புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_m10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10 
11 Posts - 50%
heezulia
செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_m10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_m10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_m10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_m10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_m10செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 07, 2013 1:43 pm

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.என்னடா இது ஆச்சரியம் என்று யோசிக்கவேண்டாம் !முதலில் உண்மைச் சம்பவம் 2 டைப் பார்ப்போம். பின்னர் விடையத்துக்கு வரலாம் !
:-
அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்துவந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
:-
அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத்தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன்ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோதுசும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து டிலீட்(delete) செய்த ஒருவீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத்தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.
:-
அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன்ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் எனஅப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியானகேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலை அரை நிர்வாணமாகப் படம் பிடித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம், அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு போனில் அந்த வீடியோவை அழித்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. டிலீட் செய்த ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.
:-
அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் !
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும், ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது. செல்போன், கம்ப்யூட்டர்பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் அதைப் பார்க்க முடியும்என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. உங்கள் மோபைல் போனை, சிம்பிளாக அதன் சார்ஜர்வயரைப் பாவித்து கணணியில் இணைத்தால் போதும். இந்த ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலமாக, அழிக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மட்டும் உடனே எடுத்துவிட முடியும். எனவே இனிமேல்,ஜாக்கிரதையாக இருப்பது நல்லது ! உங்கள் மோபைல் போனை யாரிடமாவது கொடுப்பதோ, இல்லை திருத்த வேலைகளுக்காகக்கொடுப்பதையோ, உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பது நல்லது !
:-
நன்றி புதிய உலகம்.காம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 1:57 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 07, 2013 3:21 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 07, 2013 3:46 pm

நல்ல தகவல் சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 07, 2013 5:52 pm

அட்லீஸ்ட் ...மெமரி கார்டை கழட்டி வைத்துகொண்டு பழுதுபார்க்க கொடுப்பது நல்லது சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 6:09 pm

கே. பாலா wrote:அட்லீஸ்ட் ...மெமரி கார்டை கழட்டி வைத்துகொண்டு பழுதுபார்க்க கொடுப்பது நல்லது சிரி

ஆமாம் அனைவரும் அவரவர் மெம்மரியில் வைத்துகொள்ளுங்கள் இதை சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 07, 2013 7:05 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:அட்லீஸ்ட் ...மெமரி கார்டை கழட்டி வைத்துகொண்டு பழுதுபார்க்க கொடுப்பது நல்லது சிரி

ஆமாம் அனைவரும் அவரவர் மெம்மரியில் வைத்துகொள்ளுங்கள் இதை சூப்பருங்க
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம் பயம் பயம் பயம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி





செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Aசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Aசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Tசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Hசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Iசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Rசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Aசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 7:15 pm

Aathira wrote:
balakarthik wrote:
கே. பாலா wrote:அட்லீஸ்ட் ...மெமரி கார்டை கழட்டி வைத்துகொண்டு பழுதுபார்க்க கொடுப்பது நல்லது சிரி

ஆமாம் அனைவரும் அவரவர் மெம்மரியில் வைத்துகொள்ளுங்கள் இதை சூப்பருங்க
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம் பயம் பயம் பயம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நான் சொன்னது பாலா சார் சொன்ன யோசனையை இப்படி எஸ்.ஜே. சூர்யா கணக்காவே யோசிச்சா என்ன பண்றது சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 08, 2013 9:31 am

இதெல்லாம் தேவையா, சின்னப்பிள்ள தனமா இல்ல இருக்கு.


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 08, 2013 10:27 am

தேவையல்லாத செயல் ...........



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக