ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by prajai Today at 10:15 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by prajai Today at 10:10 pm

» விக்கிரமன் நாவல்கள்
by prajai Today at 9:57 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

Admins Online

வெறுங்காலில் ஓடலாமா?

Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty வெறுங்காலில் ஓடலாமா?

Post by சிவா on Thu Nov 29, 2012 11:26 am


நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்தான் பழைய விஷயங்களின் மகிமையை மனிதன் ஒவ்வொன்றாக உணர்ந்து வருகிறான்.

அந்த வகையில், ஷூக்களை அணிந்து ஓடுவதை விட, வெறுங்காலில் ஓடுவதே நல்லது என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். மருத்துவர்கள், தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் எல்லோருமே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

நவீன ஷூக்களில் உள்ள எக்ஸ்ட்ரா குஷனும், ஆதரவு அமைப்பும் தேவையில்லை என்று கூறுகிறார்கள். நமது பாதங்களுக்கு இயற்கையாகவே இந்த அமைப்புகள் இருக்கின்றனவாம்.

இதுகுறித்து 2009 ம் ஆண்டிலேயே தனது பான்டு ரன் புத்தகத்தில் கிறிஸ்டோபர் மெக்டோகால் என்பவர் எழுதியிருக்கிறார். மெக்சிகோவைச் சேர்ந்த தாராஹுமாரா இந்தியர்களுடன் சிறிது காலத்தைக் கழித்த இவர், அவர்கள் வெறுங்காலில் நீண்ட தூரத்துக்கு வெகு வேகமாக ஓடுகிறார்கள் என்கிறார். ஷூக்களை பயன்படுத்தும் நவீன உலகத்தினரைப் போல அவர்கள் காயங்களுக்கும் உள்ளாவதில்லை என்று கிறிஸ்டோபர் தெரிவிக்கிறார்.

இன்றைய குஷன் அமைப்பு ஷூக்கள், ஓடுவதற்கான நமது இயற்கையான நுட்பத்தை மாற்றிவிடுவதால் காயங்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன என்பது இவரது கருத்து. இன்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஓட்டக்காரர்கள் வெறுங்காலுடனோ அல்லது மெல்லிய அடிப்பகுதியைக் கொண்ட ஷூவை அணிந்துகொண்டோதான் ஓடுகிறார்கள்.

பெங்களூரின் ஒரு முன்னணி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான சஞ்சய் ஹெக்டே, மனித பாதங்களின் இயற்கையான உயிர்ப்பொறியியல், ஓடுவதற்கு மிகவும் பொருத்தமானது. ஷூக்களின் ஒரே அனுகூலம், கற்கள், முட்களில் இருந்து அவை பாதங்களைப் பாதுகாப்பதுதான். மற்றபடி, காலணிகளால் பாதங்களின் உயிர்ப்பொறியியல் பாதிக்கப்பட்டு காயங்கள்தான் ஏற்படும் என்கிறார். ஆனால் வெறுங்காலில் ஓடுவதைப் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இவர் எச்சரிக்கிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர் டான் லீபர்மேன், ஷூக்களின் குதிகால் பகுதி குஷன் அமைப்பையும், மனித கால்களின் குதிகால் அமைப்பையும் ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார். அவர் கூறுகையில், ஷூக்களின் குஷனைவிட, மனித கால்களின் குதிகால், தரையைத் தொடும் போது அதிர்வைக் கிரகிப்பதற்காக சிறப்பாக அமைந்துள்ளது, வெறுங்காலில் அதிர்வுத் தாக்கம் குறைவாக இருக்கிறது என்கிறார்.

தினத்தந்திஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty Re: வெறுங்காலில் ஓடலாமா?

Post by Guest on Thu Nov 29, 2012 11:43 am

சூப்பருங்க ஆக இது தெரியாமல் பணத்தை செலவழித்து ஜாகிங் சூ வாங்கி நொந்து விட்டோமே .. அருமை மாமா .. மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty Re: வெறுங்காலில் ஓடலாமா?

Post by யினியவன் on Thu Nov 29, 2012 12:48 pm

புரட்சி wrote: சூப்பருங்க ஆக இது தெரியாமல் பணத்தை செலவழித்து ஜாகிங் சூ வாங்கி நொந்து விட்டோமே .. அருமை மாமா .. மகிழ்ச்சி
மதன் நம்மள பலர் துரத்தும்போது - செருப்பா ஷூவா வெருங்காலான்னு பார்த்து நாம ஓடினா அப்புறம் மாட்டிக்குவோம். வாங்க ஓடுவோம் இங்க இருந்து. புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty Re: வெறுங்காலில் ஓடலாமா?

Post by அச்சலா on Thu Nov 29, 2012 12:52 pm

காலை வாக்கிங் உடலுக்கு நல்லது..
தினமும் எழுந்து பல் துலக்குகிறோம். அன்றாட கடமைகளைச் செய்கிறோம். அதேபோல் தினமும் குறைந்தது ஒரு கி.மீட்டர் தொலவுக்காவது நடப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
நடைபயிற்சி அல்லது `வாக்கிங்' செல்வதற்கு வயது அவசியமல்ல. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அன்றாடம் குறிப்பிட்ட தொலைவிற்காவது நடந்து செல்லலாம்.


நன்றிகள் பல....தொடர்ந்து தாங்க சிவா..
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதிப்பீடுகள் : 1121

Back to top Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty Re: வெறுங்காலில் ஓடலாமா?

Post by jenisiva on Thu Nov 29, 2012 1:15 pm

நல்ல பகிர்வு அண்ணா
ஆனால் நம்ம ஊர்ல வெறும் காலில் ஓடினால் கால் அசுத்தம் ஆகும் . இதற்கு என்ன செய்வது?
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88

Back to top Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty Re: வெறுங்காலில் ஓடலாமா?

Post by அச்சலா on Thu Nov 29, 2012 1:23 pm

@jenisiva wrote:நல்ல பகிர்வு அண்ணா
ஆனால் நம்ம ஊர்ல வெறும் காலில் ஓடினால் கால் அசுத்தம் ஆகும் . இதற்கு என்ன செய்வது?
அதற்கு நல்ல விளையாட்டு திடலா பார்த்து ஓடுங்க..
பார்க்,சாலை ஓரம்....
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதிப்பீடுகள் : 1121

Back to top Go down

வெறுங்காலில் ஓடலாமா? Empty Re: வெறுங்காலில் ஓடலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum