புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Poll_c1023 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Poll_m1023 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Poll_c10 
78 Posts - 51%
heezulia

61 Posts - 40%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

Srinivasan23

2 Posts - 1%
Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Poll_c1023 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Poll_m1023 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Poll_c10 
120 Posts - 55%

82 Posts - 37%

7 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 02, 2013 8:45 pm

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
:-
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் எழுச்சி பெறும். நான் அணியில் இல்லாவிட்டாலும் என் இதயம் அவர்களுடன் தான்இருக்கிறது. இந்த நேரத்தில் நமது ஆதரவு மற்றும் வாழ்த்துக்கள் அணிக்கு தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
:-
கடந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான அணியில் பங்குபெற்றிருக்கிறேன். அது மறக்க முடியாத பயணம். நான் உயர்ந்தபோதும், தாழ்ந்தபோதும் எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
:-
2013-ம் ஆண்டு தொடங்கியிருக்கும் இவ்வேளையில், அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வுக்குப் பிறகு விடுமுறையில் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஓய்வு விடுதியில் சச்சின் தனது குடும்பத்தாருடன் விடுமுறைப் பொழுதை மகிழ்ச்சியாக கழித்தார்.
:-
இந்த இனிய அனுபவம் பற்றி அவரிடம் கேட்டபோது, கடந்த 23 ஆண்டுகளில், அதிகமான போட்டிகளில் பங்கேற்றதால்குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட ஒருசில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன. இங்கே நீண்ட தூரம் நடந்து சென்று இந்த நாடு எவ்வளவு அழகாக உள்ளது? இந்த இடம் எவ்வளவுசிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன்.
:-
இங்கே தனிமையை நான் ரசித்து அனுபவித்தேன். இதற்காக ஊடகங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடினேன். மேலும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளையும்கண்டுகளித்தேன்’ என்றார்.
:-
மாலை மலர்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Jan 03, 2013 1:37 am

சூப்பருங்க

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Paard105xz23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Paard105xz23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Paard105xz23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 03, 2013 1:55 am

பாடகன்

23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை மறக்க முடியாத பயணம்: சச்சின் மனம் திறந்த பேட்டி 425716_444270338969161_1637635055_n
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 9:12 am

சூப்பருங்க உண்மை தலைவா மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக