புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 11:51 pm

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
48 Posts - 56%
Dr.S.Soundarapandian
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
13 Posts - 15%
mohamed nizamudeen
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
4 Posts - 5%
prajai
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
1 Post - 1%
Rutu
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
405 Posts - 38%
ayyasamy ram
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_m10இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 12:00 am

அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல் தான்! நாம் இளமையாக இருக்கிறோம்... உடல் நலத்தோடு இருக்கிறோம்... இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.

இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளையும் கூறுகிறது.

* இறப்பில் முடிகின்ற இதயநோயாளிகளில் பாதிப்பேர் பெண்கள்!

* இதயத்தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக்கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

* பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பகப்புற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களைப் போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர்.

ஏற்கனவே ஏ.எச்.ஏ எனப்படும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசி யேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதய நோய் செயற்குழு ஒன்றினையும் அமைத்துள்ளது.

நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டப்படாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

இதயத் தமனிக் கோளாறுகள் ஆண்களை விட வயது முதிர்ந்த நிலையிலேயே பெண்களுக்கு ஏற்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார், அமெரிக்க குடும்ப மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த டாக்டர் டொனால்டு கீத்.

பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரப்பில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது.


இப்போதிலிருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடைப் பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருப்பவர்கள் இளமையுடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எவராலும் எப்போதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக் கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது. பாஸ்டனிலுள்ள பெண்கள் மருத் துவமனையும், மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கொண்டிருந்த பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியப்பட்டது.

சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நன்றி மாலை மலர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக