ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Today at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Today at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Today at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Today at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Today at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Today at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Today at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Today at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Today at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Today at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Today at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Today at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Today at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Today at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Today at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Today at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Today at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Today at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

Admins Online

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு on Wed Oct 14, 2009 4:01 pm

First topic message reminder :

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

எந்த நோய் வராது?

* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

எப்படி சாப்பிடணும்? மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.


நன்றி தினமலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு on Wed Oct 14, 2009 4:29 pm

நீங்க உண்மையில் மீன் சாப்பிட மாட்டிங்கலா மாணிக் மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Manik on Wed Oct 14, 2009 4:30 pm

என்ன மீனு திடீர்னு சைடு கேப்புல அண்ணானு சொல்லிட்டே உன்னை விட சின்னப்பையன்மா நான்..... அதுக்காக தம்பினு கூப்பிடாத. நாம எப்பவும் நண்பர்கள் தான்

வாயாலதான் சாப்பிடனும்னு எனக்குத் தெரியும்
ஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Manik on Wed Oct 14, 2009 4:31 pm

நான் அசைவம் சாப்பிட மாட்டேன் தாமு நண்பரே.........
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY on Wed Oct 14, 2009 4:31 pm

@தாமு wrote:நீங்க உண்மையில் மீன் சாப்பிட மாட்டிங்கலா மாணிக் மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Icon_lol

அவரா வாங்கி சாப்பிட மாட்டாரு யாராவது வாங்கி கொடுத்தா வெளுத்து வாங்குவார்..... மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு on Wed Oct 14, 2009 4:33 pm

ஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Icon_eek மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Icon_razz
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Manik on Wed Oct 14, 2009 4:33 pm

ஹாஹாஹா விஜய்க்கு இப்படியே சாப்பிட்டு பழகிப் போச்சு போல அதான் இப்படிச்சொல்றாரு.

விஜய் எனக்கு அசைவம் சாப்பிட பிடிக்காதுப்பா
அந்த வாடை வந்தாலே ஒரு மாதிரியா இருக்கும் பிடிக்காது அதுவே
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு on Wed Oct 14, 2009 4:34 pm

@Manik wrote:என்ன மீனு திடீர்னு சைடு கேப்புல அண்ணானு சொல்லிட்டே உன்னை விட சின்னப்பையன்மா நான்..... அதுக்காக தம்பினு கூப்பிடாத. நாம எப்பவும் நண்பர்கள் தான்

வாயாலதான் சாப்பிடனும்னு எனக்குத் தெரியும்
ஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு

இதை நீங்களோ டியர் சொன்னீங்க..நான் நம்ம ராஜா அண்ணன் என்று அண்ணா என்று சொல்லிட்டேன்..சாரி டார்லிங் மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 838572
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY on Wed Oct 14, 2009 4:35 pm

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 705463 பச்சி மாட்டிக்குச்சு......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by மீனு on Wed Oct 14, 2009 4:37 pm

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 838572
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Manik on Wed Oct 14, 2009 4:37 pm

என்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 139731
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY on Wed Oct 14, 2009 4:38 pm

@Manik wrote:என்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 139731

இப்ப பொலம்பி என்ன செய்யரது இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கணும்.....
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by kirupairajah on Wed Oct 14, 2009 4:39 pm

@VIJAY wrote:மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 705463 பச்சி மாட்டிக்குச்சு......

விஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by தாமு on Wed Oct 14, 2009 4:40 pm


Manik wrote:என்னது டார்லிங்கா மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Affraid ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 139731இப்ப பொலம்பி என்ன செய்யரது இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கணும்.....

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Affraid மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667 மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by VIJAY on Wed Oct 14, 2009 4:41 pm

@kirupairajah wrote:
@VIJAY wrote:மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 705463 பச்சி மாட்டிக்குச்சு......

விஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது?

மீனை குழம்பு வைக்க யாரும் இல்லை அதனாலதான்னு நெனைக்கிறேன்... மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by ராஜா on Wed Oct 14, 2009 4:42 pm

@kirupairajah wrote:
@VIJAY wrote:மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 705463 பச்சி மாட்டிக்குச்சு......

விஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது?

ஹா ஹா ஹா ............
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2 Empty Re: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum