புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
61 Posts - 49%
heezulia
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிக்குடும்பம்...!‎ Poll_c10கவிக்குடும்பம்...!‎ Poll_m10கவிக்குடும்பம்...!‎ Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிக்குடும்பம்...!‎


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Fri 21 Dec 2012 - 23:32


கவிஞனே...
நீ என் கரம் பிடித்த
நாள் முதலாய்
உலகம் மறந்தேன்...

கண நேரமும் உனைப்பிரியா
வரம் கேட்டேன்.....‎
பருவம் கொண்ட நாள் முதலாய்.,
பக்குவமாய் காத்திருந்தது உன்
பார்வை படத்தானோ….??

நாம் கைகோர்த்து
நாள்தோறும் கவிதை பேச….
நந்தவனமாய் நம் வாழ்வு மணக்க....‎
ஆகாயத்தை வீடாய் அமைத்து.,
வானவில்லை தோரணமாக்கி….

நிலவை விளக்காக்கி,
விண்மீன்களை பொருட்களாக்கி...

கவிதை பேசி களைத்த நீ
குடிப்பதற்கு கங்கையைக் ‎
கொணர்ந்து...

குளிப்பதற்கு குற்றால நீர்வீழ்ச்சியை
வீட்டிலமைத்து...

பசியாற செந்தமிழில்
கவிதை சமைத்து...

வெண்முகிலை மெத்தையாக்கி..‎
தென்றலை சாமரமாக்கி...

உன் கவிதை சொல்ல,
அந்தக் கண்ணனையும், கலைமகளையும்
குழந்தைகளாய்ப் பெற்றெடுத்து,
குதூகலமாய் குடும்பம்
அமைப்போம்...

கண்ணனையும்,கலைமகளையும்
குழந்தைகளாய் அடைந்த நீ..

அவர்களின் மழலையில்
நீயும் குழந்தையாகி குதூகளித்து
என்னையும் களிப்படையச் செய்கிறாய்..

அன்று,
கற்பனையில் கல்லையும், புல்லையும்..‎
கவிதைகளாக்கியவன்..‎

இன்று,‎
குழந்தைகளின் சத்தம், முத்தம்,
சிரிப்பு, அழுகை, நடை,தூக்கம்...
என அனைத்தையும்
காவியமாய் மாற்றுகிறாய்..‎
கற்பனையில் கவிதையமைத்தவனுக்கு
இன்று.,
கடவுளே குழந்தைகளாய் கிடைத்தபின்
காவியமாக்காமல் விடுவாயா....??‎
கவிஞனும் நீயே,‎
காவியத்தலைவனும் நீயே..!!‎





நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 21 Dec 2012 - 23:37

அட...சூப்பருங்க...உங்க கைல சொல்றேன் கேட்டுக்கங்க...
மெய்யாலுமே இந்த கவிதைக்கு ஒரு கோஷ்டமே போடலாம்...
அதிலயும்...
கற்பனையில் கவிதையமைத்தவனுக்கு
இன்று.,
கடவுளே குழந்தைகளாய் கிடைத்தபின்
காவியமாக்காமல் விடுவாயா....??‎
கவிஞனும் நீயே,‎
காவியத்தலைவனும் நீயே..!!‎

இது செம பீலா கீது... சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 21 Dec 2012 - 23:38

நன்று காயத்ரி.

ராரா செம பீலான்னு சொல்றீங்களா? புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 21 Dec 2012 - 23:41

யினியவன் wrote:நன்று காயத்ரி.

ராரா செம பீலான்னு சொல்றீங்களா? புன்னகை

அண்ணா...மெர்சலா இருக்குன்னு சொன்னேன்... குதூகலம்



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri 21 Dec 2012 - 23:41

அருமை சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 22 Dec 2012 - 0:33

அருமையான வரிகள் உங்கள் காவியம் .... சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக