிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது உண்மைதான். காது மட்டும் தான் செவிடாகும் என்பது சரியா என்று தெரியவில்லை... தகவலுக்கு நன்றி நண்பரே

என் கருத்தும் இதேதான்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by றினா on Mon Nov 19, 2012 11:06 am

@அசுரன் wrote:வலி நிவாரணிகளால் பின்விளைவுகள் ஏற்படும் என்பது உண்மைதான். காது மட்டும் தான் செவிடாகும் என்பது சரியா என்று தெரியவில்லை... தகவலுக்கு நன்றி நண்பரே

உண்மைதான்.

நம் கண்முன்னே இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன.

ஒன்று மைக்கல் ஜாக்சனின் மரணம் சர்ச்சையாக இருந்தாலும் அதிகளவு வலி நிவாரணி மருந்துகள் பயன்படுத்தியதும் ஒரு காரணம்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by கரூர் கவியன்பன் on Mon Nov 19, 2012 12:20 pm

வலி மாத்திரைகள் உண்மையிலேயே உடலில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் அனைத்து வகை மாத்திரைகளும் அவ்வாறு ஏற்படுத்தாது. வலி நிவாரணிகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும்போதே, அதிக செறிவுள்ள மாத்திரைகலை எடுத்துக்கொள்ளும் போதே தான் விளைவு மோசமாகும். அடிக்கடி எடுத்துக்கொள்வது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by ராஜா on Mon Nov 19, 2012 12:25 pm

எந்த மாத்திரையானாலும் தொடர்ந்து உபயோகபடுத்துவது மிகுந்த ஆபத்தை தரும். குறிப்பாக வலிநிவாரணிகள் , Antibiotic , steroid வகைகள்.
(இரண்டு அல்லது மூன்று நாட்கள் உபயோகபடுத்துங்கள் அதன் பிறகு தூக்கி போட்டு விடுங்கள் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் Empty Re: வலி நிவாரணி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum