புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Poll_c10கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Poll_m10கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
rajuselvam

1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:05 am

புதுடெல்லி, டிச. 18-

நீங்கள் இந்தியாவின் மாநகரங்கள் பலவற்றில் வசித்திருந்தால் எந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானது என சொல்ல தேவையில்லை. அது உங்களுக்கே தெரியும்.

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள், விஷமிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். டெல்லி நகரத்தோடு ஒப்பிடும்போது மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது இந்த தகவலை தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவிக்கிறது.

டெல்லியைவிட மும்பையானது சுமார் 2 மில்லியன் மக்கள் தொகையை அதிகம் கொண்டிருந்தாலும் டெல்லியை ஒப்பிடுகையில் மும்பையில் பாதி அளவே கற்பழிப்பு குற்றங்கள் நிகழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.

தவிர கடந்த ஆண்டு கொல்கத்தாவில் 47 கற்பழிப்பு குற்றங்களும், சென்னையில் 76 மற்றும் பெங்களூரில் 96 கற்பழிப்பு குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு குற்றங்களில் மிக மோசமாக இருக்கும் மாநிலம் டெல்லிதான். கடந்த ஆண்டு டெல்லியில் ஒரு லட்சம் பெண்களில் 7 பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அரியானாவில் 6 பெண்களும், ராஜஸ்தானில் 5 பெண்களும், உத்தர பிரதேசத்தில் 2 பெண்களும் கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் அதிகரிக்க அதன் அண்டை மாநில மக்களின் போக்குவரத்து அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணம் என தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு கூறுகிறது.

டெல்லியில் ஒரு லட்சம் பெண் மற்றும் சிறுமிகளில் 7 பேர் கற்பழிப்புக்கு பாதிக்கப்படுவதை ஒப்பிடுகையில், மும்பையில் 3 பெண்களும், பெங்களூர் மற்றும் சென்னையில் 2 பெண்களும் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆனால் கொல்கத்தாவைப் பொறுத்தவரை 3 லட்சம் பெண்களில் 2 பேர் மட்டுமே கற்பழிப்புக்கு இரையாகின்றனர். இந்த விதமான போக்கில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை. டெல்லி மட்டும் கற்பழிப்பு குற்றங்களில் முதலிடத்தையே வகித்து வருவது குறிப்பிடக்தக்கது.

மாலை மலர்

கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Mகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Uகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Tகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Hகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Uகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Mகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Oகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Hகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Aகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Mகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Eகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 10:09 am

மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் அண்ணா!
பெண்களின் இந்நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை.

கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:16 am

தண்டனைகள் கடுமயாக்கபடவேண்டும் அப்போது தவறுகள் குறைய வாய்ப்பிருக்கிறது

சில திருந்தாத ஜென்மங்கள் செய்கின்ற தவறால் மொத்த ஆண்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது

கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Mகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Uகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Tகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Hகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Uகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Mகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Oகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Hகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Aகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Mகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் Eகற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக