புதிய பதிவுகள்
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Today at 11:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
E KUMARAN
உங்களுக்கு இளநரையா Poll_c10உங்களுக்கு இளநரையா Poll_m10உங்களுக்கு இளநரையா Poll_c10 
2 Posts - 67%
சிவா
உங்களுக்கு இளநரையா Poll_c10உங்களுக்கு இளநரையா Poll_m10உங்களுக்கு இளநரையா Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உங்களுக்கு இளநரையா


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 7:43 pm

வயது குறைவாக இருக்கும், அவர் முடியை பார்த்தல் 60 வயது கிழவரின் முடிபோல் வெள்ளையாக இருக்கும். இதற்கு பெயர் இளநரை அல்லது பித்தநரை என்று அழைப்பார்கள்.

எனது உடன் வேலை செய்யும் ஒருவருக்கு மேற்சொன்னது போல தான் இருந்ததது, ஆனால் சரியாக 8 மாதம் கழித்து வேறுஒரு நிறுவனத்தில் அவரை பார்க்கும்போது அவருடைய முடி முற்றிலும் கருப்பாக இருந்தது. நான் கேட்டேன் என்ன பாஸ் டையா என்று, அவரோ இது டை இல்லை உண்மையான நிறம் என்று கூறி அதற்கான காரணத்தை கூறினார்.

நான் அதன் காரணத்தை அப்புறம் சொல்கிறேன். உங்களில் யாரேனும் இது போல் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 07, 2013 7:49 pm

நான் அதன் காரணத்தை அப்புறம் சொல்கிறேன். உங்களில் யாரேனும் இது போல் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா ?

நீங்க முதலில் சொல்லுங்கள் , அப்புறம் நாங்க சொல்லுகிறோம் ?












avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 8:02 pm

மன்னிக்கவும் இது வயது குறைந்தவர்களுக்கு மட்டும் நன்றி நன்றி நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 07, 2013 8:18 pm

rashlak wrote:மன்னிக்கவும் இது வயது குறைந்தவர்களுக்கு மட்டும் நன்றி நன்றி நன்றி
இது என்ன ஓடி பிடிச்சி விளையாடுற இடமா நண்பரே!... சித்த மருத்துவ பகுதியில் ஒரு பதிவை இப்படி போட்டுள்ளீர்கள். முடிந்தால் உங்கள் நண்பர் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை தாருங்கள், இல்லையென்றால் திரியை தூக்கிவிடலாம். ஓகேவா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 8:31 pm

நண்பரே மன்னிக்கவும் எத்தனை பேருக்கு இது போல் குறை உள்ளது என்ற சிறிய கணக்கிற்கு தான் கேட்டேன், மற்ற படி ஈகரையை மிகவும் மதிப்பவன் நான் சற்று நேரத்தில் மருந்து பற்றி பதிவிடுகிறேன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 8:43 pm

நமது அடையாரில் உள்ள IMCOPS என்ற அரசின் சித்தா நிறுவனத்தில்

1) நீலிபிரிங்கதி தைலம்
2) பிரிங்காமலக தைலம்
3) பாவன கடுக்காய்

மூன்றையும் வாங்கி இரு தைலங்களை தேங்காய் எண்ணெய் உடன் கலந்து தலையில் தேய்த்து வரவும். கூட பாவனகடுக்காய் மாத்திரையை நாள் ஒன்றுக்கு 2 சாப்பிடவும். 2 முதல் 3 மத காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 07, 2013 8:54 pm

நல்லது நண்பரே! தொடருங்கள்... நான் என் கடமையை தான் செய்தேன். கவலை வேன்டாம்

இன்னொரு சந்தேகம், பதில் தாருங்கள்

ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட எனது நண்பரின் கழுத்துப்பகுதியில் உள்ள கேன்சர் கட்டியால் அவரால் ஆகாரம் உண்ண முடியவில்லை... கட்டி தொண்டைப்பகுதியில் இருப்பதால் குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டதால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். மூன்று குழந்தைகள் உள்ளது அவருக்கு.. இதற்கு சித்த வைத்தியத்தில் ஏதேனும் மருந்து உள்ளதா? அவர் மிகவும் ஏழை என்பதால் அரசாங்க சித்த மருத்துவமணை ஏதேனும் இருந்தால் அவரை அனுப்பலாம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 07, 2013 9:20 pm

நேரிடையாக அவர்களிடமே கேட்கலாமே.

முகவரி
IMPCOPS LTD.,. 34-37,Kalki Krishnamurthy Salai, Thiruvanmiyur,Chennai-600-041. India.Contact Phone:91 24521029, 24520189,24520244
அடையார் பஸ் டெப்போ வில் இருந்து திருவான்மியூர் போகும் வழியில் உள்ளது.

மேலும் உங்கள் நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Mon Jan 07, 2013 9:25 pm

என்ன விகிதத்தில் எண்ணையுடன் கலக்க vendum

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 07, 2013 9:35 pm

rashlak wrote:நேரிடையாக அவர்களிடமே கேட்கலாமே.

முகவரி
IMPCOPS LTD.,. 34-37,Kalki Krishnamurthy Salai, Thiruvanmiyur,Chennai-600-041. India.Contact Phone:91 24521029, 24520189,24520244
அடையார் பஸ் டெப்போ வில் இருந்து திருவான்மியூர் போகும் வழியில் உள்ளது.

மேலும் உங்கள் நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.
நண்பரே இது தனியார் மருத்துவமனை என்றால் அவரால் பணம் செலுத்த இயலாது சோகம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக