புதிய பதிவுகள்
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Today at 11:55 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 10:53 am
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Today at 9:13 am
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Yesterday at 10:32 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 10:23 pm
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:18 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Yesterday at 9:58 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:56 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:38 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 2:29 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Yesterday at 2:09 pm
» கருத்துப்படம் 25/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:53 am
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Yesterday at 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
அரிதாரம்-
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ஏண்டா வேலைக்கு வந்தோம் என நினைக்கவைத்த பல நாட்களில் இன்றும் ஒருநாள்,ஆமாங்க அதிகமா மழை பெய்துகொண்டிருக்க என மகள் என காதருகே வந்து ,"அப்பா இன்று பள்ளிக்குவிடுமுறை,செய்தியில்சொன்னார்கள்"என்றுசந்தோஷதொனியில்சொல்லிக்கொண்டு மறுபடியும் மும்முரம் ஆகிவிட்டால் அவளின் குசும்புத்தனங்களில்,
ம்ம்ம்ம்..அதென்ன மழை பெய்தால் பள்ளிக்கு மட்டும் விடுமுறை ஆசிரியர் தொழிலை பலரும் விரும்ப இது தான் காரணமோ என உண்மைக்காரனத்தை விட்டுவிட்டு ஊதாரித்தனமாக யோசித்தேன்.நானும் சின்ன பிள்ளையாகவே இருந்திருக்கலாம் எனும் பழைய வசனம் வேற காதருகே பாடாய்ப்படுத்தியது.
அப்படியே சோம்பல் கூட முறிக்க மனமில்லாமல் (ஒருமுறை முறித்துவிட்டால் அந்த சுகம் அதோடு முடிந்துவிடுமல்லாவா) அப்படியே படுக்கையை விட்டு போர்வையுடனேயே எழுந்து என வலது பக்கத்தில் வீற்றிருக்கும் எனது அனுதின தேவைகளை பூர்த்திசெய்யும் personal accessories - களுக்கு அடைக்கலம் கொடுக்கும் மேஜை என்று சொல்லிவிட முடியாது ஒரு விதமான மேசைன்னு கூட சொல்லிவிடமுடியாது அட எதோ ஒன்னு...,விசியத்துக்கு வருவோம்.அங்க தான் நான் தினமும் கண்ணை மூடிக்கொண்டே சுவைக்கும் " அரிதாரம் பூசாத தேநீர்"சகல விஷயங்களையும் உள்ளடக்கி வீற்றிருக்கும்
தேநீருக்கு இவ்வளவு முகவுரை தேவையா என மனதில் கேள்வி வந்தால்...............................................................................வந்தால் தான் சரி.,
என் வாழ்வில் தேநீர் நானும் தேநீரும் என கட்டுரை பதிவிடும் அளவிற்கு வந்துவிட்டது.
இது பற்றி நான் ஒரு கவியும் எழுதியுள்ளேன்.தேநீரும் தினசரியும் இல்லையென்றால் அன்றைய நாள் மயானமாகத்தன் தோன்றும் எனக்கு.
முதலில் என் அன்னையின் அன்புத்தேநீருக்கே அதிக அவா.சூடாகவும் இல்லாமல் ஆறிப்போயும் இல்லாமல் தினமும் எப்படித்தான் அந்த பதம் சரியாக வருமோ தெரியாது.
சமயலறையில் தொடங்கி என் படுக்கை அறை வருவதற்குள் நான் கேட்க்கும் முதல் செய்தி என் அன்னையின் செய்திதான்.(அதில் அதிகமான செய்தி அடியேனுடையதே,)
காலையில் தினமும் சுவைப்பதைவிட"மழையினூடே கண்ணைத்திறக்காமல் கனவை கலைக்காமல் ''கொஞ்சம் போர்வைக்குள்ளும் கொஞ்சம் போர்வைக்கு வெளியேயும்"அடடா அதுதான் வாழ்வின் முக்கிய தருணமாக உணர்வேன்.கூடவே கொஞ்சம் கருப்பட்டியும் கூட்டும் சுவையே அலாதி.இச்சுவையை அனுபவிக்காத தென்னாட்டு கிராமவாசிகளே குறைவு எனத்தான் கூறவேண்டும்.
தேநீருக்கு இவ்வளவு பெரிய முகவுரை வேண்டுமா என யோசிக்கிறீர்கள்தானே சரி விடுங்க.என்ன எழுதுனாலும் இன்னைக்கு நமக்கு விடுமுறை இல்ல.மனச தேத்திக்கணும்.முதலில் தயார்படுத்திக்கணும் ஏன்னா சென்னையின் இன்றைய நிலவரம் அது,மழைல நனையாம போக முடியுமோ இல்லையோ நிச்சயமா சாலைகளில் தேங்கி இருக்கும் 'தண்ணீர்' அதாங்க சாக்கடை போக்கிஷயம் அதுல கால் வைக்காமல் போக ஒரு மினி சர்க்கஸே நடத்தவேண்டி வரும்.இதுல இந்த மின் விநியோகபபெட்டி,எப்ப எந்த ஊரில் பழுதாகுமுனுன்னே தெரியாது ஏன்னா எல்லாமே பழைய பெட்டிதான்.அது இருக்குற தெருப்பக்கம் வேறு போகக்கூடாது.(இப்ப சமீப காலமா அந்த பயம் இல்லங்க அது ஏன்னு உங்களுக்கே தெரியும்)
இவ்ளோ விஷயங்களையும் தாண்டி அலுவலகத்துக்குப்போனா எப்டிதான் இவர் மட்டும் இந்த பாடாய்ப்படுத்தும் போக்குவரத்து நெரிசலை தாண்டி நமக்கு முன்னாடி வருவாரோ தெரியாது.காச்சு மூச்சுன்னு அப்படி ஒரு கிராமர் இங்கிலிஷ்ல சும்மா திட்டு திட்டுன்னு கொட்டித்தீர்த்திடுவார்.சகல அவமானங்களையும் தாண்டி இருக்கையில் அமர்ந்தவுடன் ச்ச்ச்ச்ச்சே....... என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும் போதே
"சார் டீ" என்று பியூன் தரும் அந்ததேநீர்,மறுபடியும் என் ஆசை அரிதாரம் பூசாத தேநீர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எனக்கு தன்னை அர்ப்பணிக்கும்.
இதாண்டா வாழ்க்கை இவ்வளவுதான் உலகம் அடுத்த வேலையை பாருடா என்று மனசாட்சி பேசுவதை புரிந்து கொண்டு விரைவில் சனிக்கிழமையை எதிர்பார்த்து என் அன்பு அரிதாரம் பூசாத தேநீருடன் நான்.................

நல்லாயிருக்கு உங்களின் " நானும் தேநீரும் " பதிவு

[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
விடுமுறை நாளை விடுதலை நாள் போல் நினைத்து தேநீரை ருசித்து ரசித்து இத்தனை சிலாகித்து அரிதாரம் பூசாத தேநீரைப்பற்றி அழகாக சொன்னது அருமை....
அன்னையின் அன்பு கலந்து தருவதாலோ என்னவோ தேநீரின் சுவை கூடி இருந்தது என்று நினைக்கிறேன்பா...
ரசிக்கவைத்த பகிர்வு...

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
காலையில் தினமும் சுவைப்பதைவிட"மழையினூடே கண்ணைத்திறக்காமல் கனவை கலைக்காமல் ''கொஞ்சம் போர்வைக்குள்ளும் கொஞ்சம் போர்வைக்கு வெளியேயும்"அடடா அதுதான் வாழ்வின் முக்கிய தருணமாக உணர்வேன்.

அட அட அட அடா...ரசணைக்காரப் புள்ளடா தம்பி நீ...
காச்சு மூச்சுன்னு அப்படி ஒரு கிராமர் இங்கிலிஷ்ல சும்மா திட்டு திட்டுன்னு கொட்டித்தீர்த்திடுவார்.சகல அவமானங்களையும் தாண்டி இருக்கையில் அமர்ந்தவுடன் ச்ச்ச்ச்ச்சே....... என்னடா வாழ்க்கை இதுன்னு தோணும் போதே
"சார் டீ" என்று பியூன் தரும் அந்ததேநீர்,மறுபடியும் என் ஆசை அரிதாரம் பூசாத தேநீர்
இது ஓர் அலுப்பு-சலிப்புக் கவிதை ரசணை...

செல்வக்குமார் ...இப்டி ஓர் எழுத்துத் திறனா உன்னிடம் ?...
ரசணையை வெளிக்காட்டத் தெரிந்த அனைவருமே எழுத்தாளன்தான் என்பது என் கருத்து...
செல்வக்குமார்...நீ எழுத்தாளன்...

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
நல்ல ரசனை ஹர்ஷித் அண்ணா.

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அரிதாரம் பூசாத தேநீர் அருமை ஜேன் செல்வகுமார்அவர்களே

மஞ்சுபாஷிணி wrote:விடுமுறை நாளை விடுதலை நாள் போல் நினைத்து தேநீரை ருசித்து ரசித்து இத்தனை சிலாகித்து அரிதாரம் பூசாத தேநீரைப்பற்றி அழகாக சொன்னது அருமை....
அன்னையின் அன்பு கலந்து தருவதாலோ என்னவோ தேநீரின் சுவை கூடி இருந்தது என்று நினைக்கிறேன்பா...
ரசிக்கவைத்த பகிர்வு...![]()
முற்றிலும் உண்மை அம்மா.நன்றி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தம்பி நிறைய எழுதுங்கள் தம்பி.
கலக்கிட்டீங்க தேநீரை - சுவைத்துவிட்டோம்.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
தேநீரை ருசிக்காமலே எனக்கு ருசித்த அனுபவம் வந்தது ....ரொம்ப ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கீங்க அருமை ரொம்ப ரொம்ப அருமை
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3