புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
30 Posts - 19%
T.N.Balasubramanian
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
17 Posts - 11%
krishnaamma
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
15 Posts - 10%
Anthony raj
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
4 Posts - 3%
Rathinavelu
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
4 Posts - 3%
Nithi s
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
3 Posts - 2%
heezulia
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
477 Posts - 51%
ayyasamy ram
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
194 Posts - 21%
T.N.Balasubramanian
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
104 Posts - 11%
Anthony raj
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
45 Posts - 5%
heezulia
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
15 Posts - 2%
krishnaamma
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
15 Posts - 2%
prajai
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
11 Posts - 1%
Malasree
பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_m10பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 5:30 pm

பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Siva-manasula-sakthi-movie-online

முன்குறிப்பு :- அதுஒரு அழகிய ராகுகாலம் நாட்டாமை பாலாஜி அண்ணனை பார்ப்பதற்காக பாண்டிச்சேரி செல்லலாம் என்று முடிவு செய்து போகும் வழியில் அவரிடம் வழிகேட்டேன் அங்கே துடங்கியது எனக்கு எமகண்டம் என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது

நாட்டாமை :- என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா என்ன? என்ன? சோகம்

நான் :- ஆமாம் தல காமராஜ் சிலைக்கு நீங்க சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் உடுட்டுக்கட்டை அடி வ

நாட்டாமை :- தாடி, கைத்தடியா அநியாயம் அநியாயம் எந்த ரூட்ல வந்தே பைத்தியம் பைத்தியம்

நான் :- ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா சிரி சிரி

நாட்டாமை :- ப்ச் விளக்கெண்ணை விளக்கெண்ணை கரெக்டா நீ வந்த ரூட்டைச் சொல்லு கூடாது கூடாது

நான் :- அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னீங்க இல்லே
கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன் :idea: :idea: :idea: ஜாலி ஜாலி

நாட்டாமை :- ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே என்ன? என்ன? தூக்கம்

நான் :- கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தேன் ஓகே!!!! ஓகே!!!!

நாட்டாமை :- தப்பு பண்ணிட்டியே நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

நான் :- என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா ஆறுதல் ஆறுதல்

நாட்டாமை :- நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா கோபம் கோபம்

நான் :- நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நாட்டாமை :- ஐய்ய்யோ கொல்றானே கொல்றானே அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நான் :- பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னீங்க என்ன தல மப்பா நான் வரதுக்குள்ளே ஏன்னா அவசரம் சியர்ஸ் சியர்ஸ்

நாட்டாமை :- கொய்யால குறுக்க பேசாம சொல்றத ஒழுங்க கேளு காமராஜர் சிலை நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..”

நான் :- தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே ஜாலி ஜாலி

நாட்டாமை :- என்ன உளர்ரே? சோகம் அதிர்ச்சி

நான் :- ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே கண்ணடி கண்ணடி மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு நாங்கலாம் டயிட்டா இருந்தாலும் ரயிட்டா வண்டி ஒட்டுவோமுல குதூகலம் குதூகலம்

நாட்டாமை :- முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

நான் :- இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீங்க சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன் ஜொள்ளு ஜொள்ளு

நாட்டாமை :- அட ராமா ராமா அது சரி ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு கோபம் கோபம்

நான் :- போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இருங்க …. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு”

நாட்டாமை :- தெருப் பேராத்தான் இருக்கும். படி”

நான் :- இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்”

நாட்டாமை :- ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு கோபம் கோபம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! பயம் பயம்

நான் :- ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..அப்புறம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் :afro: :afro:

நாட்டாமை :- நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா கொய்யாலே மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

நான் :- என்ன தல லூசு மாதிரி கேக்குறிங்க இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப… நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நாட்டாமை :- அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா எருமை மண்டையில் அடி :farao: :farao:

நான் :- ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு :வணக்கம்: :வணக்கம்:

நாட்டாமை :- அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே ஜாலி ஜாலி

நான் :- ஆமாம் இவரு பெரிய வாஸ்கோடகாமா பூமியோட ஒரு பகுதிய கண்டுபுடிச்சுட்டாரு சிரி சிரி சிரி பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சிரி சிரி மேட்டருக்கு வா தல

நாட்டாமை :- அந்தத் தெரு பேரே அதாண்டா டுபுக்கு சரி சரி அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு என்ன புரியுதா

நான் :- எடுத்தாச்சு தல அப்புறம் எப்படி வரணும்

நாட்டாமை :- இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  676261 பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  676261

நான் :- வந்தாச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட்

நாட்டாமை :- வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும் 🐰 🐰

நான் :- அமலா பால் …..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே ஆறுதல் ஆறுதல்

நாட்டாமை :- அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு தூக்கம் தூக்கம்

நான் :- ஆச்சு சூப்பருங்க

நாட்டாமை :- என்ன தெரியுது நடனம் நடனம் நடனம்

நான் :- பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  745155 பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  745155 பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  745155

நாட்டாமை :- அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன் மண்டையில் அடி கோபம் கோபம் மண்டையில் அடி

நான் :- அவங்க உங்களை திருப்பி அடிப்பாங்களே தல நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நாட்டாமை :- டேய் டுபுக்கு நான் உன்னைச் சொன்னேன் :farao: :farao:

நான் :- என்னை ஏன் உங்க பொண்டாட்டின்னு சொன்னிங்க தல வர வர உங்க முழியே சரி இல்லே இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு :afro: :afro:

நாட்டாமை :- மூடிகிட்டு அவங்க பின்னால பாரு மண்டையில் அடி மண்டையில் அடி கோபம்

நான் :- போ தல .. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே நல்லாவா இருக்கு என்னத்தான் மப்புனாலும் :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

நாட்டாமை :- டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா மண்டையில் அடி மண்டையில் அடி :joker: :joker:

நான் :- இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உங்க .....? பாக்கக் கூடாதா?”

நாட்டாமை :- டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே? :farao: :farao: அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

நான் :- என்னது பாண்டிச்சேரியா? தல நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நாட்டாமை :- விழுப்புறமா.. அங்கே ஏன் போனே பக்கி கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

நான் :- தல மப்புல மாத்தி மாத்தி பேசாதிங்க நீங்கத்தானே திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணுமுன்னு சொன்னிங்க இப்ப எண்டா போனேன்னு கேக்குறது நல்லா இல்லே சொல்லிபுட்டேன் ஆமா கோபம் கோபம்

நாட்டாமை :- அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா செவுட்டு பொணமே கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி :farao: :farao: :joker: :joker:

நான் :- ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது தல பயம் பயம் பயம் பயம்

நாட்டாமை :- என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

நான் :- போயி? சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

நாட்டாமை :- உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை கேனை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு :afro: :afro: :afro: நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நான் :- @#$%%&*)))*(^&%#%^&*&*** சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஈகரை தமிழ் களஞ்சியம் பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 5:34 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 05, 2013 5:43 pm

அருமை .......அருமை......அருமை.....அண்ணா.......சூப்பரா இருக்கு........ சூப்பருங்க

( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......)

🐰 🐰 🐰 🐰

பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 5:44 pm

Ahanya wrote:அருமை .......அருமை......அருமை.....அண்ணா.......சூப்பரா இருக்கு........ சூப்பருங்க

( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......)

🐰 🐰 🐰 🐰
( நான் பிகர சொல்லல உங்க எழுத்தை சொன்னேன்......) அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 5:47 pm

மகிழ்ச்சி ஹா ஹா ... நீண்ட நாளைக்கு பிறகு பாலாவோட நகைச்சுவை பதிவு , வாழ்த்துக்கள் பாலா கார்த்திக்.

பாலா கார்த்திக் இப்பல்லாம் நாட்டாமை ஊட்டுக்காரம்மாவும் ஈகரை உறுப்பினர் தான் எதையாவது உளறி வச்சு அப்புறம் நாட்டாமைக்கு சோறு தண்ணி இல்லாம பண்ணிடாதிங்க
பி கு : நாட்டாமை சோறு இல்லன்னா கூட இருந்துடுவாறு , ஆனா தண்ணி இல்லாம தான்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 5:50 pm

ராஜா wrote: மகிழ்ச்சி ஹா ஹா ... நீண்ட நாளைக்கு பிறகு பாலாவோட நகைச்சுவை பதிவு , வாழ்த்துக்கள் பாலா கார்த்திக்.

பாலா கார்த்திக் இப்பல்லாம் நாட்டாமை ஊட்டுக்காரம்மாவும் ஈகரை உறுப்பினர் தான் எதையாவது உளறி வச்சு அப்புறம் நாட்டாமைக்கு சோறு தண்ணி இல்லாம பண்ணிடாதிங்க
பி கு : நாட்டாமை சோறு இல்லன்னா கூட இருந்துடுவாறு , ஆனா தண்ணி இல்லாம தான்
🐰 🐰

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31420
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 05, 2013 6:18 pm

நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு வாயை பொத்தி தான் சிரிச்சேன்.. சிப்பு வருது

தெளிஞ்சிட்டிங்களா இல்லையா பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  676261

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 6:30 pm

இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் யாவும் கற்பனையே தலைப்பை பார்த்து சந்தோசத்துடன் ஓடிவரும் பலி ஆடுகள் துக்கப்பட்டாலோ துயரப்பட்டாலோ வெக்கபட்டாலொ அல்லது தாக்கபட்டாலோ அதற்க்கு ஓமன் கிளை நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
இங்ஙனம்

நிர்வாகி
அனைத்துலக ஆப்படிப்பவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் பாண்டிச்சேரி நாட்டாமை பாலாஜியும் நானும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Jan 05, 2013 6:46 pm

சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 05, 2013 7:09 pm

பாலா 'ஜி' யும் , ஜி(Gounder)(கவுன்டர் என்று வாசிக்கவும் , கவுண்டர் என்று வாசித்தால் நான் பொறுப்பல்ல ) பாலாவும் சேர்ந்ததால் இப்படிதான் போல .. சிரி

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக