புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_c10பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_m10பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_c10பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_m10பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_c10பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_m10பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெ‌ண் கொசுவை அ‌‌ழி‌க்க கள‌த்‌தி‌‌ல் இற‌ங்கு‌ம் ஆ‌ண் கொசு - மாநகராட்சி‌யி‌ன் ஐடியா

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 19, 2012 8:23 pm

பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் ரத்தத்தை குடித்து உயிர்கொல்லி நோய்களை பரப்புவதா‌ல், மலட்டுதன்மையுடைய ஆண் கொசுக்களை, பெ‌ண் கொசு‌க்க‌ள் அ‌திகமாக இரு‌க்கு‌ம் இட‌த்த‌ி‌ல் விட செ‌ன்னை மாநகரா‌ட்‌சி பு‌திய ஐடியாவை கையாள உ‌ள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுக்குள் கொண்டுவர சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை கையாள முடிவு செய்துள்ளது.

"முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்" என்பது போல, சென்னை வாசிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் கொசுக்களை கொசுக்களின் மூலமாகவே கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு புது விதமான முயற்சியை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இந்த முறைப்படி கொசுக்களை ஒரு குறிப்பிட்ட சூழலில் இனப்பெருக்கம் செய்து, புதிதாக வளர்க்கப்பட்ட கொசுக்களின் உதவியோடு அதிகரித்துவரும் கொசுத்தொல்லை முடக்கப்படும்.

இதற்கான முழுமையான செய்முறையை படிப்படியாக பார்க்கலாம்:

1. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் கொசுக்கள் வளர்க்கப்படும். இவ்வகையான கண்ணாடி அறைகளில் 1,00,000 கொசுக்கள் உற்பத்தியானால் அவற்றில் 40 சதவிகிதம் ஆண் கொசுக்களாக இருக்கும்.

2. பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் ரத்தத்தை குடித்து உயிர்கொல்லி நோய்களை பரப்பும் என்பதால், மீதமிருக்கும் 60 சதவிகித பெண் கொசுக்கள் பாலினக்கவர்ச்சிகள் மூலம் பிரிக்கப்பட்டு கொல்லப்படும்.

3. மீதமிருக்கும் ஆண் கொசுக்கள் காமா கதிர்வீச்சிக்கு உட்படுத்தபடும். இதனால் ஆண் கொசுக்கள் மலட்டுதன்மையடையும்.

4. மலட்டுதன்மையுடைய ஆண் கொசுக்கள், கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகளில் விடுவிக்கப்படும்

5. பெண் கொசுக்கள் கருவற்ற முட்டைகளிட்டு இறக்கும். இதனால் கொசுக்களின் உற்பத்தி விகிதம் கணிசமாக குறையும்.

6. இம்முறையை தொடர்ந்து பயன்படு‌‌த்‌தினால் சென்னையில் இருக்கும் கொசுத்தொல்லையை விரைவில் ஒழிக்க இயலும்.

இம்முறை தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் இருந்தாலும் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் வராமல் கொசுத்தொல்லையை ஒழிக்க இதுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.....................

வெப்துனியா

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 8:39 pm

என்னங்க இது உண்மைல செய்தியா ...நான் நகைச்சுவை நு நினைச்சு படிச்சுகிட்டு இருக்கேன் .. அதிர்ச்சி சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 8:44 pm

புரட்சி wrote:என்னங்க இது உண்மைல செய்தியா ...நான் நகைச்சுவை நு நினைச்சு படிச்சுகிட்டு இருக்கேன் .. அதிர்ச்சி சிரி
அதிர்ச்சி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 8:49 pm

இது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பா அல்லது
அம்மாவின் அமைச்சரவை அஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பா? புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 8:58 pm

4. மலட்டுதன்மையுடைய ஆண் கொசுக்கள், கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும் பகுதிகளில் விடுவிக்கப்படும்

கொசுவ எதுல பிடிப்பிங்க ..... சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 9:02 pm

புரட்சி wrote:கொசுவ எதுல பிடிப்பிங்க ..... சிரிப்பு
எதிரி கட்சிகளுக்கு இந்த காண்டிராக்ட் வழங்கப்படுமாம் - சற்று முன் கிடைத்த செய்தி.

பாமக, தேமுதிக, திமுக, காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கிடையே ஏலம் எடுப்பதில் கடுத்த போட்டியாம்.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 19, 2012 9:08 pm

ஒரு செய்தியைச் சொன்னா நம்புங்கப்பா...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Dec 20, 2012 3:19 am

அது சரி கொசு ஆன் கொசு ரெண்டையும் பிரிக்கும் போது யாரவது தப்பு பண்ணிட்ட

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 11:50 am

இது கொசு அழிப்புக் கிடையாது, கொசு உற்பத்தி. யாரோ கொசுக்கிட்ட லஞ்சம் வாங்கிகிட்டு இதெல்லாம் பண்றாங்கப்பா...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 20, 2012 1:29 pm

ரொம்ப காமெடி செய்தியாக இருக்கே ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக