புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 4:58 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 1:30 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
120 Posts - 54%
ayyasamy ram
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
33 Posts - 15%
krishnaamma
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
24 Posts - 11%
T.N.Balasubramanian
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
5 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
4 Posts - 2%
heezulia
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
3 Posts - 1%
Nithi s
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
3 Posts - 9%
bharathichandranssn
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
2 Posts - 6%
Kpc71
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
2 Posts - 6%
Pampu
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
1 Post - 3%
Saravananj
நீங்க நல்லா வருவீங்க! Poll_c10நீங்க நல்லா வருவீங்க! Poll_m10நீங்க நல்லா வருவீங்க! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க நல்லா வருவீங்க!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 12:35 am

'டைம் பாஸில் உருப்படியான ஒரு விஷயம்கூட வராதா?’ என்று வருத்தப் பட்டிருந்தார் உளுந்தூர்பேட்டையில் இருந்து உலகநாதன். (அவரு உலகானந்தாங்க. இவரு வேற!). அதுக்கும் நல்ல காலம் பொறந்துடுச்சு. இதோ வாசகர்களுக்கான 2013 புத்தாண்டு ராசி பலன்கள்...



மேஷம்: பேச்சாற்றலால் அனைவரையும் கவரக்கூடியவர்கள் நீங்கள். எனவே இந்த வாரம் முழுக்க செல்போனில் அடிக்கடி மிஸ்டுகால் வந்து தொல்லை கொடுக்கும். கூடவே நண்பர்களின் மொக்கை எஸ்.எம்.எஸ்-கள் இன்பாக்ஸை நிரப்பலாம். மிஸ்டு கால்களுக்கு மிஸ்டுகால் கொடுத்து பேலன்ஸை பேலன்ஸ் செய்யவும்.

ரிஷபம்: கம்ப்யூட்டரில் கண்ட கண்ட வெப்சைட்டுக்குள் சென்று கலாட்டா செய்யும் கலகலப்பான பார்ட்டி நீங்கள். தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸ் இரண்டாம் இடத்துக்கு இடம் பெயர்வதாலும், ஆன்ட்டி வைரஸ் கம்பெனிகள் சாஃப்ட்வேர் துறையில் ஆதிக்கம் செலுத்துவதாலும் சற்று மோசமான நிலையை உங்கள் கம்ப்யூட்டர்கள் சந்திக்கக் கூடும். முடிந்தவரை ஒரிஜினல் ஆன்ட்டிகளை... மன்னிக்கவும், ஆன்டி-வைரஸ்களைப் பயன்படுத்தவும்.

மிதுனம்: எப்போதும் எதையாவது படிக்க வேண்டும் என்ற தாகத்தில் உள்ள மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் சனி உச்சத்தில் இருப்பதாலும் நத்தம் விஸ்வநாதன் அவருக்கு மிக மிக அருகில் இருப்பதாலும், வாரம் முழுக்கவே பவர்கட் தொல்லை உங்களை வாட்டி எடுக்கும். எப்போதும் இரண்டு ராந்தலில் மண்ணெண்ணை ஊற்றி வைத்துக்கொள்வது நல்லது. அத்துடன் ஒரு பாக்கெட் மெழுகுவத்தி வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

கடகம்: ஊரைச் சுற்றும் உல்லாச பார்ட்டி நீங்கள். இது உங்களுக்குச் சங்கடமான நேரம். மத்தியில் முதல் இடத்தில் மன்மோகனும், முக்கிய இடத்தில் வீரப்ப மொய்லியும் இருப்பதால், எதிர்பாராத பெட்ரோல் விலை யேற்றம் உங்களைச் சோர்வில் ஆழ்த்தும். இடர்ப்பாடுகளைத் தவிர்க்க ரயில், பேருந்து போன்றவற்றில் பயணங்களை மேற்கொள்ளலாம்.

சிம்மம்: வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள் நீங்கள். சின்ன வீட்டில் இருந்த சுக்கிரன் பெரிய வீட்டுக்கு வருவதால், இந்த வாரம் முழுக்கவே உங்களுக்கு மகிழ்ச்சியான வாரம்தான். அடிக்கடி நண்பர்களுடன் ஓசி ட்ரீட்களுக்குச் செல்ல நேரலாம். ஊசிப்போன பஜ்ஜி, வேகாத ஊத்தப்பம், காக்கா பிரியாணி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி: ஃபிகர்களுக்காக எந்த நேரமும் காத்திருக்கும் கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். ஃபிகர்களின் தகப்பன்கள் ஐயப்பனைச் சந்திக்கச் செல்வதால், அப்பன்களின் தொந்தரவு அதிகம் இருக்காது. ரயில், பேருந்து நிலையங்களில் மூணு மணி நேரம் காத்திருந்தால், மொக்கை ஃபிகரையாவது உஷார் பண்ணும் வாய்ப்பு உண்டு.

துலாம்: தத்துவங்கள் பேசி நண்பர்களைக் கவரும் துலாம் ராசிக்காரர்களே, கரன்ட் இல்லாததால் டாஸ் மாக்கில் பீர் கூலிங் இருக்காது. ஆகவே ஹாட் அடிக்கலாம். இரவு நேரங்களில் சரக்கு கிடைக்காமல், பிளாக்கில் அதிக ரேட் கொடுத்து வாங்க வேண்டிய அலைச்சல்கள் இருக்கும்.

விருச்சிகம்: அமைதியை விரும்பும் விருச்சிக ராசிக்காரர்களே, மூன்றாம் இடத்தில் இருந்த கேது ஒன்பதாம் இடத்தில் இடம் பெயர்வதால், ராத்திரி நேரங்களில் நாய் குரைத்து தூக்கத்தைக் கெடுக்கும், காது அருகே கொசு பறந்து எரிச்சலூட்டும். இதனால், பகலில் பஸ்ஸிலே தூங்கி பக்கத்து சீட்டில் உள்ளவர்கள் மீது விழுந்து திட்டு வாங்குவீர்கள். கூடங்குளம் அணு உலையைத் திறக்க பவர்ஸ்டார் தலைமையில், நாராயணசாமி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்துவதுபோல கெட்டக் கெட்டக் கனவுகள் வரும்.

தனுசு: தினுசு தினுசாக எதையாவது வாங்கிக் குவிக்கும் தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் முழுக்கவே கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும். அக்கம்பக்கத்தினரும் நண்பர்களும் கொடுத்த கடனைக் கேட்டு கதவைத் தட்டலாம். மாலை நேரங்களில் மாமியார் வீட்டிலிருந்து வரும் போன்கால்கள் உங்கள் நிம்மதியைக் கெடுக்கும். இதனால், வெளியூர் பயணங்களை மேற்கொள்வது நல்லது.

மகரம்: வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் மகர ராசிக்காரர்களே, உங்கள் நாக்கில் சனி பகவான் சதா சஞ்சரிப்பதால், நீங்கள் சும்மா இருந் தாலும், உங்க வாய் சும்மா இருக்காது. சாப்பிடுவதைத் தவிர்த்து வாயை அதிகம் உபயோகப்படுத்த வேண்டாம்.

கும்பம்: ஜம்பமாகப் பொழுதைப் போக்கும் கும்பராசிக்காரர்களே, வழக்கம்போலவே இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பாக, வெட்டியாகவே அமையும். பெண்களுக்கு, உங்களின் அபிமான டி.வி. சீரியல்களில் அடிக்கடி பெண்கள் கண்ணைக் கசக்குவார்கள். வெள்ளிக்கிழமை சீரியல்களில் எதிர்பாராத திருப்பங் களை எதிர்பார்க்கலாம். கரன்ட் தொல்லை நீங்க கடன் வாங்கியாவது இன்வெர்ட்டர்கள் போட்டுக்கொள்வது நல்லது.

மீனம்: நீங்கள் ஒரு கெட்டிக்காரர்... பெண்ட் எடுப்பதிலும் வீல் நிமிர்த்துவதிலும் வல்லவர்... நல்லவர்.... என உங்களுக்கு நீங்களே சொல்லித் திரிவீர்கள். நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதிக்குப் போனாலும் பிச்சைக்காரர்கள் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வார்கள். சரியான சில்லரையை எப் போதும் கையில் வைத்துக்கொள்வது நல்லது. 50 காசு, ஒரு ரூபாய் என பிச்சை போட்டுத் திட்டு வாங்கா தீர்கள்.

- பா.ஜெயவேல்(டைம் பாஸ்)




நீங்க நல்லா வருவீங்க! Mநீங்க நல்லா வருவீங்க! Uநீங்க நல்லா வருவீங்க! Tநீங்க நல்லா வருவீங்க! Hநீங்க நல்லா வருவீங்க! Uநீங்க நல்லா வருவீங்க! Mநீங்க நல்லா வருவீங்க! Oநீங்க நல்லா வருவீங்க! Hநீங்க நல்லா வருவீங்க! Aநீங்க நல்லா வருவீங்க! Mநீங்க நல்லா வருவீங்க! Eநீங்க நல்லா வருவீங்க! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 01, 2013 9:05 am

சோகம்



நீங்க நல்லா வருவீங்க! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 01, 2013 12:14 pm

நீங்க நல்லா வருவீங்க! Mqdefault
அடடா நாட்டுல இந்த ஜோசியக்காரங்க தொல்ல தாங்க முடியலைடா



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்க நல்லா வருவீங்க! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 01, 2013 12:30 pm

அட...புதுவகை ஜோஷியமா இருக்கே... சிரி சிரி சிரி குதூகலம் நக்கல் நாயகம்



நீங்க நல்லா வருவீங்க! 224747944

நீங்க நல்லா வருவீங்க! Rநீங்க நல்லா வருவீங்க! Aநீங்க நல்லா வருவீங்க! Emptyநீங்க நல்லா வருவீங்க! Rநீங்க நல்லா வருவீங்க! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 01, 2013 12:39 pm

//முடிந்தவரை ஒரிஜினல் ஆன்ட்டிகளை... மன்னிக்கவும், ஆன்டி-வைரஸ்களைப் பயன்படுத்தவும்.// சிப்பு வருது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Jan 01, 2013 1:41 pm

நல்ல தான் இருக்கு என்ன கொடுமை சார் இது



நீங்க நல்லா வருவீங்க! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 4:31 pm

கே. பாலா wrote: //முடிந்தவரை ஒரிஜினல் ஆன்ட்டிகளை... மன்னிக்கவும், ஆன்டி-வைரஸ்களைப் பயன்படுத்தவும்.// சிப்பு வருது


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




நீங்க நல்லா வருவீங்க! Mநீங்க நல்லா வருவீங்க! Uநீங்க நல்லா வருவீங்க! Tநீங்க நல்லா வருவீங்க! Hநீங்க நல்லா வருவீங்க! Uநீங்க நல்லா வருவீங்க! Mநீங்க நல்லா வருவீங்க! Oநீங்க நல்லா வருவீங்க! Hநீங்க நல்லா வருவீங்க! Aநீங்க நல்லா வருவீங்க! Mநீங்க நல்லா வருவீங்க! Eநீங்க நல்லா வருவீங்க! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:03 pm

ரிலாக்ஸ் பாடகன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக